புத்தாண்டு …….

வருகின்ற புத்தாண்டு அனைவருக்கும் இனிமையானதாக
அமைய வேண்டுகிறேன்.

palani murugan

sathyagnana sabai -3

அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்….

– அன்புடன்,
காவிரிமைந்தன்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to புத்தாண்டு …….

 1. ரிஷி சொல்கிறார்:

  அனைத்து தோழமைகளுக்கும் அவர்தம் இல்லத்தார்க்கும் என் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாவும் சிறக்கட்டும்.

 2. Selvarajan. S சொல்கிறார்:

  Thank you sir …. Vallalar is the man who harvest the Hungary and established the sabai ! At this new year you posted the picture above will remember every one to do for something to poor’s .Wishing a happy new year!!

 3. R.Chandrasekaran சொல்கிறார்:

  Dear Sir,

  Wish you happy new year to you and all our friends

 4. visujjm சொல்கிறார்:

  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எல்லா உயிர்களிடத்தும்…… ஒரு காலத்தில் ,ஒரு வருடம் உழைக்க எனக்கும் சந்தர்ப்பம் அமைந்தது வள்ளலார் மடத்தில்; அன்பு நிலைபெற்று இருக்கும் உலகம் உள்ளளவும்…2015 வாழ்த்துக்கள்…

 5. ranjani135 சொல்கிறார்:

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 6. Srini சொல்கிறார்:

  KM Sir, Wishing you and your family a Great 2015
  Pranams,
  Srini

 7. சக்தி சொல்கிறார்:

  அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  -எனக்குப் பிடித்தது தமிழும்,தமிழ் நாடும்.- இது இந்தத் தளத்தில் உள்ள தலைப்பு.

  ஆங்கிலத்தில் எழுதும் கருத்துகள் சிலவற்றில் இலக்கணப் பிழைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஏன் வேற்று மொழியில் தமிழ் தளத்தில் கருத்துகள் அதுவும் பிழைகளுடன் எழுத வேண்டும்?

  இந்தப் புத்தாண்டில் இருந்து அன்னை தமிழில் எழுத உறுதி எடுத்துக் கொள்ளலாமே!

  • Siva சொல்கிறார்:

   Sakthi sir, peyaril enna irukkuthu mannankatti! Athu pola tamililo allathu englishliyo type panninal enna maarivida poguthu karuthu! Enakkum kooda ellam tamilil type panna aasaithan, aanal type writer co-operate pannuvadhillai. Melum neenda neram eduthu kolkirathu.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சிவா,

    கவலை வேண்டாம் – தவறு ஒன்றுமில்லை.
    இந்த வலைத்தளத்திற்கு வருபவர்கள் அனைவருமே
    தமிழ் – ஆங்கிலம் இரண்டும் அறிந்தவர்கள் தான்.
    உங்களுக்கு எது வசதியோ, அப்படிச் செய்யவும்.

    நண்பர் சக்தி சொன்னது – தமிழில் எழுத முடிந்தும் கூட
    அதைத் தவிர்த்து, ஆங்கிலத்தில் எழுதுபவர்களைப்
    பற்றித்தான் இருக்கும்.

    ஸ்விஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா,
    இந்தோனேஷியா என்றெல்லாம்
    உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பல நண்பர்கள்
    இந்த வலைத்தள கருத்துப் பரிமாற்றங்களில்
    கலந்து கொள்கிறார்கள். அவர்களில் சிலரால் தமிழில்
    எழுத இயலாது என்பதை நானறிவேன்.

    transliteration வசதிகள் google தளத்திலேயே கிடைக்கின்றன.
    தமிழில் நீங்கள் சொல்ல நினைப்பதை அதே உச்சரிப்பு
    வரும் விதத்தில் ஆங்கிலத்தில் டைப் செய்தால் போதும்.
    உதாரணத்திற்கு ‘அப்பா’ என்பதற்கு a p p a என்று டைப்
    செய்தால் போதும். முயற்சி செய்து பாருங்கள்…..
    ஒரு வேளை பழகினால், உங்களுக்கு அது வசதிப்படலாம்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • Siva சொல்கிறார்:

     KM sir and Sakthi sir, don’t mind for my comments on typing in Tamil or English. I just wrote in a funny way that sometime it is easy to type in English because I used to it

 8. Siva சொல்கிறார்:

  To all: Wish you and your family a very happy new year 2015. Anbudan, siva

 9. புது வசந்தம் சொல்கிறார்:

  நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

 10. Ganpat சொல்கிறார்:

  காவிரி மைந்தன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த தளத்தின் வேகமும் வீச்சும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளன.மிக சிரமப்பட்டு கா.மை.ஜி பல அரிய செய்திகளை எளிமையாக தொகுத்து தருகிறார்.அன்னாரின் பணி மிகவும் போற்றத்தக்கது.அவர் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கண்பத்.

   புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்ட
   அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. Kgp சொல்கிறார்:

  Wishing a very happy new year for all

 12. srinivasanmurugesan சொல்கிறார்:

  Wishing a very happy new year for all

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.