தயாநிதி ஸ்பெஷல் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்….!!!

.

இன்று வெளிவந்துள்ள ‘துக்ளக்’ வார இதழ் அட்டையில்
தம்பி தயாநிதி மாறன் கார்ட்டூன் தான் விசேஷம்…!
நான் பார்த்ததை நீங்களும் பார்க்க கீழே தந்திருக்கிறேன்.

கூடவே கொசுறாக தலா ஒரு பாஜக,
மற்றும் காங்கிரஸ் கார்ட்டூன்களும்…..!!!

thuglaq cartoon-1

thuglaq cartoon-2

 

bjp

congress

 

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

தயாநிதி ஸ்பெஷல் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்….!!! க்கு 3 பதில்கள்

  1. ரிஷி சொல்கிறார்:

    முதல் படம் – அவரோட தாத்தா அப்பப்ப ஒவ்வொரு விஷயத்துக்கு ஒவ்வொன்னா எடுத்து விட்டத, பேராண்டி ஒரே விஷயத்துக்கு எல்லாத்தையும் எடுத்து விட்டு கன்ஃபீஸ் ஆகி நிக்கிறாரு.🙂

    கடைசி படம் – செம. வேறென்ன சொல்ல🙂

  2. today.and.me சொல்கிறார்:

    கார்ட்டூன் 1
    கழக மருத்துவர் அணியா? இல்லை மருத்துவர் கழக அணியா?

    கார்ட்டூன் 2
    கொள்ளைக்காரனுக்கு மஞ்சச்சட்டையும் கறுப்பு-சிவப்பு டர்க்கியுமா?

    கார்ட்டூன் 3
    வார்னிங் வரும்….. ஆனா வராது.

    காட்டூன் 4
    காலியா இருக்கிற தியேட்டர்லயே இம்புட்டு களேபரமா?

  3. yogeswaran சொல்கிறார்:

    Sir,

    This Cho was really proud about Sun Tvs growth and hard work.
    I could not see any expert comments regarding Sri lanka election resultsby Cho or S.J.Idhaya of Dug lak.
    Sir if possible copy paste in your column.
    Rgs
    yogi

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.