ஆயிரம் குறைகள் இருந்தாலும் ………

..

..

‘இந்தியா டுடே’ இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகை.
அது நம்ம ஊரை இந்தியாவிலேயே ‘பெஸ்ட் ஊர்’
என்று சொன்னால் அது நமக்கெல்லாம் பெருமை இல்லையா …?

ஆயிரம் குறைகள் சொல்லலாம் சென்னையைப் பற்றி…
இருந்தாலும், மற்ற ஊர்களுக்கெல்லாம் சென்று வந்தால் தான்
நமக்கே நம்ம ஊரின் பெருமை புரியும்.

(இளையராஜா – ராமராஜன் சிங்கப்பூரில் இருந்துகொண்டு
“எந்த வூர் சென்றாலுமே – அது நம்ம ஊரு போலாகுமா”
என்று பாடினாரே – நினைவிற்கு வருகிறதா ….? )

கீழே 15 ஊர்களின் பட்டியலும், பிராக்கெட்டினுள்
தர வரிசையும் ( ரேங்க் ) கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த 15 ஊர்களில் 12 ஊர்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.
எனவே இந்த ஒப்பீடு சரியானது தான் என்று என்னால்
ஏற்க முடிகிறது.

best city rank

 

அவார்டு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டு, இந்தியா டுடே யில் பிரசுரமான சில படங்கள் கீழே –

 

best city award -v.naidu and others

chennai award-tropy presented

best city award- group foto

 

best city award-2

 

இந்த அழகிய சென்னையில் வசிக்கும் –
இந்த சுட்டிப் பெண்ணுக்கு
திங்களன்று “பிறந்த நாள்” ( Happy Birth Day ) –
அவளுக்கு உங்களது ” வாழ்த்துக்கள் ” வேண்டும்….!!!

happy birth day-1

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to ஆயிரம் குறைகள் இருந்தாலும் ………

 1. Anand சொல்கிறார்:

  Chennai and Coimbatore best cities in India, says poll – Chennai among 30 cities surveyed in India, has come number one in all aspects of a good city parameter. Coimbatore has topped the list of emerging cities. India Today announced these results based on the survey it conducted. This could be music to Chennai Mayor, who is battling the opposition of many civic woes. In 2013, the survey listed Chennai as no. 1 in the overall assessment, and has managed to retain its position. As a hub for education and good transport system, Chennai topped the list of metro cities.

  Thirty State capitals and metros as well as emerging cities were surveyed, and people were asked about many civic facilities, including safety, investment and economy. According to the survey, Kolkata is seen by the residents as the most safe capital. Jayalalitha has much to cheer as Coimbatore edged out Modi’s Vadodara, which was best city overall and based on the public services parameters last year. It also retained last year’s position as top emerging city for investment, and topped the transport segment as well. However, Madurai, which was rated top in terms of environment, lost out to Mysore.

  Hyderabad has scored on housing, edging out Thiruvanthapuram and retained the slot on economy among metros. Interestingly, Gandhinagar was the safest city last year, but lost out to Mamata’s Kolkata this year. Public services of Mumbai, healthcare in Pune and environment being better than Shimla in Thane, should bring cheer to new Maharashtra CM. If one is looking for entertainment, the city one should head for is Gurgoan. In the South it is Mysore, which held the same spot last year. The survey last year did not find any city as clean city, but this time that position is occupied by Chandigarh.

 2. Srini சொல்கிறார்:

  Dear KM Sir,

  Many Many happy returns of the day !!… Special greetings to your grand daughter from abroad.

  God bless her and give her good health and knowledge.

  Regards
  Srini

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  பச்சை பட்டில் இருக்கும் சுட்டிப்பாப்பாவுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்… மற்றும் அனைத்து சென்னைவாசிகளுக்கும் வாழ்த்துகள்!
  (கூவம் இருந்தும் Number One-ஆக வந்தது ஆச்சரியம்தான்!!)

 4. sella சொல்கிறார்:

  Many Many happy returns of the day

 5. LVISS சொல்கிறார்:

  Perhaps , Chennai is the most welcoming city in India — People who come here learn to speak Tamil within a few months–

 6. D. Chandramouli சொல்கிறார்:

  Hello ‘Sutti Penn’ ! Happy Birth Day! Enjoy the day and spread happiness all round.
  From D. Chandramouli, Jakarta, Indonesia.

 7. Dr.M.Purushothaman சொல்கிறார்:

  Hello ‘Sutti penn,

  Very very Happy BirthDay good wishes to You.
  How lucky you are to get such a Great “Thaththa” !

  Probably you are the principle source behind
  all his energetic works at this age !
  May God Bless you with all good things in life.

  Dear Mr.Kavirimainthan,

  You have wonderful taste.
  You chose a beautiful and apt positive subject
  to match your Grant Daughter’s Birthday.
  YES – Yentha ooru ponaalum –
  athu Namma ooru pola aagaathu thaan !

  Dr.M.Purushothaman from Sidney, Australia

 8. today.and.me சொல்கிறார்:

  Hi,
  Being your Happy Birthday TODAY
  AND its ME wishing you ‘Many more happy returns of the day’…
  இன்று பிறந்தநாள் கொண்டாடும் உன்னை
  எல்லா வளங்களும் பெற்று வாழ நான் வாழ்த்துகிறேன்.

  நண்பர்களுக்கு,
  இனிய தருணத்தில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழ இணைத்திருக்கிறேன்.
  வாய்ப்பளித்த குட்டிச் சுட்டிக்கு நன்றி.

 9. visujjm சொல்கிறார்:

  அன்பும்., பாசமும் நிறைந்து தங்கள் நிழலில் உருவாகும் யாவும் சிறக்க வேண்டுதல்களுடன் வாழ்த்துகிறேன்…

 10. DrKGP சொல்கிறார்:

  Very very happy birthday to KM’s gd from one thatha from Washington

 11. R.Chandrasekaran சொல்கிறார்:

  Convey my best wishes to cute girl

 12. Srini சொல்கிறார்:

  Dear Sweet little girl,

  I don’t know your name…. But I want to tell you one thing…. please watch “Indian” movie directed by Shankar… One Indian thatha is coming there…. Your thatha is also something similar to that… in place of “varmam”.. he has the “keyboard”.

  Regards
  srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Srini,

   Thank you – for your good words.
   I appreciate the way you take things – though it may not be of your liking…!!
   I am currently writing something which will defenitely make you happier….!!!
   Please wait for the next Article….!!!

   with all best wishes,
   Kavirimainthan

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அனைத்து நண்பர்களின் அன்புக்கும் என் உளமார்ந்த நன்றி.

  இத்தனை நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள் தான்
  நான் அவளுக்கு சேர்த்துக் கொடுத்து விட்டுப் போகும் செல்வம்.

  மாலை – பள்ளியிலிருந்து திரும்பியவுடன் அனைத்தையும்
  அவளுக்குக் காட்டி அவள் மகிழ்ச்சியைக் கண்டு ரசிக்க
  ஒரு வாய்ப்பை ஏற்படுத்துக் கொடுத்த உங்கள் அனைவருக்கும்
  மீண்டும் நன்றிகள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 14. gopalasamy சொல்கிறார்:

  MANY MORE HAPPY RETURNS OF THE DAY. BEST WISHES.
  YOU ARE LUCKY TO BE GUIDED BY A GOOD. HONEST THATHA.

 15. Ganpat சொல்கிறார்:

  உங்கள் பேத்திக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்,தாத்தாவின் மனம் மகிழ ஒரு நல்ல குடிமகளாக வருவாயாக!வாழ்க பல்லாண்டு.

 16. Pagalavanpillai சொல்கிறார்:

  Chutti Penne:
  Many more happy returns of the day.

 17. Siva சொல்கிறார்:

  Very Happy Birthday to child!!!

 18. Siva சொல்கிறார்:

  Dear sir
  Can you send me a mail to sivavet at gmail

  Siva

 19. Mani Rajendran சொல்கிறார்:

  Dear Thiru KM,

  On behalf of our family, we all wish your Grand Daughter – Happy Birthday! Best wishes to all of you!

  Best regards,

  Mani Rajendran

 20. எழில் சொல்கிறார்:

  Many Many more happy returns for the little angel. May god bless her with all the very best of everything.

 21. srinivasanmurugesan சொல்கிறார்:

  Very very happy birthday to KM’s gd from one thatha from Pondicherry

 22. natchander சொல்கிறார்:

  Having lived for more than forty years in chennai and recently shifted to bangalore my opinion is bangalore life is the better one for the following reasons.
  the climate is good always no scorching heat.
  ninety percent of thautomen agree for metre charges.
  even by five in the morning you can find a police man in police uniform dress help the prepaid auto/taalore city/contoxi counters in the prepaid stands in station and in busstands.
  most of the hotels are self serving/darshinis, unlike chennai hotels dominated by rude unclean servers.because of self serviceprices are moderate no spicy food.
  all temples are neatly maintained by the kannadiga people. every temple has taps to enable you to wash your feet also. kannadigas by nature are soft people than the emotional residents of chennai.
  bangalore has people from all parts of india i.t magic. most people even the poorest greet all saying NAMASKARA.
  the quality of flats independent villas are much more better than in chennai or in other metros. bangalore airport and the roads to airport are simply marvellous unlike chennai airport. i can go on…..

 23. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  பேத்தியுடன், தாத்தாவும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன். என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.