சில விநாடிகள் வீடியோ – ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி – ….!!!

.
.

மின்னஸொட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு
ஆராய்ச்சிப் பதிவின் வீடியோ இது. விண்ணிலிருந்து எரிகல் எதாவது
பூமியில் வந்து விழுந்து, தரையில் மோதும்போது நிகழும் அதிர்வுகள்
கிட்டத்தட்ட இதைப்போன்றே இருக்கும் என்கிறார்கள்…!

ஒரு மணல் பிரதேசத்தில், குறிப்பிட்ட உயரத்திலிருந்து ஒரு சொட்டு
தண்ணீரை விட்டால், அது மணலைத்தொடும்போது ஏற்படும்
நிகழ்ச்சி தான் slow motion -ல் – close up காட்சிகளாகப் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. உயரமும், வேகமும் அதிகரிக்க அதிகரிக்க
நிகழும் விளைவுகளும் மாறுபடுகின்றன.
எரிகற்கள் பூமியில் விழும்போது ஏற்படக்கூடிய பள்ளங்களை
இவை பிரதிபலிக்கின்றன….!!!

வீடியோவைப் பாருங்களேன்……
ஒரு ஆச்சரியமான, சுவையான அனுபவம் கிடைக்கும்…!!!

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

சில விநாடிகள் வீடியோ – ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி – ….!!! க்கு 4 பதில்கள்

 1. S.Selvarajan சொல்கிறார்:

  இப்போதுள்ள ஊழல் பேர்வழிகளின் தலையில் ” இதே போல ஒரு சொட்டு தண்ணீரை விட்டால் என்ன ஆகும் ? ” எப்படி இருக்கும் ? [ ஒரு தமாஷான கற்பனை ]

 2. sundar சொல்கிறார்:

  Ethuvaginum Sivalingam thondrum – God for Everyone

 3. பிரபுவின் சொல்கிறார்:

  அற்புதமான பதிவு நண்பரே.

 4. Siva சொல்கிறார்:

  Good video! It reminds my fluorescent microscopy works!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.