என்ன ஆயிற்று சுஹாசினி ஹைதர் … D/O … சுப்ரமணியன் சுவாமி…?

suhasini haider-1

திருமதி சுஹாசினி ஹைதர் – டாக்டர் சுப்ரமணியன்
சுவாமியின் இளைய ‘புத்ரி’யும்
முன்னாள் இந்திய
வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் ஹைதரின் மகன் திரு.நதீம் ஹைதரின் துணைவியும் ஆவார்…

முன்னதாக CNN-IBN ஆங்கிலத் தொலைக்காட்சியில்
பணியாற்றி வந்தவர் சில மாதங்களுக்கு முன்னர் ‘ஹிந்து’
நாளிதழில் சேர்ந்தார்.

நேற்று (21/08/2014) ஹிந்து ஆங்கில நாளிதழில் எழுதியிருக்கும் விசேஷ கட்டுரையில் – பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும்,
நரேந்திர மோடி அரசுக்கு எதிராகவும் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

“Mystify, mislead and surprise the enemy”-
இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரிபை
பதவியேற்பு விழாவிற்கு அழைத்ததும், அவருக்கு சால்வைகளை பரிசாகக் கொடுத்ததும், பிறகு வெளியுறவுத்துறை செயலாளர்கள்
அளவில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ததும் – அனைத்துமே நாடகங்கள்…. நம்ப வைத்து கழுத்தறுக்கும் வேலை – என்று வர்ணிக்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையே உறவைச் சீரமைத்து,
நட்புறவை உண்டாக்கப் போவதான தோற்றத்தை உருவாக்கி விட்டு, இப்போது திடீரென்று கவைக்கு உதவாத காரணங்களை கூறி, பேச்சு வார்த்தையை ரத்து செய்திருக்கிறது மோடி அரசு. இது ஒரு நம்பிக்கை மோசடி என்று பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குகிறார் சுஹாசினி அம்மையார்.

பாகிஸ்தானை நட்புடன் பழகும் ஒரு அண்டை நாடாக
எண்ணாமல், போரிட்டு -தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரு
எதிரி நாடாகவே மோடியின் அரசு எண்ணுகிறது – என்கிறார்.

( வார்த்தைகளின் தீவிரத்தை வாசகர்கள் உணர்வதற்காக – கட்டுரையின் முக்கிய பகுதிகளை கீழே, இடுகையின் இறுதியில் ஆங்கிலத்தில் அப்படியே தந்திருக்கிறேன் – )

திரு.நரேந்திர மோடியையோ, பாஜக அரசையோ –
மிஸ்டர் ‘ராம்’-ன் ‘ஹிந்து’ நாளிதழுக்கும்,
சுப்ரமணியன் சுவாமியின் அருமந்த புத்திரிக்கும்
பிடிக்காமல் போகலாம்.
அதற்காக, நாட்டுப்பற்று சிறிதும் இல்லாமல், இப்படி அபாண்டமாக ஒரு கட்டுரை
எழுதுவதையும், வெளியிடுவதையும் யாரும் –
எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

தகப்பன் ராஜபக்சேயுடன் சேர்ந்து கொண்டு, இந்திய அரசை குழப்பத்தில் கொண்டு போய்த்தள்ளுகிறார்.
மகள் பாகிஸ்தான் அரசுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு, இந்திய அரசையே நம்பிக்கை மோசடி செய்யும் அரசு என்கிறார்.

இந்த நாடு என்ன தவம் செய்ததோ –
இவர்கள் எல்லாம் இங்கு வந்து பிறக்க ….!!!

————-

(part-2 – added later )

இந்த விஷயத்தை இரண்டு கோணங்களில் பார்க்க
வேண்டி இருக்கிறது.

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையை தொடர்வதில்லை
என்று இந்திய அரசு கொள்கை ரீதியாக எடுக்கும் முடிவை –
சரி அல்லது தவறு என்றும் இதனால் ஏற்படக்கூடிய
விளைவுகளைப் பற்றியும் கட்டுரையில் விவாதித்தால் அதில்
எந்த தவறும் இல்லை.

ஆனால், துவக்கத்திலிருந்தே மோடி அரசு திட்டமிட்டு
பாகிஸ்தானை ஏமாற்றுகிறது என்று உள்நோக்கம் கற்பித்து
ஒரு இந்திய செய்தியாளரே கூறுவது வேறு விஷயம்.
அதுவும் ‘ஹிந்து’ போன்ற செய்தி ஏடுகளில் இத்தகைய
கட்டுரைகள் வெளிவரும்போது, பாகிஸ்தான்
உலக நாடுகளிடையே இந்தியாவைப் பற்றி தவறாகப்
பிரச்சாரம் செய்யவே அது உதவும்
.

உள்நோக்கம் கற்பிப்பதில், எழுதுபவருக்கும் அந்த செய்தித்
தாளுக்கும் உள்நோக்கம் இருப்பது அந்த கட்டுரையிலிருந்தே
தெரிய வருகிறது.

காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
நடத்தினால், இந்தியா -பாகிஸ்தானுடனான தன் பேச்சு
வார்த்தையை நிறுத்திக் கொள்ளும் என்று இந்திய அரசின் –
வெளியுறவுத் துறை ஏற்கெனவே பாகிஸ்தான் அரசிடம்
தெரிவித்திருக்கிறது.

அதையும் மீறி பாகிஸ்தான் தூதர்,
காஷ்மீர் பிரிவினைவாதிகளை அழைத்துப் பேசியதால் –
இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.
இது வெளிப்படையாக நடந்த நிகழ்வு. இதற்கு உள்நோக்கம்
கற்பித்தால் – கற்பித்தவருக்கு வேறு ஏதோ உள்நோக்கம்
இருக்கிறது என்பது தான் பொருள்.

மேலும், அவரது கட்டுரையில் உள்ள சில விவரங்கள் –
பாகிஸ்தான் அரசு இயந்திரத்துடன் நெருங்கிய தொடர்பு
உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய விஷயங்கள்.
அவை இவருக்கு தெரிகிறது என்றால், இவர் அவர்களுடன்
மிகவும் நெருங்கி இருக்கிறார் என்று தானே பொருள்…?

சுப்ரமணியன் சுவாமி ராஜபக்சேயுடன் சேர்ந்து கொண்டு,
தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார்.

அவரது மகள், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு,
இந்தியாவுக்கே துரோகம் செய்கிறார்.

நரேந்திர மோடி மீதும், பாஜக அரசின் மீதும் அவர்களுக்கு உள்ள வெறுப்பை வெளிப்படுத்த இத்தகைய கட்டுரையை எழுதினால் – அது தேசத்துரோகமாகி விடும் என்பது கூட புரியாதவர்கள் அல்லவே அவர்கள்….

————————————-

 

சுஹாசினி ஹைதர் கட்டுரையிலிருந்து —

In March this year, members of the Pakistani
establishment laid out the red carpet for an
unusual visitor. The gentleman, who will not be
named, was an envoy of the Rashtriya Swayamsevak
Sangh (RSS), an overseas supporter of the Bharatiya
Janata Party (BJP), and was said to be carrying a
message from Narendra Modi. As a result, the
visitor was hosted to lunch by the Foreign Affairs
Adviser Sartaj Aziz and the Foreign Office India
desk, met with Pakistan Prime Minister Nawaz
Sharif’s key adviser Tariq Fatemi, and was even
invited to the Army General Headquarters.

The message he carried was simple: that once
elected, the BJP government would pursue talks and
push business engagement with Pakistan. He
indicated that an invitation would be sent shortly
after Mr. Modi took over, to set the ball rolling.

There was, however, a rider. If there was a terror
attack, said the RSS envoy, one like Mumbai 26/11
that could be traced back to Pakistan, their hands
would be tied. A counter-attack on some part of
Pakistan-controlled territory would be inevitable.

Buoyant relations

Despite the rough rider, Pakistan’s leadership was
pleased by the reach out. There are many reasons
why Pakistan’s elite and military establishment,
the two constituencies that decide policy on India,
looked favourably towards Mr. Modi’s win. To begin
with, a BJP government has proven easier to deal
with in the past, and less worried about ‘domestic
opinion’ and a tough opposition than the Congress
has been. After all, former Prime Minister Atal
Bihari Vajpayee was able to invite General Pervez
Musharraf to the Agra summit less than two years
after the two countries fought the Kargil war, when
Pakistan’s stock was at its lowest in India.

Second, the BJP government was able to ‘deliver’
more than the Congress did. Much in the way the
Indian establishment has found it easier to get
concrete outcomes from Pakistan’s military rulers,
Pakistan’s establishment believes that ‘right-
wingers’ deliver what moderates in India are unable
to do. Finally, while they may not openly admit to
it, Pakistan’s establishment welcomes Mr. Modi and
the BJP as it helps keep its own constituencies in
check with fears of a right-wing ‘Hindu
nationalist’ government next door.

Mr. Modi was as good as the envoy’s word, and,
within a day of winning the elections, had
proffered the invitation to all SAARC neighbours.

The invitation went down in Indian history, and
became a part of global parlance, for the boldness
of the move and the all-round praise it received.

Many were surprised but everyone lauded the
initiative calling it a masterstroke, a strategy
with vision.

The Prime Minister’s subsequent talks with Mr.
Sharif, while short, made for good optics in both
countries, especially given the follow-up letters
between the two Prime Ministers and the gifts that
were exchanged: a sari and a shawl for their
mothers. Relations were so buoyant that when an
Indian journalist appeared in Islamabad and wanted
to know what the reaction to Mr. Modi’s visit to
Pakistan would be, officials were convinced that he
too was an envoy carrying a message from the Indian
Prime Minister. The journalist, V.P. Vaidik, didn’t
just get to meet all of Pakistan’s top leadership;
he was even cleared to meet with 26/11 mastermind,
a man on America’s most-wanted list, Hafiz Saeed.

Access to Mr. Saeed, as any Pakistani journalist
would tell you, is strictly monitored by the
Inter-Services Intelligence itself, and any visit
to his home in Lahore would need the highest
security clearance. Even if the Pakistani
government was mystified by his mission, they were
too delighted by the prospect of Mr. Modi’s visit
to say so.

Mr. Modi continued to surprise Pakistan’s
government, but in a good way, for the next two
months. He had chosen not to react when the Indian
mission in Herat was attacked just before Mr.
Sharif’s visit, despite indicators that the ISI-
backed Lashkar-e-Taiba (LeT) was behind it. When he
visited Srinagar in July, he didn’t mention
ceasefire violations along the Line of Control
during his address to jawans. And his government
didn’t react when, at a press conference, Pakistani
High Commissioner Abdul Basit ruled out prosecuting
LeT founder Mr. Saeed for the Mumbai attacks on the
basis of India’s evidence. Instead, diplomats and
officials worked hard at bilateral proposals
between the two countries. Trade concessions were
on the anvil, selling much-needed power to Pakistan
was a deliverable, and LNG and fuel pipelines were
being discussed.

It wasn’t just the Pakistan government that was
surprised; most in the Indian government and many
of Mr. Modi’s supporters were also surprised that
the tough-talking prime ministerial candidate had
now been replaced by the subcontinental leader who
spoke of defeating the common enemy of poverty, and
of rejecting talk of “killing and dying.” The Prime
Minister’s strategy was taking shape, and his
attention on the neighbourhood was giving it focus.

In the past three months, Mr. Modi and his External
Affairs Minister Sushma Swaraj have spent more time
visiting and speaking about the region than perhaps
any previous government has. Mr. Modi travelled to
Bhutan and Nepal, while also sending Ms Swaraj to
Bhutan, Bangladesh, Nepal and Myanmar. In the next
few months, she will also visit Sri Lanka. Mr. Modi
is expected to meet with Mr. Sharif once again in
New York on the sidelines of the United Nations
General Assembly. Therefore, when it was announced
that the Foreign Secretaries would meet in
Islamabad on August 25, it seemed in line with Mr.
Modi’s grander strategy of squiring a new future
for the entire neighbourhood, one that would be
launched at the SAARC summit in November in
Kathmandu.

Cancelling talks

As a result, the decision to cancel those talks
over the Pakistan High Commissioner’s talks with
Hurriyat leaders has raised a very big question
mark over more than just those talks. If the
Foreign Secretaries were meeting to lay the ground
for the Modi-Sharif talks in New York next month,
does that mean the Prime Ministers will not meet?

Have the trade deals and the energy plans discussed
so far, not to mention the entire peace process,
been cancelled? Will three months of visible
strategy, and all the meetings and attempts to
reach out in the months preceding the elections be
overturned by this decision? Should Bangladesh and
Nepal, who have critical bilateral agreements with
India on land, power and water, due to be cleared
in the next few months, worry about a similarly
abrupt reversal in decisions? Finally, which is the
version of Mr. Modi’s foreign policy vision that is
the real template for the world to engage with?

“Mystify, mislead and surprise the enemy,” wrote
Chinese warrior Sun Tzu in The Art of War. With his
move, Mr. Modi has certainly done all three, even
giving the impression that he still regards

Pakistan as an enemy to defeat and not as a
neighbour he wishes to resolve issues with. Sun Tzu
may have other things to say about a policy that
mystifies and confounds everyone else as well.

Surprise in such cases can at best only be a tactic
in foreign policy, not a long-term strategy.

———————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to என்ன ஆயிற்று சுஹாசினி ஹைதர் … D/O … சுப்ரமணியன் சுவாமி…?

 1. seshadri சொல்கிறார்:

  correction.

  salman not a ex minister. sec. only

 2. kinarruthavalai சொல்கிறார்:

  இதுதான் ஜனநாயகம் என்பது. இதையே நம்மை போல ஒரு சாதா குடிமகன் சொல்லியிருந்தாலோ பேஸ்புக்கில் போட்டிருந்தாலோ உடனே சம்பந்தமில்லாத போலீசெல்லாம் வந்து எல்லா கூத்தும் அடிப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள். தண்ணீர் தெளிக்கப் பட்டவர்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   இடுகையில், தற்போது 2வது பகுதியாக இது குறித்து
   என் கருத்தை விவரமாக சேர்த்திருக்கிறேன்.
   பார்க்கவும்.
   தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. thumbi சொல்கிறார்:

  When India tempered its reactions and responses to the incidents at the border and views on Hafeez Sayeed and surprised everyone by its conciliatory nuances, which she mentions, Pakistan did not walk the talk and did not show any change hwatsoever from its past behaviour: the consultations with the separatist leader(s) in Kashmir was definitely the last straw; in any case, India should show some reaction for Pakistan’s antics.(இவர் ரொம்ப நல்லவரு; எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு! போன்ற வசனங்களுக்கும் ஓய்வு வேண்டும் அல்லவா?) Once again, Modi has shown that continuity in foreign relations would be by and large envisaged, deviations had to start some day.

 4. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  காசு பணம் துட்டு ,வந்தால் போதும் …

 5. Srini சொல்கிறார்:

  we have seen in the past and present one family members affiliated to many parties and ideology and also successful. we have many many examples like that. suhasini and swamy can be criticized for their individual opinions. but I think we don’t have to link together and see.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.