டாக்டர் சு.சுவாமி கருப்புப்பணம் குறித்து மோடிஜிக்கு எழுதிய முக்கியமான ஒரு கடிதம்…..

.

.

டாக்டர் சு.சுவாமியைப் பற்றிய நமது கருத்துக்கள் தனியே
ஒரு பக்கம் இருந்தாலும், அவரது அபார மூளைத்திறன் மற்றும்
சாமர்த்தியம் குறித்து யாருக்குமே எந்தவித சந்தேகமும்
வந்ததில்லை.

நான்கு மாதங்களுக்கு முன்னர் சுப்ரமணியன் சுவாமி –
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின்
கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வர சில வழிமுறைகளை
கூறி – பிரதமர் மோடிஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதை அப்படியே
படித்தால் தான் சரியான முறையில் உணர்ந்து கொள்ள முடியும்
என்பதால், மொழி மாற்றம் செய்யாமல், அந்தக் கடிதத்தின்
ஒளிநகலை அப்படியே கீழே தந்துள்ளேன்.

swamy letter to modiji-A

swamy letter to modiji-B

இந்த கடிதம், மற்றும் அதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைப்
பற்றி நமக்கு விவாதிக்க சில விஷயங்கள் இருக்கின்றன.

அதைப்பற்றிய விவரமான ஒரு இடுகையுடன்
அடுத்த பகுதியில் வருகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to டாக்டர் சு.சுவாமி கருப்புப்பணம் குறித்து மோடிஜிக்கு எழுதிய முக்கியமான ஒரு கடிதம்…..

  1. Siva சொல்கிறார்:

    Susa advised valid points, but why there is no response from central govt?

  2. chandraa natchander சொல்கிறார்:

    time and again i was abused in this column by many friends for having supported dr swami ..now kmji has begun to appreciate dr swami.. so there are few responses for his posting what i understand is that the central govt is already seized of dr swamis recommendations and be implemented in the near future

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.