ரஜினி மீது திடீர் அக்கரை – சோழியை உருட்டுகிறார் சுப்ரமணியன் சுவாமி …!!!

rajini-1

மஹாபாரதத்தின் சகுனி பாத்திரத்திற்கு சற்றும் குறையாத
சுப்ரமணியன் சுவாமி திடீரென்று ரஜினிக்காக சோழியை
உருட்ட ஆரம்பித்திருக்கிறார்.

ரஜினி குறித்த அவரது லேடஸ்ட் ட்வீட் கீழே –

swamy on rajini....edited

பாஜக வில் உள்ள ரஜினி ரசிகர்கள் ( !!! ??? ) ரஜினி “திவால்”
ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்.

ரஜினி திவால் ஆகும் நிலையிலும் இல்லை –
பாஜக வில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு
ரஜினி ஆதரவாளர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை.

இது நம்மை விட –
டாக்டர் சு. சுவாமிக்கு நன்றாகவே தெரியும்….
இருந்தும் இப்படி ஒரு ட்வீட்……!!!

சோழியை உருட்டி இருக்கிறார் – சுப்ரமணியன் சுவாமி….!!!
எதை எதிர்பார்த்து என்பது
இனிமேல் தான் தெரிய வேண்டும்.

சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது
ரஜினியை பாஜக விற்குள் கொண்டு வந்து விட முயற்சிகள்
நடக்கின்றன….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ரஜினி மீது திடீர் அக்கரை – சோழியை உருட்டுகிறார் சுப்ரமணியன் சுவாமி …!!!

  1. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    நடக்கட்டும் நடக்கட்டும்! ரஜினி மீது மக்களுக்கு ஏற்கெனவே மதில் மேல் பூனை மனப்பான்மை இருக்கிறது. அதாவது, நல்ல நடிகர், நல்ல மனிதர் என்றாலும் அரசியலுக்கு இவர் எந்த அளவுக்குச் சரிப்பட்டு வருவார், எந்த அளவுக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்பதாக. ரஜினி பா.ஜ.க-வில் இணைந்து விட்டால், அவர் பற்றி மக்கள் ஒரு சரியான இறுதி முடிவுக்கு வர அது மிகவும் உதவியாய் இருக்கும். 🙂

  2. pookkaran சொல்கிறார்:

    avaraip pondiyaakka avarathu kudumbame pothum . avarathu rasikarkal avarukku kaamadhenu .
    arasiyalil nulainthaal athanayum ambel aaki meendum kanductor aavaar

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.