இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !!

இரண்டு  டாக்டர்கள் !
வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !!

இது நக்கீரனில் வந்துள்ள இன்றைய செய்தி –

“அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்லைக்கழகம்
நடிகர் எஸ்.வி. சேகருக்கு நாடகம் மற்றும்
சமூகசேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம்
வழங்கியுள்ளது.
அதற்கான சான்றிதழை அவர்
முதல்வர் கருணாநிதியிடம் இன்று நேரில்
காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.”

இது நமது கருத்து –

நம்ம ஊர் மடையன்களுக்குத் தெரியாத
உண்மை
அமெரிக்கத் தமிழறிஞர்களுக்குத்
தெரிந்திருக்கிறது. வாழ்க பட்டம் கொடுத்த
அமெரிக்கத் தமிழறிஞர்கள் !!

இந்த இரண்டு டாக்டர்களின் அருமை, பெருமை
அவர்களுக்குத் தான் தெரிந்திருக்கிறது என்பதால்
இந்த இருவரையும் நிரந்தரமாக அமெரிக்காவிற்கே
அழைத்துக்கொள்ள எதாவது ஏற்பாடு செய்தால்
அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டு.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in 86 வயது, அமெரிக்க தமிழர்கள், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, இரண்டு டாக்டர்கள், உலகத்தமிழ், எஸ்.வி.சேகர், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சினிமா, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மட்டமான விளம்பரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.