ஆ.வி.யில் (வெ)/(வ)ந்த மோடிஜி கார்ட்டூன்கள் ……

.
.

திருவாளர் மோடிஜி அவர்களை வலைத்தளத்தில் பலர்
தைரியமாக விமரிசித்தாலும், ஆங்கில, இந்தி இதழ்கள் குறைகூறி
எழுதினாலும் கூட –
தமிழ் இதழ்களுக்கு மட்டும் ஏனோ பயம் …
தவிர்த்தே வந்தன.

இன்று வெளியான ஆ.வி.யில் வெளியான சில மோடிஜி
கார்ட்டூன்கள் நிஜமாகவே சிரிப்பைக் கிளப்புகின்றன.
நான் பார்த்து ரசித்தவை உங்கள் பார்வைக்காக கீழே –

aavi-1

aavi-2

ஆனால் – இது மட்டும் ரொம்ப லேட் –
நாம் ஏற்கெனவே, இந்த தளத்திலேயே, இது பற்றி
ஒரு வாரத்திற்கு முன்பே விவரமாக
விவாதித்து விட்டோம்…!!!

aavi-3

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஆ.வி.யில் (வெ)/(வ)ந்த மோடிஜி கார்ட்டூன்கள் ……

 1. S.Selvarajan சொல்கிறார்:

  அரை ஆடை காந்தி வாங்கி கொடுத்த சுதந்திரம் ! இதை சொன்னால் உடனே : சுதந்திரம் எனது பிறப்புரிமை — நான் எதை அணிந்தால் என்ன ? அடுத்த தடவை பாருங்கள் ” வைர சம்க்கிகள் ” வைத்து தைத்து அணிவேன் !! சுதந்திரம் எனது பிறப்புரிமை …. !!! யாரும் கேட்க கூடாது — நான் ” டீ ” கடையில் வேலை செய்த போது யாராவது கேட்டிர்களா ? இப்போது மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள் ? அப்புறம் நான் சும்மா இருந்தாலும் — எனது ராஜகுரு — சு,சாமி சும்மா இருக்க மாட்டார் — என்று எச்சரிக்கை விடுகிறேன் ……

 2. today.and.me சொல்கிறார்:

  என்ன இருந்தாலும் கவர்ச்சியா பட்டங்குடுக்குறதுலயும் கலாச்சார க்விஸ் வைக்கிறதுலயும் நம்மாளுங்கள யாரும் மிஞ்சமுடியாதுன்னு ஆவி சைலண்டா சொல்லிருக்கோ?

  ‘கோடு போட்ட சட்டைல ரோடு போட்ட தலைவா’
  ‘தட்டானுக்கு ……’

  உண்மையிலேயே அடுத்த முறை பேனர்ல பிரிண்ட் அடிச்சாலும் அடிச்சிருவாங்க. அவ்ளோ அருமையா வந்திருக்கு.
  ———————
  இன்பாக்ஸ்-ல்
  ‘அரை ஆடை காந்தி’ என்று அரைகுறையாய் விட்டுவிட்டார்கள்.
  குஜராத் காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி, கருப்பர்களுக்காக வந்த காந்தி என்றெல்லாம் சொல்லியிருக்கலாம்.

  வெறும் அதிபர் ஹோஸ்னி முபாரக் என்பதை விட சர்வாதிகாரி அதிபர் என்று இருந்திருக்கலாம்.

  தன் சம்பளமா? அரசுப் பணமா? என்ற கேள்வி எழும்போதே சைக்கிளில் மக்கள் மன்றத்துக்குப்போன மினிஸ்டர்களும், அரசு மருத்துவமனை வராந்தாவில் கொஞ்சங்கூடக் காசில்லாமல் வைத்தியம் பார்த்துக்கிடந்த மந்திரிகளும் தேவையில்லாமல் என் நினைவுக்கு வருகிறார்கள். ஏன் மீடியாக்களின் நினைவுக்கு வரவில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை. இதையும் சேர்த்து எழுதியிருந்தால் படிக்கும் மக்கள் கொஞ்சம் யோசிப்பார்கள்.

  சொல்வதற்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், இங்கே பதிவதற்காக எழுதுகிறேன்:
  இது வெறுமனே சிரித்துவிட்டு பேப்பரை கசக்கிபோட்டுவிட்டு, அத்தோடு மோடியின் ஓவர்கோட் வித்தையை ஓவர்நைட்டில் மறந்துபோகவேண்டுமென்றே எழுதியதைப் போலத் தோன்றுகிறது.
  ——————–

 3. KILLERGEE Devakottai சொல்கிறார்:

  மிகவும் ரசித்தேன் நண்பரே…
  தமிழ் மணத்தில் 3 ம் இடம் வாழ்த்துகள்.
  – கில்லர்ஜி

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நன்றி நண்பர் கில்லர்ஜீ,

  நீங்கள் சொல்லிய பிறகு தான் பார்த்தேன்.
  Recognition கிடைப்பது மனதிற்கு நிறைவாகத் தான் இருக்கிறது…!!!

  ஆனால் – நான் ரேங்க் -க்காக எழுதுவதில்லை -அதை நீங்களும்
  அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள்
  என் மனதில் தோன்றுவதை எல்லாம் இங்கே
  எழுத்தாகக் கொட்டுகிறேன்.
  உண்மையை மனதார வரவேற்கும் நண்பர்களின் ஆர்வமும்,
  ஆதரவும் தான் இதற்கெல்லாம் காரணம்.
  எல்லாருக்கும் என் நன்றிகள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 5. niceguy சொல்கிறார்:

  i am really wondering why the people here are always worrying about his dressing style, rather than his actions.there is nothing wrong if a person is interested in self grooming.
  please always criticise contrucutively if you find any faults in his goals & visions & action plans etc,
  as well as any scams.otherwise you are simply wasting a page .its just a useless matter.noway its going to help us. if you are really not able to find fault(other than his dressing style,make up) pls leave him.lets wait and watch.

  • Ramachandran. R. சொல்கிறார்:

   தன்னைத் தானே niceguy என்று அழைத்துக் கொள்பவர்கள் 13.5 லட்சம் சூட் புகழ் மோடிக்கு வக்காலத்து வாங்குவதில் அதிசயம் ஏதுமில்லை தான்.

   மிஸ்டர் niceguy,

   உங்கள் மோடி வக்காலத்திலிருந்து
   இந்த வலைத்தளத்தில் வரும் மற்ற கட்டுரைகளை நீங்கள் படித்ததில்லை என்று தெரிகிறது. 30 % அளவிற்கு ஊழல்வாதி
   அமைச்சர்களை தன் கேபினட்டில் வைத்துக் கொண்டவர்,
   அரெஸ்ட் வாரண்ட் இன்னும் நிலுவையில் இருக்கும் அமைச்சரை பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பவர்,
   இந்தியாவில் இருப்பதை விட அதிகமாக வெளிநாடுகளில் இருக்கவே விரும்புபவர், பதவிக்கு வந்து 8 மாதமாகியும்
   சாதாரண மக்களுக்கு எதுவும் செய்யாதவர், தனக்கு வேண்டப்பவ்ட்ட அதானி, அம்பானி போன்ற பெரும் செல்வந்தர்களுக்காகவே உழைப்பவர் – என்று அவர்
   கொள்கைகள், செயல்பாடுகள் பற்றி பல கட்டுரைகளும், பல பின்னூட்டங்களும் வந்ததை முதலில் தளத்தில் – பின்னோக்கிச் சென்று பார்த்து விட்டு பிறகு இங்கு வந்து பதிவு போடுங்கள் –

   not so nice guy அவர்களே !

  • today.and.me சொல்கிறார்:

   Didn’t we ask about ‘anytime yellow shawl’ to MK?
   Didn’t we ask about ‘array of silk sarees’ to JJ?
   Didn’t we ask about ‘number of air journeys’ to former president PP ?
   Didn’t we ask about ‘the money and secret behind the abroad travels’ of SG ?
   Didn’t we ask about ‘the people’s money bribed’ in the question hours in Parliament?

   Why don’t you wonder? yes. you do.
   Because the reason might be ‘you didn’t vote in India’ or ‘you didn’t pay any tax in any form’.
   ———————–
   //please always criticise contrucutively//
   There are a number of medias doing the ‘jalra’. You please go and sink in the rain.

   இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
   கெடுப்பா ரிலானுங் கெடும் (08)

   இந்தத் தமிழ்க்குறளை தருண்விஜய் அவர்கள் மோடி காதில் போட்டால் பரவாயில்லை. அதுதான் தாடிக்காரப் புலவர் சொல்லிவிட்டாரே, கெடுப்பார் இலானும் கெடும் என்று. ‘இங்கு விமரிசனத்தில் விமரிசிப்பவர்கள் இல்லாவிட்டாலும் கூட’ என்றும் அதற்குப் பொருள்.
   ———————————
   //as well as any scams.otherwise you are simply wasting a page//
   you simply wasting your time to comment here. This ‘vimarisanam’ is unbiased, and you, fan of NaMo, don’t have a chance to know about it.
   —————————————-
   //its just a useless matter.//
   Yes. it is. 13.5 lakhs worth is nothing to people like you. But could you please explain the useful matter discussed in the NamObama meeting, in detail ?
   ———————————–
   //lets wait and watch.//
   While the people watching him face to face, his hands will pick their foods from their plates, fill with foreign medicines to be tested in humans.

 6. Ganpat சொல்கிறார்:

  Niceguy,why can’t you stop finding fault with those who find fault with Modi and start describing what Modi has done to the nation in the last 256 days of his rule?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.