தயாநிதி ஸ்பெஷல் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்….!!!

.

இன்று வெளிவந்துள்ள ‘துக்ளக்’ வார இதழ் அட்டையில்
தம்பி தயாநிதி மாறன் கார்ட்டூன் தான் விசேஷம்…!
நான் பார்த்ததை நீங்களும் பார்க்க கீழே தந்திருக்கிறேன்.

கூடவே கொசுறாக தலா ஒரு பாஜக,
மற்றும் காங்கிரஸ் கார்ட்டூன்களும்…..!!!

thuglaq cartoon-1

thuglaq cartoon-2

 

bjp

congress

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தயாநிதி ஸ்பெஷல் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்….!!!

 1. ரிஷி சொல்கிறார்:

  முதல் படம் – அவரோட தாத்தா அப்பப்ப ஒவ்வொரு விஷயத்துக்கு ஒவ்வொன்னா எடுத்து விட்டத, பேராண்டி ஒரே விஷயத்துக்கு எல்லாத்தையும் எடுத்து விட்டு கன்ஃபீஸ் ஆகி நிக்கிறாரு. 🙂

  கடைசி படம் – செம. வேறென்ன சொல்ல 🙂

 2. today.and.me சொல்கிறார்:

  கார்ட்டூன் 1
  கழக மருத்துவர் அணியா? இல்லை மருத்துவர் கழக அணியா?

  கார்ட்டூன் 2
  கொள்ளைக்காரனுக்கு மஞ்சச்சட்டையும் கறுப்பு-சிவப்பு டர்க்கியுமா?

  கார்ட்டூன் 3
  வார்னிங் வரும்….. ஆனா வராது.

  காட்டூன் 4
  காலியா இருக்கிற தியேட்டர்லயே இம்புட்டு களேபரமா?

 3. yogeswaran சொல்கிறார்:

  Sir,

  This Cho was really proud about Sun Tvs growth and hard work.
  I could not see any expert comments regarding Sri lanka election resultsby Cho or S.J.Idhaya of Dug lak.
  Sir if possible copy paste in your column.
  Rgs
  yogi

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.