இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம் …! (கடல்களைக் கடந்து…பகுதி-4)

 

 

 

இன்றைய தினம் உலகிலேயே இஸ்லாமியர்கள்
அதிகமாக வாழும் நாடு –
உலகின் 3வது பெரிய ஜனநாயக நாடு –

24.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு –
அதில் 88 சதவீதம், அதாவது சுமார்
21 கோடி மக்களை இஸ்லாமியர்களாகக் கொண்ட
ஒரு நாடு – இந்தோனேஷியா..!

அடிப்படையில் இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில்
இன்றும் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட பல விஷயங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு தொடர்புடையதாக அமைந்திருக்கின்றன. வெறும் 1.5 சதவீதம் இந்துக்கள் மட்டுமே உள்ள ஒரு நாட்டில் இது எப்படி அமைந்தது ..?

முதலில் சில புகைப்படங்களை பார்ப்போமே –

இந்தியாவின் கரன்சி “ரூபாய்” என்பது போல் –
இந்தோனேஷியாவின் கரன்சி – “ருபைய்யா”.
அதில் 20,000 ருபைய்யா நோட்டு ஒன்றின்
புகைப்படம் கீழே –
(கரன்சி நோட்டில், பிள்ளையார் படம் ..!)

indo-1 -rupaiah ganesha

ஒரு புகழ்பெற்ற ஷாப்பிங் மால் –
பெயர் ராமாயண் ப்ளாஸா….!

indo-2 -ramayana plaza

indo-5 -ramayana plaza

இந்தோனேஷிய தொலைக்காட்சிகளில்
வாரம் ஒரு முறை நடைபெறும் புகழ்பெற்ற
“ராமாயணா” சீரியல் குறித்த விளம்பரம் ஒன்று –

indo-16 -ramayana serial image -

 

ஜாகர்த்தா நகரில் முக்கிய சந்திப்பு ஒன்றில்
நிறுவப்பட்டிருக்கும் பகவத் கீதை தொடர்புடைய
அர்ஜுனன் தேரோட்டம் சிலை ஒன்று –

indo-4-arjuna vijaya

 

இன்னொரு முக்கிய சந்திப்பில் –
மகாபாரத கதாபாத்திரமான பீமனின் மகன்
கடோத்கஜனின் சிலை ஒன்று –

indo-13 -ghatotkach-statue-

இந்தோனேஷியாவின் ஆகாய விமானம் –
நம்ம ஊர் பெயர் “கருடா”

indo-12- garuda airlines

இந்தோனேஷிய உள்நாட்டு போக்குவரத்து
விமானம் – பெயர் ராமாயண கதாபாத்திரம்
“ஜடாயு”

indo-11-jatayu domestic airlines

 

இந்தோனேஷிய அரசால், அமெரிக்காவில்
உள்ள தூதரகத்திற்கு கொடுக்கப்பட்டு, அங்கு
நிறுவப்பட்டிருக்கும் 18 அடி உயரமுள்ள
கல்விக் கடவுள் “ஸரஸ்வதி”யின் சிலை –

indo-3-saraswathi

 

ஜாவாவில் “பிராம்பனன்” என்கிற இடத்தில்
9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய,
உலகப்புகழ் வாய்ந்த இந்து கோவில் ஒன்றின்
சில புகைப்படங்கள் –

indo-7-prambanan temple

indo-8-prambanan temple-1

Candi Brahma

indo -6 prambanan-shiva temple

indo - 9-prambanan_temple

 

இவற்றை பார்த்துக் கொண்டே இருங்களேன்…
மீதியை எழுதி முடித்துக் கொண்டுindo-10-Java-Prambanan-temples
நாளை வருகிறேன்…!!

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம் …! (கடல்களைக் கடந்து…பகுதி-4)

 1. Bala சொல்கிறார்:

  Nice work.
  This place called as Chavakam in the Tamil history.
  If possible check Bali Island.
  There are plenty Tamil words they use.
  They call Singapore as Singapura.
  You can watch Ramayana bommalattam.
  Women used to call their husband “Swami”
  Kachchan, kaludai, mangai, yamatharmaraja, Chitragupta, bharat (east) are used in regular day use.

 2. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நிறைய விபரங்கள்.
  மிக்க நன்றி.

 3. N.Paramasivam சொல்கிறார்:

  ஆஹா. ஆச்சர்யத்தின் உச்சம் இது தான். பின், ஏன் பாகிஸ்தான் வேறு மாதிரி நடந்து கொள்கிறது?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   நல்ல எண்ணங்கள் பரவ வேண்டும் என்கிற முக்கிய நோக்கோடு தகவல்களைத் திரட்டி, இந்த இடுகையை எழுதுகிறேன்.

   தயவு செய்து இந்த இடுகையில், எதிர்மறையான
   எந்த கருத்துக்களையும் யாரும் பின்னூட்டத்தில்
   கொடுக்க வேண்டாமென்று
   கேட்டுக் கொள்கிறேன்.

   இந்தோனேஷியா பகுதியில் தற்போது வசிக்கும் அல்லது
   முன்னர் வசித்த தமிழ் நண்பர்கள் யாரேனும் இந்த இடுகையைப் பார்க்க நேர்ந்தால்,

   அவர்கள் இன்னும் எதாவது மேலதிக தகவல்களைக்
   கொடுத்தால், எனக்கு இன்னும் உதவியாக இருக்கும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Pandian சொல்கிறார்:

  சீக்கிரம் ஆகட்டும். அடுத்த பதிவு ரெடியா.😄

 5. Pandian சொல்கிறார்:

  Reblogged this on கடைசி பெஞ்ச் and commented:
  காவிரி மைந்தன் தந்துள்ள இந்தோனேசியா பற்றிய படங்களின் பதிவு. கருடா என்பதுதான் அவர்கள் வானூர்தியின் பெயர் என நினைத்தேன். ஜடாயு என்பது உள்நாட்டுப் பெயர் என்பது புது செய்தி. மேலும் சுவாரசியமான படத் தகவல்கள் தர ஊக்குவிக்க, இதை மீள் பதிவு செய்கிறேன்.

  பாலி பற்றி யாராவது எழுதுங்க தங்கங்களா.

  • துளசி கோபால் சொல்கிறார்:

   //பாலி பற்றி யாராவது எழுதுங்க தங்கங்களா//

   வணக்கம். பாண்டியன். பாலி பற்றித் தொடர் எழுதியாச்சு. அதுவே 20 இடுகைகள் இருக்கு. நேரமிருந்தால் பாருங்க. முதல் இடுகையின் சுட்டி இது.
   http://thulasidhalam.blogspot.co.nz/2013/06/blog-post.html

   நூல் பிடிச்சுப்போகலாம் இங்கிருந்து.

   • Pandian சொல்கிறார்:

    என்ன இருபதா???? எவ்ளோ பெரிய மாத்ரே! சனி ஞாயிறுகளில் புரட்டுகிறேன். நன்றி.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி நண்பர் துளசி கோபால்.
    நான் கூட இப்போது தான் பார்க்கிறேன்.

    மிக அழகாக, அமர்க்களமான புகைப்படங்களுடன்
    மிக நன்றாக இருக்கிறது உங்கள் “துளசி தளம்”.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 6. GOPALASAMY சொல்கிறார்:

  Thanks for curtailing negative comments. We are waiting for article. One doubt. In Tamil nadu, why there are no temples with such type of construction?

 7. Kiri சொல்கிறார்:

  Sorry to type in English.
  I worked in Surabaya, Indonesia few years back. One of my colleague’s name is: Andy Karthika. He is a Muslim. I asked him the meaning of “Karthika” in his name. He told me that it means star.

 8. D. Chandramouli சொல்கிறார்:

  Names like Santhi, Surya, Purnama, Pujo, Gatot, Prita and the like are very common here. “Dirgahayu” is used to mean long life, used along with the nation’s anniversary. ‘Graha’ for building is another word that we can come across in many places. The influence of Sanskrit, particularly in names, is deep rooted across Indonesia. ‘Pandava Ratha’ structures (small) can still be seen on the mountains of Central Java. Some marriage customs are similar to ours. Indonesians are very friendly, and they smile even to strangers. I believe that Javanese culture is a good blend of Indian, Islamic and Dutch cultures and practices. We, Indians, celebrate all festivals without any hindrance. Indian movies are very popular. Shah Rukh Khan is a household name here, thanks to the movie, ‘Kuch Kuch Hota Hai’ (The song is even used in aerobic classes for the nice beats!). Previous generations were familiar with Amitabh and Hema Malini. While Indonesians are amused by our movie scenes (“Why the hero and the heroine should run around the trees?” is a question that I could never satisfactorily answer), they love the story lines with strong family backgrounds, and of course, the melodious songs. Thousands of Indian expats come and just stay for decades here. Perhaps, for them, India would continue to be the mother country while Indonesia becoming the father country! Fyi, I have never come across any taxi/auto (called Bajai here, after Bajaj brand) strike or even a strike by ‘Ojek’ (motor cycle drivers. Unannounced power cuts are almost nil – at times, we are pleasantly surprised that even announced power cuts don’t materialise!

 9. துளசி கோபால் சொல்கிறார்:

  நன்றி காவிரிமைந்தன். பதிவுலகில் பத்து வருசமாக் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். அநேகமா பயணக் கட்டுரைகள்தான் அதிகமாக இருக்கும்.

  பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. ஆதலால் பயணம் செய்வீர்:-))))

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி துளசி கோபால்.
   உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
   தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   2014-04-03 13:53 GMT+05:30 வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் :

   >

 10. Rajarajeswari jaghamani சொல்கிறார்:

  ஆச்சரியமான தகவல் பகிர்வுகள்..!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.