பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை …..

.

.

அரசியலைப் பற்றியே நான் அதிகமாக எழுதி
வந்தாலும் கூட, இங்கு விவாதங்களில் பெரும்பாலும் பெண்கள்
பங்கு பெறுவதில்லையென்றாலும் கூட, பெண்களும் இந்த
வலைத்தளத்தை அதிக அளவில் படிக்கிறார்கள் என்பதை
என்னால் உணர முடிகிறது.

பெண்கள் நலனுக்கான விஷயங்களை எழுதுவதில் நான்
சரியான அக்கரை கொள்ளவில்லையே என்கிற
குறை எனக்கு இருக்கிறது.
எனவே, குறைந்த பட்சம் இன்றாவது பெண்களுக்கு
என்று ஒரு இடுகை ….

“உலக மகளிர் தினத்”தை ஒட்டி அனைத்து
மகளிருக்கும் என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

சென்ற வருடம் இதே நாளில் ” பாட்டி, அம்மா, மனைவி,
மகள், பேத்தி ” என்று ஒரு இடுகை எழுதியிருந்தேன்.
நிறைய பேருக்கு அது பிடித்திருந்தது.

இந்த ஆண்டு மகளிர் தினத்தன்று பெண்களுக்கு
ஒரு எச்சரிக்கை செய்தி சொல்ல வேண்டிய அவசியம்
இருக்கிறது ….

என்ன தான் ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி வந்தாலும்,
பெண்கள் சந்திக்கும் சில பிரச்சினைகள் வித்தியாசமானவை.

மனிதாபிமானம் குறைந்து விட்ட இந்த நாட்களில் –
மனசாட்சியை தொலைத்து விட்ட மனிதர்கள்
மிகுந்து விட்ட இந்த நாட்களில் –

வீட்டை விட்டு வெளியே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
பெண்கள் பத்திரமின்றி தான் இருக்கிறார்கள்.
எனவே, என் மகளுக்கு சொல்லும் அதே செய்தியைத்தான்
இன்றைய தினம் அனைத்து பெண்களுக்கும் நான்
சொல்ல விரும்புகிறேன் –

“எப்போதும் ஜாக்கிரதை (alertness)
உணர்வுடன் இருங்கள்.”

வளர்ந்து வரும் டெக்னாலஜியால்,
வசதிகள் பல கூடுவது உண்மை – அதே நேரத்தில்,
பல புதியவித விபரீதங்களுக்கும், வக்கிரங்களுக்கும்
அவையே வழியும் வகுக்கின்றன.

மறைத்து வைக்கப்பட்டு இயக்கப்படும் வீடியோ கேமராக்கள்
அத்தகைய ஆபத்தை உண்டு பண்ணுகின்றன.

கீழே வீடியோவில் இருக்கும் நிகழ்ச்சி அந்த ஆபத்தைப்பற்றி
விளக்கமாகக் கூறுகிறது…..

ஜாக்கிரதையாக இருங்கள்…
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும்
இத்தகைய ஆபத்தைப்பற்றி விளக்கமாகக் கூறுங்கள்…

(வீடியோ உதவிக்காக – நண்பர் ஸ்ரீநி-க்கு என் நன்றிகள் ..)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை …..

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  இக் காலத்திற்கு மிகவும் தேவையான/அவசியமான எச்சரிக்கை

 2. மணிச்சிரல் சொல்கிறார்:

  கழித்ததை கண்டு களிப்பதில்
  கைகளில் ஏந்தி விளிப்பதில்
  நக்கியதை கக்கியதில் சுழல்வதில் கருமம்; சுகம்.
  காணிப்பு காணிக்கைக்கு கைநீட்டியதன் விளைவு.
  “தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
  தன் நெஞ்சே தன்னைச் சுடும்”
  எத்தனை வடுவோ? தெரிவதில்லை வெளியில்.
  காலத்திற்கு ஏற்ற நல்ல இடுகை.

 3. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,

  நீங்கள் எழுதியிருப்பது உண்மைதான். பெண்கள் தினத்திற்கு ஏற்ற பதிவு. ஆனால் பெண்களை, இந்தப் பிரச்சினை குறித்துப் பதறவிடாமல், மாறிவரும் இந்த தொழில்நுட்ப சூழலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அறிவுறுத்துவதும் நம் கடமை என உணர்கிறேன்.

  இன்றைய கால ஓட்டத்தில் வெளியில் செல்லாமல் இருக்கமுடியுமா என்பது கேள்விக்குறிதான். அப்படி செல்லவேண்டிய தருணங்களில்,

  பெண்களுக்கும், பெண்களை பாதுகாக்க விரும்பும் ஆண் அன்பர்களுக்கும் சில அட்வைஸ்….

  Use a Signal Detector:
  Buy an RF signal detector or other bug detector. If you seriously believe you are being spied on, buy an RF (radio frequency) detector and do a sweep of your room, building, or home. These portable devices are small, simple to use, and fairly inexpensive. However, there are bugs that use multiple frequencies in rapid sequence called “spread spectrum” that an RF detector will not pick up. These bugs are used by professionals and require a spectrum analyzer and an experienced technician to find.

  Use your cell phone to pick up an electromagnetic field:
  Place a call on your cell phone, then wave the device around where you think there might be a camera or microphone. If you can hear a clicking noise on the call, it means your phone might be interfering with an electromagnetic field.

  TIPS:
  • Check hotel rooms.
  • If you find something, alert the authorities. Don’t move or disable the camera or microphone. Act as if you hadn’t noticed it, go just outside the bugged area and call your local law enforcement agency. They’ll want to see evidence that the bugs were installed, and not just lying around the room.
  • Make sure that your computer’s microphone and webcam (if you have one) are off or covered when not in use.
  • Wireless surveillance devices will be a bit larger, because they contain wireless transmission equipment. These devices can send information in about a 200-foot (61-meter) radius.
  Warnings
  • Don’t let the cameras and mics know you’re looking for them.
  • For stealthy sweeps, hide the RF detector and make sure it’s on silent mode.

  Source: http://www.wikihow.com/Detect-Hidden-Cameras-and-Microphones

  —————-
  This one will take some time. But really worthy.
  http://www.instructables.com/id/How-to-locate-pinhole-cameras/
  —————-
  Turn your smart phones into finder. Get apps to find

  —————-
  How to Find Hidden Cameras

  • manichiral சொல்கிறார்:

   Interesting and informative sir.👏👏👏

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   சரியான நேரத்தில், பயனுள்ள விஷயங்களை
   தேடித் தருகிறீர்கள். மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Ganpat சொல்கிறார்:

   மிகவும் உபயோகமான பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள் நண்பரே!

 4. பழனியப்பன் சொல்கிறார்:

  அய்யா மணிச்சிரல்,

  நீங்களே பதவுரையும், பொழிப்புரையும்
  எழுதி விடுங்களேன். எங்களுக்கு எதாவது
  கொஞ்ச்சமாவது புரிய வசதியாக இருக்கும்.

  • manichiral சொல்கிறார்:

   Regret for the inconvenience caused to you. Will try to write in the way i talk. Thanks.

   • manichiral சொல்கிறார்:

    Am not good in eng. Tried my best with added thoughts.
    //காணிப்பு காணிக்கைக்கு கைநீட்டியதன் விளைவு
    Defenders become offenders for money. If government restricts the manufacturer with standards, it can be stopped. Truth is “we will wait for a developed country to restrict first”.
    //கழித்ததை கண்டு களிப்பதில்
    //கைகளில் ஏந்தி விளிப்பதில்
    //நக்கியதை கக்கியதில் சுழல்வதில் கருமம்; சுகம்.
    Nonsense spreads. Here nonsense is “Having someone else shit and puking it again”. People does it recursively because of their ignorance.
    What will happen if they realize? Kural gives it.

 5. D. Chandramouli சொல்கிறார்:

  This is a right advice at the right time. It would be prudent for women to ensure safety for their own sake. Avoidable risks should be minimized. Remember that parents are anxious that their daughters reach home safe and sound. When parents say something, it is not to curb the freedom that daughters should enjoy but to exercise every precaution about their own personal safety. Whilst on the subject, it is also incumbent for men who are around to step in and help women in times of need, in whatever way possible. In short, Women, take care of yourselves, and Men, protect women.

 6. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.