“செல்லமே !!” – “எப்டீம்மா முடியுது ஒன்னாலே ?” !!

“செல்லமே !!” – “எப்டீம்மா முடியுது ஒன்னாலே ?” !!


“அன்னை”யைப் பற்றியும், அவரது  அருமை மகன்,மகள்,
மருமகன் பற்றியும் நான் நிறைய எழுதி விட்டேன்.
எழுதி எழுதி எனக்கும், படித்து படித்து -உங்களுக்கும்
அலுத்திருக்கும்.

ஆனால் உத்திரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த
அன்னையை, மகள் கொஞ்சும் ஒரு மிக அபூர்வமான படம்
கிடைத்தது.  உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க
முடியவில்லை ! வலையில் போட்டு விட்டேன்.

கொஞ்சம் வித்தியாசமாக -
இதற்கான இடுகை எதையும் நான் போடப்போவதில்லை.
நீங்கள்  எழுதப்போகும் மறுமொழிகள் – பின்னூட்டங்கள்
தான் இதன் பதிவுப் பக்கத்தில் வரப்போகின்றன.
நீங்கள் எழுதுங்கள். நான் அவ்வப்போது அப்லோடு
செய்கிறேன். யார் மிகப் பொருத்தமான வாசகங்களை
எழுதுகிறார்கள் -பார்ப்போம்.

சுருக்கமாக -ஒன்றிரண்டு வார்த்தைகளில் இருக்கட்டுமே !

————————————————————————————-

பின்னூட்டங்கள்  -

jayadev -

Adi kalli.
Nee unmaiyile kalli thaan.

———————————–

எழில்

அம்மா… உனது புகுந்த வீட்டில் 3 . எனது புகுந்த வீட்டில் 3 (கன்னத்தை கிள்ளி) தக்காளி, ராசா பய மட்டும் வெளியவரமாட்டேங்கிரானே!

——————————

ramanans-

அம்மா…
எப்படியோ நினைச்சதைச் சாதிச்சுட்டீங்களே ;-)

—————————————-

சைதை அஜீஸ்-

இத்தாலியில் பிறந்து இந்தியாவை ஆள்கிறாய்.
க்க…ள்…..ளி…..!
எனக்கும் வித்தையை கற்றுக்கொடு
ஸ்பெயினை ஆள

————————————–

rathna-

நீங்க எதுக்கும் கவலை படாதீங்க நாங்க பாத்துக்குறோம் [cheerup    maa]

—————————————

smtvkendra-

அம்மா அம்மா! எனக்கு உத்திர பிரதேசம் வேணும்

———————————–
காவிரிமைந்தன்  (இது நான் தான் )  -

ஏம்மா – மும்பை எலெக் ஷனுக்கு போன பிரதிபா பாட்டி
பையன்,(மஹாராஷ்டிரா – காங்கிரஸ் எம் எல் ஏ )
ஒரு கோடி ரூபாயோட மாட்டின ஒடனே பயந்தே
போயிட்டேன்.
சூப்பரா வெளிய  கொண்டு வந்துட்டீங்களே -
எப்டீம்மா ?

———————————————-

pattammal-

Indha Indian pasangalellam muttalungannu eppidimma

therunjikitta?
Enakku innum konjam training kudumma.
—————————————–

MATHIVANAN V -

Kalli amma nee, Yellathiyum suruttiteye?

engalakkum konjam vittu vai

——————————————-

லால்குடி நாராயணன் -

ராபர்ட்டுக்கு  “கோவா”
ராகுலுக்கு “உ.பி”
எனக்கு “டெல்லி” -
ஜனங்களுக்கு “திருநெல்வேலி” -

இது சூப்பர்  ஐடியா அம்மா !

———————————————-

Ganpat -

பிரியங்கா:
என் அம்மா மாதிரி ஒரு தலைவி இந்தியா
முழுவதும் தேடினாலும் கிடைக்க மாட்டார்!
சோனியா:
சரி,சரி! அடுத்த மாதம் நம்ம தமிழ்நாடு
போகும்போது மறந்து போய் கூட இத அங்கே
சொல்லிடாதே!
பிரியங்கா:    குறும்ப பாரு!

———————

2
பிரியங்கா:
ஏதும்மா,கழுத்திலே இவ்வளவு ரோஜாப்பூ?
சோனியா:
உ.பி சுற்று பயணத்தில் அனைத்து வாக்காளர்
காதில வைத்தது போக மீதி இருந்ததை
மாலையாக தொடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்!
பிரியங்கா:     குறும்ப பாரு!

———————-
chollukireen -
திருஷ்ட்டியா போற மாதிரி இருக்கேம்மா நீ.
யாரைக் கூப்பிடலாம் த்ருஷ்ட்டி சுத்த.?

————————–
Ponraj Mathialagan -
சொக்க தங்கத்தை கொஞ்சூண்டு கிள்ளி மோதிரம்
செஞ்சுக்கலாம்னு பார்த்தேன்….

Ponraj Mathialagan -
கிள்ளினாவாவது உனக்கு உணர்ச்சி இருக்கான்னு
பாக்கனும்மா…..!!!

—————————–

This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to “செல்லமே !!” – “எப்டீம்மா முடியுது ஒன்னாலே ?” !!

  1. எழில் says:

    அம்மா… உனது புகுந்த வீட்டில் 3 . எனது புகுந்த வீட்டில் 3 . (கன்னத்தை கிள்ளி) தக்காளி, ராசா பய மட்டும் வெளிய வரமாட்டேங்கிரானே!

  2. ramanans says:

    அம்மா…

    எப்படியோ நினைச்சதைச் சாதிச்சுட்டீங்களே ;-)

  3. சைதை அஜீஸ் says:

    இத்தாலியில் பிறந்து இந்தியாவை ஆள்கிறாய்.
    க்க…ள்…..ளி…..!
    எனக்கும் வித்தையை கற்றுக்கொடு
    ஸ்பெயினை ஆள

  4. rathna says:

    நீங்க எதுக்கும் கவலை படாதீங்க நாங்க பாத்துக்குறோம் [cheerup maa]

  5. smtvkendra says:

    அம்மா அம்மா! எனக்கு உத்திர பிரதேசம் வேணும்

  6. vimarisanam - kavirimainthan says:

    காவிரிமைந்தன் (இது நான் தான் )

    ஏம்மா – மும்பை எலெக் ஷனுக்கு போன பிரதிபா பாட்டி
    பையன்,(மஹாராஷ்டிரா – காங்கிரஸ் எம் எல் ஏ )
    ஒரு கோடி ரூபாயோட மாட்டின ஒடனே பயந்தே
    போயிட்டேன்.
    சூப்பரா வெளிய கொண்டு வந்துட்டீங்களே -
    எப்டீம்மா ?

  7. pattammal says:

    Indha Indian pasangalellam muttalungannu eppidimma therunjikitta?
    Enakku innum konjam training kudumma.

  8. MATHIVANAN V says:

    Kalli amma nee, Yellathiyum suruttiteye? engalakkum konjam vittu vai

  9. லால்குடி நாராயணன் says:

    ராபர்ட்டுக்கு “கோவா”
    ராகுலுக்கு “உ.பி”
    எனக்கு “டெல்லி” -
    ஜனங்களுக்கு “திருநெல்வேலி” -

    சூப்பர் ஐடியா அம்மா !

  10. Ganpat says:

    1
    பிரியங்கா:
    என் அம்மா மாதிரி ஒரு தலைவி இந்தியா முழுவதும் தேடினாலும் கிடைக்க மாட்டார்!
    சோனியா:
    சரி,சரி! அடுத்த மாதம் நம்ம தமிழ்நாடு போகும்போது மறந்து போய் கூட இத அங்கே சொல்லிடாதே!
    பிரியங்கா:
    குறும்ப பாரு!
    2
    பிரியங்கா:
    ஏதும்மா,கழுத்திலே இவ்வளவு ரோஜாப்பூ?
    சோனியா:
    உ.பி சுற்று பயணத்தில் அனைத்து வாக்காளர் காதில வைத்தது போக மீதி இருந்ததை மாலையாக தொடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்!
    பிரியங்கா:
    குறும்ப பாரு!

  11. chollukireen says:

    திருஷ்ட்டியா போற மாதிரி இருக்கேம்மா நீ. யாரைக் கூப்பிடலாம் த்ருஷ்ட்டி சுத்த.?

  12. சொக்க தங்கத்தை கொஞ்சூண்டு கிள்ளி மோதிரம் செஞ்சுக்கலாம்னு பார்த்தேன்….

  13. கிள்ளினாவாவது உனக்கு உணர்ச்சி இருக்கான்னு பாக்கனும்மா…..!!!

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s