அமெரிக்காவில் பிச்சைக்காரர் – தகவல் சரியா ?


அமெரிக்காவில்  பிச்சைக்காரர் –
தகவல்  சரியா ?

ஸான்பிரான்ஸிஸ்கோவில்  பிச்சை எடுக்கும்
முதியவர் என்று சென்னை பத்திரிகை ஒன்றில்
கீழ்க்காணும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

நான் கேள்விப்பட்ட வரையில், அமெரிக்க
மாகாணங்கள்(all states )  அனைத்திலுமே
முதியவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை
அரசாங்கமே ஏற்றுள்ளது.

உண்மையில் முதியவர்கள்  பிச்சை எடுக்கும்
சூழ்நிலை இன்று அமெரிக்காவில் உள்ளதா ?

இதைப் படிக்கும் அமெரிக்க  நண்பர்கள்  யாராவது
சிறிது விளக்கமாக மறுமொழியில் எழுதுமாறு
கேட்டுக்கொள்கிறேன். ( ஆங்கிலத்தில் டைப்
செய்தாலும் பரவாயில்லை )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அமெரிக்காவில் பிச்சைக்காரர் – தகவல் சரியா ?

  1. Rajesh Pillai சொல்கிறார்:

    IT’s true. I live in Minneapolis, MN. I have seen so many beggers in Down town St paul / Minn. May be they wear good dress and beg.

  2. guru சொல்கிறார்:

    yes.true. you are talking once upon a time in america. but now all changes. i saw my self in america. 2003-2007.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.