உண்மையை பிரதிபலிக்கும் இரண்டு கார்ட்டூன்கள் …..

.

வலைத்தளத்தில் நான் கண்ட இரண்டு கார்ட்டூன்களை
நண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

முதலாவது ‘தொப்பி’யை மறுத்த மோடிஜிக்கு முப்டிஜி
எப்படி காஷ்மீரில் ” கோமாளி ” குல்லாய் அணிவித்தார்
என்பது பற்றியது.

?????????????????

மற்றொன்று – ( ‘அச்சே தின்’ ) – நல்ல நாட்களை ஆவலுடன்
எதிர்பார்த்து மோடிஜியை மிக உற்சாகமாக ஆதரித்த
‘நடுத்தர’ ( மிடில் கிளாஸ் ) மக்களுக்கு மத்திய பட்ஜெட்
எப்படி ” வாய் நிறைய ” கொடுத்தது என்பதைப்பற்றி –

achche din

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to உண்மையை பிரதிபலிக்கும் இரண்டு கார்ட்டூன்கள் …..

 1. S.Selvarajan சொல்கிறார்:

  2015-16ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரை தொடர்பான ஆவணங்கள் அச்சிடும் பணி, அல்வா பூஜையுடன் இன்று தொடங்கியது. தில்லி மத்திய செயலகத்தில் உள்ள நிதியமைச்சகத்தில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பணியைத் தொடக்கி வைத்தார் ..! அதான் … ‘நடுத்தர’ ( மிடில் கிளாஸ் ) மக்களுக்கு மத்திய பட்ஜெட்
  எப்படி ” வாய் நிறைய ” அல்வா ” கொடுத்தது என்பதைப்பற்றி – பூஜை போடும்போதே தெரிந்து விட்டதே ….!! சிம்பாலிக்கா அல்வா பூஜையுடன் ஆரம்பித்த ஜெட்லி நல்லவரா ? கெட்டவரா ?

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  http://tamil.oneindia.com/news/india/why-modi-govt-slashes-education-health-spending-222091.html

  மருத்துவ காப்பீடுக்கு சலுகை வழங்கி கார்பரேட் கம்பெனிக்கு பால் வார்த்தார்….
  மக்களுக்கான அரசு என கூறுகிறார்கள்…

 3. S.Selvarajan சொல்கிறார்:

  ” குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு — லா … லா … 370 …லா …லா “….! என்ற பாடல்தான் ” மோடியையும் — முப்தியையும் குல்லாவுடன் ” கார்ட்டூனில் ” பார்க்கும் போது — சிரித்துக்கொண்டே பாட தோன்றுகிறது ? …. !!

 4. Killergee சொல்கிறார்:

  நண்பர் திரு. S.Selvarajan அவர்கள் சொல்வதை வழி மொழிகிறேன்.
  கில்லர்ஜி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.