அவசரத் தேவை – நல்ல எதிர்க்கட்சி !

அவசரத் தேவை – நல்ல எதிர்க்கட்சி !

அம்மா ஆட்சிக்கு வந்த
10 நாட்களுக்குள்ளாகவே  
ஒரு  பலம் வாய்ந்த
நல்ல எதிர்க்கட்சியின்,
அவசர, அவசியத்தை  உணர வைத்து விட்டார் !!

கலைஞரோ, டாக்டர்  ராமதாஸோ எதை
சொன்னாலும் இப்போதைக்கு  எடுபடாது.

விஜய்காந்த், வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் –
அம்மாவின் ஒத்துழைப்போடு
ஒரே கூட்டணியில் நின்று ஜெயித்தவை.

அக்டோபர் – நவம்பரில் வரவிருக்கும்
உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் வரையிலுமாவது
இதே  கூட்டணியை   
அவர்கள்  தொடர விரும்புவதால்   
அவர்களாலும் இப்போதைக்கு
வலுவாக எதையும் சொல்லவோ –
செய்யவோ முடியாது.

எல்லா பிரச்சினைகளுக்கும் –
நீதிமன்றம் செல்லவும்  முடியாது !

எனவே  வலுவான,  சொந்த முகம் உள்ள –

மக்கள்  மதிக்கக்கூடிய
ஒரு எதிர்க்கட்சி  அவசரமாக  தமிழகத்திற்கு
தேவைப்படுகிறது.

காலி இடத்தை  நிரப்ப  –  

வைகோ  முன் வருவாரா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அவசரத் தேவை – நல்ல எதிர்க்கட்சி !

  1. RAJASEKHAR.P சொல்கிறார்:

    beautiful comedy

    by
    rajasekhar.p

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் ராஜசேகர்,

      நீங்கள் விஜய்காந்தை தவிர வேறு
      யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.
      தெரியும் !
      இருந்தாலும் நவம்பர் வரை அவர்
      எதையும் தீவிரமாக எதிர்க்க மாட்டாரே !

      ம்ம்ம் – பார்ப்போம் !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  2. RAJASEKHAR.P சொல்கிறார்:

    அன்புள்ள கா.மை அவர்களுக்கு …

    புதியவர்கள் வரவேற்க வேண்டியவர்கள் ….
    அரசியல்-
    தெரிகிறதோ இல்லையோ ?
    ஊழல்-
    பண்ண கத்துக்கிறதுக்கு
    லேட்டகுமா இல்லையா??????

    வைகோ-

    நல்லவர்தான் ஏன் ?
    பிரச்னையை எதிர் கொள்ளவில்லை?
    தேர்தலை புறம் தள்ளுவது
    ஜனநாயகத்தை புறம் தள்ளுவர்தற்கு சமம் !
    நல்லவர்கள் இப்படி செய்யலாமா?

    next……..

    மத்தியில் பாருங்க..
    பிஜேபி vs காங்கரஸ்
    ஆழுங்கட்சி எதிர்க்கட்சி
    ஆனால் ???
    ஒரு சில இடங்களில்
    இருவரும் கூட்டணி அமைப்பது
    உங்களுக்கு தெரியவில்லையா?

    சரி அதை விடுங்கள் ……………….

    கலைஞர் –
    கடவுள் இல்லை என்பவர் ????????

    அதெப்படி ஓமந்துரர் சட்டமன்றம்
    முகப்பு-
    சிவலிங்க வடிவிலும் ….
    உள்புறம்-
    ஓம் வடிவிலும் …
    இதுகுறித்து …
    ஒரு இடுக்கை எழுதுங்களேன் ……

    அப்புறம் ….

    தேர்வில் தோல்வி பயத்தில்
    தற்கொலை அதிகரித்து வருகிறதே
    அதுகுறித்த விழிப்புணர்ச்சி மாணவர்களிடம் வேண்டும் …

    thanks
    rajasekhar.p

  3. RAJASEKHAR.P சொல்கிறார்:

    அய்யா!
    நவம்பர் -ன்னா
    சனிபெயற்சியைதானே
    சொல்றீங்க …..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.