அமிதாப் பச்சன் அவர்களின் அற்புதமான குரலில் ” ஜன கண “

.

.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் ..!!!

அமிதாப் பச்சன் அவர்களின் அற்புதமான குரலில்
இந்திய நாட்டுப்பண் ” ஜன கண “

ரவீந்திரநாத் தாகூர் அவர்களின்
புராதன இல்லத்திலிருந்து பாடியது –

அமிதாப் பச்சன் அவர்களின் அற்புதமான குரலில் இந்திய நாட்டுப்பண் ” ஜன கண “

amithab best n.a.

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

அமிதாப் பச்சன் அவர்களின் அற்புதமான குரலில் ” ஜன கண “ க்கு 5 பதில்கள்

 1. எழில் சொல்கிறார்:

  கா மை ஐயாவுக்கும் மற்றும் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

 2. today.and.me சொல்கிறார்:

  அன்பின் கா.மை,
  அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் என்று மொட்டையாய் சொல்லாமா? காந்தி பிறந்த நாள் (அக்டோபர் 2) ஐ ஸ்வச் பாரத் தினம் மாதிரி,
  கிறிஸ்துமஸை நல்லாட்சி தினம் மாதிரி,
  NamObama தின வாழ்த்துகள் என்று சொல்லலாமா என்று யோசி்த்துக்கொண்டிருக்கிறேன். குடியரசு தினத்தில் அடிமைச்சாசனத்தின் அடித்தளமாக இருந்துவிட்டுப் போகட்டும்.
  —————————
  ஸ்டூடியோவில் சந்தங்களுடன் பாடி,
  தாகூரில் இல்லத்தில் நடித்து
  கமர்சியலாக வரும் வாழ்த்துப்பாக்களை விட

  தேசபக்தியை உண்மையிலே உரைப்பவை என்னும் கருத்தோடு எனது கண்ணீரைக் கவர்ந்தவை இவை.

  Rebublic day special ஆக
  நீங்கள் இதைப் பகிர்ந்திருக்கலாம்

  மௌனத்தில் (?) சத்தமாய்ப் பாடி,
  மனதில் ‘ஜன கண மன’வோடு வாழும்
  கனம் பொருந்திய வாழ்த்துக்கள் எவ்வளவு அருமை…

  அல்லது
  இதையாவது

  நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் today.and.me,

   அதற்கென்ன –
   குடியரசு நாளை எத்தனை முறை வேண்டுமானாலும்
   கொண்டாடலாமே …

   மீண்டும் ஒரு முறை சிறப்பாகக் கொண்டாடி விடலாம் …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Sharron சொல்கிறார்:

   Really they are heart breaking.

  • Sharron சொல்கிறார்:

   today.and.me Thanks for sharing those National Anthem.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.