This gallery contains 1 photo.
- பாவத்தின் சம்பளம் … வாழைப்பழமா …? கடவுளே இது நியாயமா … ? – செய்த பாவம் தொலைய, நம்ம அரசியல்வாதிகளும் இப்படிச் செய்ய ஆரம்பித்து விட்டால் இந்த நாடு தாங்குமா … ?
திரு. ப.சிதம்பரம் அவர்கள் செய்தது ….. மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்தபடியாக அதிகாரமும், செல்வாக்கும் உடையவர் – காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது நம்பிக்கைக்கு உரியவர். அவரிடமும் மிகுந்த செல்வாக்கு உடையவர். ஒரு வேளை 2014 தேர்தலுக்கு முன்னரே, எந்த காரணத்தை முன்னிட்டாவது ம.மோ.சிங் பிரதமர் பதவியிலிருந்து விலக நேரிட்டால் … Continue reading
This gallery contains 1 photo.
- பாவத்தின் சம்பளம் … வாழைப்பழமா …? கடவுளே இது நியாயமா … ? – செய்த பாவம் தொலைய, நம்ம அரசியல்வாதிகளும் இப்படிச் செய்ய ஆரம்பித்து விட்டால் இந்த நாடு தாங்குமா … ?
This gallery contains 1 photo.
செய்தியே போதுமே – இதற்கு விமரிசனம் வேறு தேவையா … ? தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் – வெளிவந்திருக்கும் செய்தித் துளிகள் – 1) பிரதமர் ம.மோ.சி. 2004 முதல் 2013 வரையான ஒன்பது ஆண்டுகளில் – சுற்றிப் பார்த்த/சென்ற நாடுகள் – மொத்தம் – 67 இவற்றில் 63 நாடுகளுக்கான விமானப்பயணத்துக்கு … Continue reading
முதலமைச்சரின் கண்டிப்பு …. அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஆளும் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் செய்யும் தவறுகள் பற்றி முதலமைச்சர் மிகக் கடுமையாகப் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்திற்கு செய்தியாளர்களோ, வெளி நபர்களோ அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் – ஒரு வார இதழில் அதைப்பற்றிய விவரங்கள் வெளி வந்துள்ளன. வெளிவந்துள்ள செய்தியின் சுருக்கம் கீழே – … Continue reading
அரசியல் கட்சிகளுக்கு RTI சட்டம் வேண்டாமாமே …. !! எல்லா கட்சிகளுமே – இந்த விஷயத்தில் மட்டும் சொல்லி வைத்தது போல், ஒரே ஸ்ருதி, லயம் -தாளத்தில் குரல் கொடுக்கின்றன! அண்மையில், மத்திய தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமை சட்டம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளுக்கும் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு அளித்ததை யொட்டி காங்கிரஸ், பிஜேபி, … Continue reading
This gallery contains 1 photo.
நரேந்திர மோடி - வரலாமா ? வந்தால் என்ன ஆகும் ? மோடி பாரதீய ஜனதா கட்சியில் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறார். 2014 தேர்தலில் – ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு பிஜேபி கூட்டணிக்கு பலம் கிடைத்தால் – மோடி தான் அடுத்த பிரதமர் என்பதில் சந்தேகம் இல்லை ! இந்த விஷயம் தெளிவாக்கப்பட்டு விட்டது. மோடியின் பின்னணி … Continue reading
This gallery contains 2 photos.
இது என்னவென்று யாருக்காவது புரிகிறதா ? கீழே இருப்பது ஒரு விளம்பரம் – முதலில், கடைசி வரி மட்டும் இல்லாமல். எதாவது புரிகிறதா ? இப்போது கீழே இருப்பது அதே விளம்பரத்தின் முழுத் தோற்றம் – கடைசி வரியையும் சேர்த்து – இப்போது புரிகிறதா ? கடந்த சுமார் 10 நாட்களாக இந்து ஆங்கில நாளிதழில் … Continue reading