ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடிக்கு புலம் பெயர் தமிழர்களின் கடிதம்

செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நிலை குறித்து புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதை மீடியாவில் பார்த்தேன்.

பயணத்தில் இருப்பதால், இதைத் தமிழ்ப்படுத்தவும்,
எனது கருத்துக்களை விவரமாகக் கூறவும் வசதிப்படவில்லை.

ஆனால், பெரும்பாலும் – ‘விமரிசனம்’ வலைத்தளத்தில்
“ஜெயலலிதா அவர்களுக்கு நிகழ்வது அப்பட்டமான பழிவாங்கல்” என்கிற தலைப்பில் வெளிவந்த இடுகையோடு இது ஒத்துப்போகிறது என்பதை மட்டும் கூற விரும்புகிறேன். மீடியாவில் பார்த்த செய்தியை நண்பர்களின் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளேன்.

http://www.prweb.com/releases/2014/10/prweb12208268.htm

—–

PM Modi: Here is Why You Should Review the Case Against Jayalalithaa –
Tamils for Obama wrote a letter to India’s PM Modi explaining why they felt that CM Jayalalithaa of Tamil Nadu might be the victim of a malicious prosecution, and why they hoped Modi’s government would review the case.

Prime Minister Narendra Modi had a brief meeting with Tamil Nadu Chief Minister J Jayalalithaa during a stopover in Chennai June 30 We love her, and we are worried that her recent conviction for corruption may have had more to do with her political success than with anything she did or didn’t do.

Chennai, India (PRWEB) September 30, 2014

“Jayalalithaa is probably the best and most popular politician in India,” said the press spokesman for Tamils for Obama. “We love her, and we are worried that her recent *conviction for corruption may have had more to do with her political success than with anything she did or didn’t do.”

In a **letter to India’s Prime Minister Modi the diaspora Tamil group expressed their hope that the Indian government would review the legal proceedings involved in this prosecution.

“This conviction may be the result of a malicious prosecution,” said the Tamil spokesman. “It might be proper, but we hope that the Indian national government will look into it.”

“Three things jump out at us when we look at Jayalalithaa’s legalproblems,” the Tamils said in their letter. The three concerns were:

“1. The prosecution was moved to Karnataka, which is hostile to Tamil Nadu politicians generally and to Jayalalithaa particularly. This comes from the long-running ***Cauvery river water dispute. Jayalalithaa won the most recent round of that quarrel, which left the political class in Karnataka angry and resentful. We think that this hostility contributed to an unfair and biased political atmosphere that made a fair trial impossible.

 

“2. Jayalalithaa has been ****a thorn in the paw of the Congress party for years. She spoke out loudly and with determination on Sri Lankan Tamil issues, on Tamil Nadu fishermen, and numerous other matters that voters in Tamil Nadu watched closely. This was painful to the Congress party government, and we think that they have probably been seeking a pretext to diminish her for a long time. Congress’s desire for vengeance (at a time when Congress controlled both the national government and the state ofKarnataka) probably made a proper prosecution even harder to achieve.

 

“3. Karunanidhi, president of DMK, has been an active and highlyambitious political figure in Tamil Nadu for almost six decades.

Jayalalithaa has been his *****rival and personal nemesis for years. We think he probably had a hand in bringing the case against Jayalalithaa.

This mixes personal hatred with democratic politics, and the mix may be poisonous.”

At the end of their letter the Tamils said to Modi “We hope that yourgovernment will use its justice department to review the case brought against Jayalalithaa and make sure that this prosecution was conducted ethically and legally.”

Tamils for Obama is a politically active group of Tamil Americans. They believe that over 70,000 Tamil civilians were massacred during the last weeks of the Sri Lankan ethnic war. They have also watched the behavior of the Sri Lankan Sinhalese victors after the war, and strongly conclude that Tamils in Sri Lanka will only be safe when this unfortunate island is divided into two states.

To contact the group, call at (516) 308-2645 and speak to, or leave a

message for, the Communication Director, Tamils for Obama.
http://www.TamilsForObama.com
Email: info(at)TamilsforObama(dot)com

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடிக்கு புலம் பெயர் தமிழர்களின் கடிதம்

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  தயவு செய்து இதனை தமிழில் விரிவாக பதிவிட வேண்டும்.

 2. k.goopaalan சொல்கிறார்:

  ஐயா காவேரி மைந்தரே,

  அரசுக்கு பெரும்பாலான வருவாய் மக்களின் வரிப்பணத்தில்லிருந்தும் டாஸ்மாக்கிலிருந்தும் வருகிறது.

  அப்படிக் கிடைக்கும் பணத்தின்மூலம் பலருக்கு இலவச/விலையில்லாப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதுவும் மக்கள் தினமும் வீடுகளில் உபயோக்கும் பொருட்கள் பலரின் வீடுகளில் இடைபெருகின்றன. அவற்றின் எந்த மூலையிலும் அரசின் சின்னத்தை நான் காணவில்லை. உணவகமும் இதில் சேரும். அப்படி வழங்கப்ப்டும் எல்லாப் பொருட்களிலும் தலைவியின் படம் இருப்பது சாதாரண மக்களுக்கு அவை தலைவியின் கைப்பணத்திலிருந்து வழங்கப்படுவதுபோன்ற எண்ணத்தை உருவாக்கி அவரை வளரவிட்டது.

  தெய்வம் நின்றுகொல்லும் என்பது உண்மையானால், அது ஒரு நீதிபதியின் மூலம் நடந்திருக்கலாமே.

  கட்சிகள் சார்ந்தவர்களும் நாத்திக மூடர்களும் இதில் மூக்கை நுழைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..

  கோபாலன்

 3. viyasan சொல்கிறார்:

  புலன்பெயர் அல்ல அது புலம்பெயர். ஈழத்தமிழில் ‘புலன்பெயர்ந்தவர்’ என்றால் பைத்தியம்(விசர் அல்லது லூசு) பிடித்தவர் என்றும் பொருள்படும். 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வியாசன்,

   பயண அவசரம் – தலைப்பில் மட்டும் தவறு
   நேர்ந்து விட்டது. காரணம் -அறியாமை அல்ல –
   அவசரம்…!
   உள்ளே சரியாகவே இருந்தது.
   தமிழ் தவறாக எழுதப்படக் கூடாது என்பது
   என் அக்கரையும் கூட.

   தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
   இப்போது திருத்தப்பட்டு விட்டது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ரிஷி சொல்கிறார்:

    //தமிழ் தவறாக எழுதப்படக் கூடாது என்பது
    என் அக்கரையும் கூட.//

    “அக்கறை” என்பதே சரி எனக் கருதுகிறேன்.
    குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர் சங்கத்திலிருந்து நான் வரவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்!! 🙂

    • todayandme சொல்கிறார்:

     ரிஷி !
     சொல்லிற் குறையிருக்கலாம், இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்.
     பொருளில் தான் குறையிருக்கக்கூடாது.

     திரு நாகராஜன் அவர்களும் செவாலியே சிவாஜி கணேசன் அவர்ளும் நடத்தும் சொற்போரின் இணைப்பை சூழல் கருதி அனைவரும் கண்டுமகிழ இங்கு இணைத்துள்ளேன்.

     கா.மை.!
     பி.கு. அக்கறை என்பதே இங்கு சரி. அக்கரை என்பது அந்தப்பக்கத்தில் உள்ள கரை என (ஆற்றின் இரு கரைகள் போன்ற) பொருள்படும்.

     • ரிஷி சொல்கிறார்:

      சற்றே நகைப்புறத்தான் அவ்வாறு பகிர்ந்தேன். இணைப்பிற்கு நன்றி தோழமையே. இறுக்கமான கருத்துப் பரிமாற்றங்களின் நடுவே இவை போன்றவை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவுகின்றன.

 4. k.Raghavendra சொல்கிறார்:

  அய்யா கூபாலனாரே, (மன்னிக்கவும் –
  உங்கள் பெயர் ஆங்கில உச்சரிப்புப்படி )

  நீங்கள் கோரியபடியே
  நான் “கட்சிகள் சார்ந்தவனும் இல்லை:
  நாத்திக மூடனுமில்லை ” என்று சத்தியம்
  செய்துவிட்டு இதில் மூக்கை நுழைக்கிறேன்.

  அந்த ” நின்று கொல்லும் தெய்வம் ”

  “அன்னை” சோனியா அவர்களை,
  “சிவகங்கை சீமானை,
  “திருக்குவளை கலைஞரை,
  “கலைஞர் பெற்ற திருச்செல்வங்களை,
  “மாறனாரின் பிள்ளைகளை,
  “துரைமுருகனாரை,
  “பொன்முடியாரை,
  “ஐ.பெரியசாமியாரை,
  “எ.வ.வேலுவாரை,

  ஏன் இன்னும் கவனிக்கவில்லை ?
  கவனிக்குமா, கவனிக்காதா?
  எப்போது கவனிக்கும் ?
  அதற்கு தங்கள் திருவுள்ளம் சம்மதிக்குமா ?
  என்கிற விளக்கங்களையும் சொல்லுங்களேன்.

  • கோபாலன் சொல்கிறார்:

   நான் வணங்கும் ராகவேந்திரரின் பெயருடைய நண்பரே,

   நடுநிலை உடையவர்களின் முன் ஏற்படும் தலைக்குனிவு பெரிய தண்டனை என்று தாங்கள் ஒப்புக்கொண்டால், அந்த தண்டனையை தாங்கள் கூறும் பெரும்பாலானோர் பெற்றுவிட்டார்கள்.

   நான் கூறியதுபோன்றே அவர்கள் செய்த பெரிய தவறு என்று தாங்கள் கருதுபவற்றை வெளியிடக் கோறுகிறேன்.

   கோபாலன்

 5. viyasan சொல்கிறார்:

  “ஜெயலலிதா அவர்களுக்கு நிகழ்வது அப்பட்டமான பழிவாங்கல்”

  ஈழத்தமிழர்கள் சம்பந்தமான விடயங்களில் பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் கருத்தை வெளிப்படுத்தும் ‘Tamils for Obama’ கூறும் காரணங்களை, ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் கருத்தாக நினைத்து, அவருக்களித்த இந்த தண்டனையின் பின்னால், இப்படியான பழிவாங்கும் காரணங்களிருந்தால், சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை மறந்து செல்வி. ஜெயலலிதா ஒரு தமிழச்சி என்ற அடிப்படையில் உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் செல்வி. ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

 6. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

 7. THENNAVAN M சொல்கிறார்:

  சமிபத்திய ரஜினியின் அரசியல் ஆசை மற்றும் தமிழ் நாட்டில் பிஜேபியின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏதோ ஒரு அரசியல் பூதம் காய்நகர்த்துகிறது.
  (அந்த பூதம் மோடியகவும் இருக்கலாம்)

  • lala சொல்கிறார்:

   தென்னவன் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை . 
   இது வரை அரசியலில் நாட்டமில்லை என சொல்லி வந்தவர் . தீர்ப்பு வருவதற்கு ஒரு சில  மாதங்களுக்கு முன்பு தனது அரசியல் பிரவேச அரசியல் ஆசை  குறித்து  மறைமுகமாக  செய்தி வெளியிட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது . 
   அதாவது தீர்ப்பு  வந்தபின்  அரசியல் பிரவேசம்  செய்தால் , அதன் உள்னோக்கம் வெளிப்படையாக தெரிந்து விடுமென்பதால்  தீர்ப்பு வெளிவருவதற்கு ஒரு சில மாதங்களிற்கு முன்னரே  ரஜனியின் அரசியல் பிரவேசம் பற்றிய  செய்தி கசிய விடப்பட்டுள்ளது ..

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  புலிகளைப் பற்றி ஆதரித்தோ, எதிர்த்தோ, விமரிசனம்
  செய்யவோ – இந்த இடுகை எழுதப்படவில்லை.
  இது அதற்கான இடம் அல்ல.

  எனவே, அநாவசியமாக இடுகைக்கு பொருத்தம்
  இல்லாமல், வேறு திசை நோக்கிப் பயணிக்கும் சில
  பின்னூட்டங்களை நீக்க வேண்டியது அவசியமாகிறது –
  நீக்கி விட்டேன்.

  இடுகையின் மையக்கருத்தைப் பற்றி விவாதங்களைத்
  வைத்துக் கொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 9. vishnu சொல்கிறார்:

  first of all jayalalitha is not a tamil person…secondly she is not anti congress politically. she came to power first time with congress alliance on the back of rajiv’s assasination. she was instrumental in getting LTTE banned in India.
  third..even during peak 2009 war, she sent a open message to congress via media that if congress dismisses DMK govt in TN she is ready to support congress at central with her 9 MPs. She has been found guilty in a court of law. would you protest the same way against a court verdict in the u.s. i had always thought of NRIs in america as educated and responsible people but you people are proving otherwise. i feel ashamed as a tamil…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.