மோடிஜி தப்பு செஞ்சா ..? இப்படித்தான் கார்ட்டூன்ல வரவேண்டி இருக்கும் ….!!!

.

.

உப்புத் தின்னா ….?
தண்ணி குடிக்கணும் …!

தப்பு செஞ்சா ….?
இப்படித்தான் ஆ.வி-ல கார்ட்டூனா வரவேண்டி இருக்கும் ….!!!

av-1

av-2

av-3

av-4

av-5

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மோடிஜி தப்பு செஞ்சா ..? இப்படித்தான் கார்ட்டூன்ல வரவேண்டி இருக்கும் ….!!!

 1. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  என்ன செய்ய, பிரண் பேடி தப்பிச்சுட்டாரு; ஆனா, குமிழிசை போயே போயிட்டாரே!

 2. today.and.me சொல்கிறார்:

  ரொம்ப சீரியஸான ஒருவாரம்.
  காமடி கார்ட்டூன் படிச்சிட்டீங்களா?
  ஆ.வி.யின் கார்ட்டூனை மூவியில் பாருங்கள்.

  மாமா டவுசர் – பாட்டு கடைசியில் முட்டுசந்தில் முட்டி நிற்கும்.

  டங்கா மாரி – ஒரிஜினல் வெர்ஷன் பார்க்க சகிக்கவில்லை(தனுஷ் ரசிகர்கள் என்னை மன்னிக்கவும். For that superior level, எனக்கு ரசனை போதவில்லை.) அதனால் மேக்கிங் & மார்க்கெட்டிங் வெர்ஷன்.

  அப்பாடா. கொஞ்சம் மோடிஜியையும், கோட்டையும் மறந்துவிட்டமாதிரி மனம் இலேசாகி விட்டது. நன்றி கா.மை.ஜி. its really a break buster!

 3. KILLERGEE Devakottai சொல்கிறார்:

  நல்ல காமெடிதான்………..

 4. S.Selvarajan சொல்கிறார்:

  ஆனந்த விகடன் இப்போது தான் களைகட்டுகிறது ! அந்த கால ஆனந்த விகடன் போல ….. !! டங்காமாரி என்றால் என்ன அர்த்தம் ?

  • today.and.me சொல்கிறார்:

   டங்காமாரி என்றால் என்ன அர்த்தம் ?
   எனக்கும் தெரியாது. உங்களால் தெரிந்துகொண்டேன் நண்பர் செல்வராஜன்.

   தனுஷே டவுட் க்ளியர் பண்ணியிருக்கிறார்.
   http://www.smilewebradio.com/dhanush-speaks-about-danga-maari-song

   At the time of audio launch Dhanush questioned Rokesh who is the lyricist of this “Dnga mari song” that What is the meaning of Danga mari and all stuffs. With a gentle smile he replied Danga mari means speaking swapy.

   • today.and.me சொல்கிறார்:

    ஒருவேளை Tongue மாறி மாறிப் பேசுகிறவரைக் குறிக்குமோ?!

    அடிக்கடி ‘டங்க் மாறுபவன்’ கொஞ்சஞ்கொஞ்சமாகத் திரிந்து டங்காமாரி ஆகிவிட்டது என நினைக்கிறேன்.

 5. today.and.me சொல்கிறார்:

  ஒரே மாதத்திற்குள் இருமுறை ஆவியில் (வெ)வந்த கதாநாயகனின் கதை, ட்ரிப்பிள் ஷாட் அடிக்க வாழ்த்துகிறேன்.

 6. visujjm சொல்கிறார்:

  அமர்த்தியா சென் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர் ~ 2013 ல் மோடியை விரும்பவில்லை என்றார் ~ மோடி >>> நாளந்தா ( நாகரீகம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பே நாம் எவ்வளவு சீரும் சிறப்புமாக கல்வி கற்பித்தோம் ஆனால் இன்றைய நிலை பட்டம் பெறுவதே குறிக்கோள் ~ ஏன் படிக்கிறோம், எதற்கு படிப்பினை ஊட்டி உலகம் புரிய வைக்கிறார்கள் இன்றைய சில நல்லாசிரியர்கள் என்ற எந்த சிந்தனையும் இன்றி கற்பிக்கும் கூழாங்கல் கல்வி நிலையங்களே நம் நிலை) பல்கலை கழக வேந்தராக இருப்பதை நாம் விரும்பவில்லை என்றார்…

  கல்வி நிலை , பழமையான கல்வி முறை குறித்து ஒரு பதிவிடுவீர்களா…?

  ஏனெனில் 8கோடி இந்தியர்கள் கல்வியை பாதியில் விடுகிறார்களாம்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.