பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக சரத் பொன்சேகாவிற்கு இந்தியா “சாதனையாளர் கேடயம்” பரிசளித்தது…..!!!

.

தமிழகத்தில் ( ஏனோ ..? ) எந்த மீடியாவும் வெளியிடாத – இன்றைய செய்தி –

———————-

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும்
2015 பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில்
இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி
சரத் பொன்சேகா, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக
ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் முன்னாள் இராணுவத் தளபதிக்கு
பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக விருதினை

இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று
வழங்கி இருக்கிறார்..

award to fonseka

பயங்கரவாதம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்,
பயங்கரவாதத்தை தோற்கடித்த நாடுகளின் அனுபவங்கள்
என்பன இந்த மாநாட்டில் பரிமாறிக்கொள்ளப்படும்.

பயங்கரவாதம் அடக்குவதில் இலங்கை பெற்ற அனுபவம்,
வெற்றியை பெற்ற விதம் குறித்து சரத் பொன்சேகா
மாநாட்டில் விளக்கியுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை
படையினருக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகள்,
புலிகளை தோற்கடிக்க இலங்கை பாதுகாப்பு தரப்பினர்
கையாண்ட தந்திரோபாயங்கள், வன்னி இராணுவ நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்தும்
சரத் பொன்சேகா தெளிவுப்படுத்தியுள்ளார் எனவும் செய்திகள்
தெரிவிக்கின்றன.

(http://www.onlineuthayan.com/News_More.php?
id=189443931520380955#sthash.1e2yMiRo.dpuf )

————————————–

The event, is being managed by the NSA’s son Shaurya Doval, who is on the board of India Foundation.

Among ministers, the invitees include home minister Rajnath Singh,
defence minister Manohar Parrikar, MoS (home) Kiren Rijiju, MoS
(external affairs) V K Singh, MoS (commerce and industry) Nirmala
Sitharaman and MoS (planning and defence) Rao Inderjit Singh.
Rajasthan CM Vasundhara Raje is the chairperson.

With former RSS spokesperson and now BJP national general
secretary Ram Madhav, railway minister Suresh Prabhu and
BJP vice-president Vinay Sahasrabudhe among its board of directors
,
India Foundation has emerged as one of the most active
and influential right-wing think tanks in the past one year.

( http://timesofindia.indiatimes.com/india/Six-ministers-babus-to-attend-counter-terror-meet-organized-by-Dovals-son/articleshow/46615894.cms )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

51 Responses to பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக சரத் பொன்சேகாவிற்கு இந்தியா “சாதனையாளர் கேடயம்” பரிசளித்தது…..!!!

 1. seshan சொல்கிறார்:

  manam ketta bjp…….

 2. இளந்திரையன் சொல்கிறார்:

  தமிழக பாஜக தலைவர்கள் இதற்கு என்ன வியாக்கியானம்
  கொடுக்கப் போகிறார்கள் ?
  கழுதை குப்புறத்தள்ளியதோடல்லாமல்
  குழியையும் பறிக்கிறது.
  தமிழர்களை முட்டாள்கள், மடையர்கள், இளிச்சவாயர்கள்
  என்றே நினைக்கிறார்கள் இவர்கள்.

  • today.and.me சொல்கிறார்:

   //தமிழர்களை முட்டாள்கள், மடையர்கள், இளிச்சவாயர்கள்
   என்றே நினைக்கிறார்கள் இவர்கள்.//

   அப்புறம் 2016ல் எந்த முகத்தை வைத்துக்கொண்டு தபாஜகவினர் ஓட்டுக்கேட்டு வருவார்கள்??

   மீண்டும் ரஜினியையோ விஜயையோ விஜயகாந்தையோ பிடித்தால் போதும் என்று எண்ணிவிட்டார்கள் போலும்.

 3. Siva சொல்கிறார்:

  North Indian politicians (NOT all North Indian population) of any party will never do any good things for Tamils of Tamil Nadu or world-wide. Only Tamil leaders (with honesty and ethics) can save the dignity and rights of Tamil people. It’s history and will be historical fact forever.

 4. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  கொத்து கொத்தாக தமிழர்களைக் கொன்றவனைக் கூப்பிட்டு
  வாழ்த்துக் கேடயம் கொடுக்கிறார்களே மாபாவிகள்.
  சோனியாஜி காங்கிரசுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?
  பாஜக தலைமையின் பார்வையும், நோக்கும் எந்த அளவுக்கு
  தமிழர் விரோதமாக இருக்கிறது என்பதை இது
  பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.
  நெருப்புக்கோழி மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வது
  போல், இவர்கள் எங்கோ ராஜஸ்தானில் நடத்தினால் நமக்கு
  தெரியாமல் போய் விடுமென்று நினைக்கிறார்கள் போலும்.
  ஆனால், நீங்கள் சொல்வது போல், தமிழ்நாட்டில் இது குறித்து
  எந்த செய்தியோ, சலசலப்போ காணுமே. இங்கேயுள்ள
  மோடிஜி புகழ் பாடும் பாஜக பெருந்தலைகள் இதற்கு என்ன
  சொல்லப்போகிறார்கள் ?

 5. taru சொல்கிறார்:

  Ha Ha Ha.

  Who did the Tamil vote far?
  Go and ask them.
  Why are asking BJP, when you didn’t vote for them? They are doing correct

  • Siva சொல்கிறார்:

   What the heck you are talking? Do you know the basics of governance? If you serve for only to those (~30-35% of voted (~60%) people who voted your party, no government will run. No where in the world, no governance will be there. Better you shut your arrogance and think correctly!

  • Siva சொல்கிறார்:

   Will your party do bad things to those who did not vote for you in Hind-belt areas? I hate this type of comedy type comments here

  • lala சொல்கிறார்:

   This is why Kashmere people demand independent state ..

  • today.and.me சொல்கிறார்:

   TARU..

   Name of Party Vote Share %
   All India Anna Dravida Munnetra Kazhagam – 44.30%
   Bharatiya Janata Party – 5.50%
   Dravida Munnetra Kazhagam- 23.60%
   Pattali Makkal Katchi- 4.40%

   ஓட் ஷேர் என்பது வாங்கிய மொத்த ஓட்டுகளில் அவர்கள் ஓட்டுகளின் சதவீதம். அப்படியென்றால் தமிழ்நாட்டில் பாஜக 5.5 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. அதாவது மொத்த தமிழக ஓட்டுகளில் ஐந்தரை சதவீதம். தொகுதிகளில் வெற்றிபெறவில்லை என்பதற்காக பாஜகவுக்கு ஓட்டே போடவில்லை என்று புரிந்துகொண்டுள்ள ‘தரு’.. ..

   பணம்வாங்கிக்கொண்டு குத்துவதுமட்டும்தான் ஓட்டு என்று உங்களைப்போல மற்றவர்களையும் எண்ணிக்கொண்டு இருக்காமல், ஜெயித்தால்தான் அந்தவேட்பாளர் வாங்கிய ஓட்டுகளெல்லாம் கணக்கில் வரும் என்று கண்ணைமூடிக்கொண்டு நம்பும் தரு………

   அரசியலும் நாட்டுநடப்பும் கொஞ்சூண்டு படியுங்கள். தப்பில்லை.
   இல்லையென்றால் இப்படித்தான் தனக்குத்தானே தனது அறிவின்மையைக் கூட உணரமுடியாமல் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள்.

   ஆனாலும் உங்கள் சிரிப்பின்மூலமாகவே உங்கள் சாடிஸத்தை வெளியே காட்டியமைக்கு நன்றி.

   போதிய அறிவில்லாமல் இருப்பது தப்பேயில்லை. அறிந்துகொள்ள முயலாததே பெருந்தப்பு. அதிலும் அறிந்தவர்களைக் குறித்து இகழ்ந்து சிரிப்பது உங்களுக்கு சரியாகத் தெரிகிறதா??

   http://en.wikipedia.org/wiki/Results_of_the_Indian_general_election,_2014#Tamil_Nadu_.2839.29

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  முன்னாள் இராணுவத் தளபதிக்கு
  பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக விருதினை
  இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று
  வழங்கி இருக்கிறார்.. இன்னும் நிறைய வழங்குவார்கள்.
  அவன் ஒரு இனத்தை அழித்தவன், மிச்சம் இருக்கும் இனத்தையும் என்ன செய்யலாம் என்று எண்ணுகிறான். இவர்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபர்களாக சமூகத்திற்கு எதிரான கருத்துகளை கூற செய்து பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்த முனைந்து அதன் மூலம் குளிர் காய நினைக்கிறார்கள். ஏற்கனவே நமது பிரதமர் அவர்களது பாராளுமன்றத்தில் பாராட்டு பத்திரம் வாசித்து விட்டார். ஒருவர் மாற்றி ஒருவர் விருது கொடுக்க வேண்டியதுதான்.

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் தெனாலி அவர்களின் பின்னூட்டங்கள்
  இந்த வலைத்தளத்திற்கு எந்த விதத்திலும்,
  பயனுள்ளதாக இல்லாததாலும், இந்த வலைத்தளத்தின்
  தரத்தைக் குறைக்கும் வண்ணம் இருப்பதாலும் –
  அவர் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன.

  நண்பர் தெனாலி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் –

  தயவுசெய்து இனி இங்கு பின்னூட்டம் இட வேண்டாம்.
  இது உங்களுக்கு பொருத்தமான இடம் அல்ல.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 8. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,

  பாஜகவினர், பொன்சேகாவிற்கு அவார்டு கொடுக்கவில்லையென்றால்தான் ஆச்சரியப்படவேண்டும். ஏனென்றால், அவர்கள் கட்சியில்

  Political party : Bharatiya Janata Party
  Total no. of members : 282
  No. of members with criminal cases[1] : 97
  Percentage of members with criminal cases : 35%
  No. of members with serious criminal cases* : 61
  Percentage of members with serious criminal cases* : 22%

  இது மே 2014 நிலைமை. இதற்குப்பிறகு அப்டேட் கிடைககவில்லை.

  கிரிமினல் எல்லாருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும். அதென்ன? சீரியஸ் கிரிமினல் கேஸ் என்றால் ஒரு லிஸ்ட் இருக்கிறது. அது,

  * Criteria for “serious” criminal cases:[1]
  1. Offence for which maximum punishment is of 5 years or more.
  2. If an offence is non-bailable.
  3. If it is an electoral offence (for e.g. IPC 171E or bribery).
  4. Offence related to loss to exchequer.
  5. Offences that are assault, murder, kidnap, rape related.
  6. Offences that are mentioned in Representation of the People Act (Section 8).
  7. Offences under Prevention of Corruption Act.
  8. Crimes against women.
  Compared to the 15th Lok Sabha, there is an increase of members with criminal cases. In 2009, 158 (30%) of the 521 members analysed had criminal cases, of which 77 (15%) had serious criminal cases.
  ———
  http://en.wikipedia.org/wiki/Results_of_the_Indian_general_election,_2014#Tamil_Nadu_.2839.29

 9. today.and.me சொல்கிறார்:

  //தமிழகத்தில் ( ஏனோ ..? ) எந்த மீடியாவும் வெளியிடாத//

  கவர் கொடுத்தால்மட்டும் தான் மீடியாக்கள் செய்தி வெளியிடுகிறார்கள் என்று வெளியில் செய்தி பரவியுள்ளது பெருந்தலைகளுக்கும் தெரியும்.

  இதை வெளியிக்கூடாது என தடுத்திருக்கலாம் என்றெல்லாம் நான் எண்ணவில்லை.

  🙂 🙂
  வெளியிடச் சொல்லி கவர் ஏதும் வரவில்லையோ என்னவோ?

 10. taru சொல்கிறார்:

  Many people jumped on me. Some questioned my intelligence. Some decided I am Bjp.

  All I was pointing out was

  – His agenda was published before election thru manifesto. Where in the manifesto, he said anyhthing about bannishing Sri Lanka or taking action on Sri Lanka officials or politicians?
  – majority of You didn’t elect modi. That means you didn’t elect his agenda. Now Modi is simply implementing promised agenda. Some of them are pro corporate and some pro Hindu, because they elected his agenda
  – Also as PM of a country, he can’t only be concerned about narrow interest of some fringe Tamil groups. He has to keep India interest in mind and keep close ties with Lanka to wade off china

  I can understand your anguish. But it is too late. Because majority of tamilnadu simply rejected Modi agenda. Now you just have to wait until next election

  • today.and.me சொல்கிறார்:

   // majority of You didn’t elect modi. // உங்களுடைய வாதப்படியே வைத்துக்கொண்டாலும் மொத்தத்தில் ஐந்தரை சதவீதம் ஓட்டு வாங்கியிருக்கிறீர்களே, அதையெல்லாம் வேண்டாம் என்று திரும்ப கொடுத்துவிட்டீர்களா என்ன? வரட்டும் அந்தப் பொன்ராவாவாது அன்புமணியாவது தமிழிசையாவது இலகவாவாவது?

   தமிழகத்தில் மெஜாரிட்டி வராதபோதே இவ்வளவு ஆடுவீர்களானால், வந்தால் என்னென்ன செய்வீர்கள்??? கொஞ்சத்திலேயே கொடுமை தலைவிரித்து ஆடுகிறது..

   //Now Modi is simply implementing promised agenda// உண்மையிலேயே அப்படித்தானா என்று உங்கள் நெஞ்சில் கைவைத்துக்கூட கேட்கவேண்டாம். அவர் போட்டிருக்கும் election manefesto/வைக் கையில் வைத்து நடப்பவைகளை டிக் பண்ணிப்பாருங்கள். உங்கள் அறிவின்மையும் நீங்கள் பாஜக அன்பர் என்பதும் இது ஒன்றிலேயே தெரிந்துவிடும்.

   //some fringe Tamil groups.// பின்னே என்னத்துக்கு தமிழ்நாட்டில் வந்து தேர்தலில் போட்டிபோடவேண்டும். தமிழகத்தில் பாஜகவே கிடையாது என்று கலைத்துவிடவேண்டியதுதானே.

   //Now you just have to wait until next election// ஆமாம். காத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தேர்தல் நாள் வரை இல்லை. தேர்தலில் போட்டியிட வாக்கு சேகரிக்க வருவார்களே, அதுவரைக்கும்தான். அதில் கொடுப்பதிலேயே தெரிந்துவிடும். அவர்கள் எங்கே போகவேண்டும் என்பது.

   //All I was pointing out was…………// இதிலே ha ha ha என்று சிரிப்பதற்கு என்ன இருக்கிறது. சாடிஸத்தைத் தவிர.

  • இளந்திரையன் சொல்கிறார்:

   திரு திரு or தரு, or தாரூ…?

   ஆங்கிலத்தில் distilled idiot என்று ஒரு வார்த்தை இருக்கிறதே அதற்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு ?

   எவ்வளவு தான் விளக்கமாகச் சொன்னாலும்,
   திரும்ப திரும்ப தான் சொன்னதையே உளறிக் கொண்டிருப்பது ?

   தெரியா விட்டால் நிலைக்கண்ணாடி முன் நின்று,
   பாருங்கள்…
   தெரியும்.

 11. taru சொல்கிறார்:

  And one more – we need to come out of this “we Tamil” fanatic racist attitude and think liberally from national perspective. This attitude is artificially injected into us long back and politically used by self interest groups. I lived in north for some time.
  What I see is they have more mingled into main steam India.
  But. Here we think we tamil are better. But, even a local counsellor is a cut throat corrupt. First we need to change our attitude

  • today.and.me சொல்கிறார்:

   // we need to come out of this “we Tamil” fanatic racist //
   மோடிபக்தர்களுக்கும் இருக்கும் பெயர்போல
   இதற்குப் பெயர் fanatic racist இல்லை,
   ……………………
   எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
   மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
   எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
   மங்காத தமிழென்று சங்கே முழங்கு
   எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
   இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
   பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
   பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
   சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
   திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
   மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
   தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
   ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
   சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே
   வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
   வெற்றித் தோள்கள்
   கங்கையைப் போல் காவிரி போல்
   கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
   வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
   தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்
   ……………………
   //Here we think we tamil are better.// Yes. we think like that. But you calculate others like yourself.
   //even a local counsellor is a cut throat corrupt.// உங்களுக்கு வாய்த்த ஒரு லோக்கல் கவுன்சிலர் கட்த்ரோட் ஆக இருப்பதால், மோடி கட்த்ரோட்களுக்கு அவார்ட் கொடுப்பது நியாயம் என்று கூறவருகிறீர்களா?
   //First we need to change our attitude// Go and see mirror, say the same.

  • Siva சொல்கிறார்:

   Taru, You can call us at any name (Tamil fanatic or racist or fringe element), but our whistle never stop blowing to alert the people. One thing to remind you that your political party will come and go in power, but the honest works of good people for their people will never stop.

   I can read your comments with laugh for your immaturity. If he is implementing his agenda, and if benefits the mass people in India, he will be praised and elected next time. Otherwise he will be shown the way for his exit.
   However, his party did not clearly mention anything about Sri lankan issue in election manifesto. That’s no problem. Nobody expects from a national party . As well he does not need to encourage the activities that hurt one section of people in the country.

   As per your opinion, you party will never listen to the voices of protesting people, right? So what is this democracy?

   I do not understand one thing that every one talks about or links ‘National Interest’, when it comes to Tamil problem? Who in Tamil Nadu works against the national interest? If you ask for welfare of suffering people, how can be anti-national?

   We have to oppose very strongly this kind of propaganda unleashed by some stupid people. We have to work hard to nullify this kind of wrong information.

   • Siva சொல்கிறார்:

    One more important thing is that it was misconception that CEYLON military defeated terrorism in the island! First of all where is the question of terrorism caused by Tamil Elam freedom fighters in that island? It was media propaganda by CEYLON and other government that wrongly indicted the freedom fighters.

    We need to have clear Distinction between terrorist and freedom fighters.

 12. ssk சொல்கிறார்:

  வேதனை .. பலர் சேர்ந்து மக்கள் உரிமை போராட்டத்தை நசுக்கி விட்டு கொண்டாட்டம்.
  தமிழன் இங்கு பிளவு கொண்டு இருப்பதாலே இப்படி. எந்த காரணம் கொண்டாவது தமிழ் அரசியல் தலைகள் தமிழர் உயிர் /உடைமை விசயத்திலாவது ஒன்று பட வேண்டும். பிறகு இங்கு எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் .

 13. VAANARAM. சொல்கிறார்:

  முதல் பரிசு – பொன்சேகோ . ரெண்டாம் பரிசு – கருணா . ஆறுதல் பரிசு – டக்ளஸ் .

  ஒரு வேளை ராஜபக்சே தேர்தலில் ஜெயித்திருந்தால் அவனுக்கும் ஒரு பரிசு கொடுத்திருப்பாங்க .

 14. சக்தி சொல்கிறார்:

  தமிழீழ விடுதலை போராட்டத்தை சிங்களம் சர்வதேசத்தின் துணை கொண்டு 2009 ல் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 1,46,679 அப்பாவிகளை கொன்றொழித்தற்கு முக்கிய காரணமான 58 ஆவது படைப்பிரிவின் தலைவராகிய சவேந்திர சில்வாற்கு, ஏற்கனவே இந்திய அரசு உலக அளவில் புகழ்பெற்ற தனது தனிச்சிறப்பு மிக்க தேசிய பாதுகாப்பு கல்லூரியின் ‘பாதுகாப்பு மற்றும் போர் உத்திகள்’ என்ற ஆ. Ph பட்ட படிப்பில் சிறப்பு அழைப்பாளராக சேர்த்துக்கொண்டுள்ளது.இந்த பட்டப்படிப்பை சென்னை பல்கலைகழகம் அங்கீகரிக்கிறது.

  இலங்கை ராணுவத்தின் அதிஉயர் ஆணையாளர் ஆவதற்கு இந்த பட்டப்படிப்பு ஒரு முக்கிய தகுதி ஆகிறது. இந்தப் பதவிக்கு உயர்த்தப்பட்டால் சவேந்திர சில்வாவுக்கு உலக அளவிலான விசாரணைகளில் இருந்து முன்பைவிட பன்மடங்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும். இந்தியாவும் இந்த போற்குற்றவாளியை அங்கீகரித்தது போல் ஆகும். இதன் மூலம் போர் குற்றங்களில் இருந்து தப்ப வைக்க அல்லது நீர்த்துப் போக வைக்க முடியும் என இந்தியா கருதுகிறது.
  இது போன்ற அங்கீகாரத்தை சில தினங்களுக்கு முன்னர் பொன்சேகாவிற்கு இலங்கை அரசு கொடுத்திருந்த்து.இதனால் பொன்சேகாவும் போர்குற்ற விசாரணைகளில் இருந்து-நடந்தால்- சுலபமாக தப்ப முடியும்.

  இதைவிட மகிந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கும் பாரத ரத்னா விருது கிடைத்திருக்கும். தமிழர்களைக் கொன்று குவித்தவர்களை காங்கிரஸ்,பாஜக எப்படி எல்லாம் காப்பாற்ற முயற்சிக்கிறது.

  இது ஒரு புறம் இருக்க………………..

  சமுதாய நோக்குடன் வரும் பதிவுகளை இணையம் பயன்படுத்தாத மக்களுக்கு, நண்பர்களுக்கு கொண்டு செல்வது சிறந்த முயற்சியாகும். அத்துடன் வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் தங்கள் தளம் மூலமும் கொண்டு செல்லலாம்.

  அதை விடுத்து தேவையில்லாத வர்த்தைப் பிரயோகங்கள் எந்த விதத்திலும் நன்மை பயக்கும் என கருத முடியாது.சிலர் பொழுதுபோக்காகவும் இணையப் பக்கங்களில் எழுத வேண்டியும் தேவையற்ற கருத்துகளை அள்ளி வீசுகிறார்கள். இவை ஜீரணிக்க முடியாத நாகரீகம் ஆகும்.

  வாதம் செய்வது அவசியம் என்றாலும்,அது விதண்டாவாதமானால்…………?
  தொலைக்காட்சிகளில் என்றாவது ஒரு அரசியல்வாதி தான் சார்ந்த கட்சிக்கு மாறாக உண்மைகளை எற்றுக் கொண்டதுண்டா? உண்மைகளை தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாதவர்களுடன் கருத்து மோதல் பலனற்றது.
  சிறிது சிந்திக்க வேண்டுகிறேன்.

  today and me குறிப்பிட்டது போல் இன்று அனேக ஊடகங்கள் கார்பரேட் நிறுவனங்கள் ஆகி விட்டன.

  • Siva சொல்கிறார்:

   It is important to find out some ways to tell these neutral and right messages to majority of the poeple, who are not online readers. Any body has good idea or suggestion will be appreciated?

   In addition, it is also important to keep control the spread of venomous (toxic) suggestions/comments at beginning. Otherwise it will kill us. Although I do not like to engage in word-wars with peer readers, it is forced on us!

   • today.and.me சொல்கிறார்:

    Dear siva,
    I have mailed some ideas to KMji sometime earlier.
    KMji will release when time permits, I hope.
    🙂

   • சக்தி சொல்கிறார்:

    மின் அஞ்சல் அனுப்பும் போது நண்பர்களுக்கு இந்தத் தளம் பற்றிக் குறிப்பிடலாம்.நண்பர்களுடன்,வீட்டில் பேசும் போது கூட சில வார்த்தைகள் நடப்பு நிகழ்வுகள் பற்றிச் சொல்லலாம்.
    ஒரு நண்பர்கள் குழுவில்,ஒரு வீட்டில் ஒருவருக்கு உண்மைகள் அறியப்படுமானால், வாக்குகள் உண்மையின் பக்கம் திரும்ப வாய்ப்புகள் அதிகம்.

 15. canadatamilan சொல்கிறார்:

  அரசியல் சாக்கடைகள் திருந்த தங்கள் ஒவ்வொரு பதிவுகளும் அற்புதமாக உள்ளது…

  நிச்சயம் சவுக்கு, சுடுதண்ணி மற்றும் வினவு போன்ற வலைதளங்களையும் தாங்கள் மேற்கோள் காட்டிட வேண்டும் நண்பரே…

  என்னை போன்ற கிழப்பருவம் wikileaks.org. ஆங்கில அறிவில்லாத கணிணி அறிவில் பின்தங்கி உள்ளவர்களும் படிக்க தாங்கள் தமிழில் வெயிட வேண்டும் நண்பரே…

  பாராட்டுக்ககள் நண்பரே…

 16. Ganpat சொல்கிறார்:

  எங்களுக்கு, டெல்லிக்கும் மும்பைக்கும் விட அருகில் இருக்கும் அண்டை நாட்டில் எங்கள் மொழி பேசும் எங்கள் இனத்தை எக்காரணமுமின்றி கொன்று குவித்துள்ள ஒரு அரக்க கும்பலை தண்டிக்க துப்பில்லா விட்டாலும் விருது கொடுக்காமல் இருந்திருக்கலாம்.அப்புறம் எதோ மோடி -தேர்தல்-agenda– என்று ஒரு பேச்சு..அதில் முதல் பாய்ன்ட் சுவிஸ் வங்கியிலுள்ள கருப்பு பணத்தை மீட்பேன்..
  என்னடி மீனாட்சி! சொன்னது என்னாச்சு? மே-யோட நீ சொன்ன வார்த்தை காத்தோட போயாச்சு!

  • today.and.me சொல்கிறார்:

   கண்பத்ஜி,
   அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா தான் நினைவுக்கு வருகிறது.

   நன்றி. இந்தப் பாட்டுக்காக.

 17. BC சொல்கிறார்:

  நண்பர் Today.and.me, நண்பர் காவிரிமைந்தனுக்கும் தெரியாத தகவலாய் இருக்கலாம்.
  முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் 2010 மகிந்தர் ராசபக்சாவுடன் போட்டி போட்ட போது இலங்கை தமிழர்கள் பெரும்பான்மையோர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தீவிரமாக ஆதரித்து வாக்களித்தார்கள்.
  இலங்கை தமிழர்களுக்கு மதிப்பு கொடுப்பதற்காக தான் இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்தியா விருதினை வழங்கி இருக்க கூடும் அல்லவா.

  • இளந்திரையன் சொல்கிறார்:

   திரு பி.சி.

   தயவுசெய்து குறுக்கே சால் ஓட்ட வேண்டாம்.
   வேதனையை வேதனையாக எடுத்துக் கொள்ள வேண்டும் –
   கிண்டலாகவோ, குத்திக் காட்டவோ அல்ல.
   அது அந்தக்கால தேவை, சூழ்நிலை காரணமாக நடந்தது
   என்பது உங்களுக்கு தெரியாதோ ?

  • today.and.me சொல்கிறார்:

   நண்பரே (BC)
   //இலங்கை தமிழர்களுக்கு மதிப்பு கொடுப்பதற்காக தான்//
   அப்படி இல்லை என்று அவார்டு வாங்கியவரும், கொடுத்தவர்களுமே சொலலிவிட்டபிறகு தப்புத்தப்பாக எப்படி நினைப்பது??

   //Making a special presentation on how the Sri Lankan Army defeated the LTTE terrorism, General Sarath Fonseka made an elaborated speech, explaining the similarities and differences between the Security forces and the rebels, the tactics used by the military in defeating the terrorists as well as how the humanitarian operations were carried out.//
   http://www.theindependent.lk/index.php/news/item/517-sf-honored-in-india-for-successful-counter-terrorism

   //தளபதி சரத் பொன்சேகாவை தீவிரமாக ஆதரித்து வாக்களித்தார்கள்.//
   இருக்கலாம். அப்போதைய அத்தியாவசியத்தேவை பக்சவை முதலில் அதிகாரத்தில் இருந்து நீக்குவது.

   ஆனால் மைத்ரிபாலவுடனும் மித்ரமாக இருந்துகொண்டு, பக்சவுடன் பட்சபாதமில்லாமல் உறவாடிவிட்டு, விக்கினேசுவரனுடனும் சிரித்துக்கொண்டே போஸ்கொடுத்துக்கொண்டு, டக்ளஸ் உடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு, பொன்சேகாவிற்கு அவார்டும் கொடுக்கும் திறமை (?!?!?!?!?) வேறு யாருக்கு வரும்.

   இதற்குப்பெயர் ராஜதந்திரம் என்று உளறும் மக்கள், உண்மையில் மனிதர்களே அல்ல. இவர்களெல்லாம் உலகமகா நடிகர்கள் அல்லது உலகமகா திருடர்கள்.

   காங்கிரஸ் பினாமியை இவ்வளவுநாள் முன்னிறுத்தி செய்தவற்றின் பலனை தாங்கள் இப்போது அனுபவிக்கிறார்கள். அது 12வீடுகளை பத்துவருடம் கட்டி திறப்புவிழா நடத்துவதானாலும் சரி, தமிழர்களைக் கொன்றுகுவித்ததற்கு அவார்டு கொடுப்பதானாலும் சரி.

   மற்றபடி உங்கள் கருத்தை “மிகவும் வேதனையுடன் இப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் போல” என்று satirical comment ஆகக் கொள்ளுகிறேன்.

  • today.and.me சொல்கிறார்:

   நண்பரே (BC)
   உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன், அடுத்த அவார்டுக்கு அவர் தயார். உலகிலேயே மிக உயர்ந்த அவார்டு இலங்கையின் முதல் அவார்டு வின்னர்(ஃபீல்டு மார்ஷல்)
   இலங்கையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இவ்வாறு சொல்கிறது,

   //Sarath Fonseka was bestowed the title General on 18th May as he was considered the destroyer of Eelam. It has been written in golden letters in history due to talents and skills displayed by General Fonseka in wiping out terrorism from the country leading nine Brigades at the same time during the humanitarian operation.//

   http://www.news.lk/news/sri-lanka/item/6710-sarath-fonseka-to-be-bestowed-with-field-marshal-title

 18. சக்தி சொல்கிறார்:

  இல்லை நண்பரே, ராஜபக்சேக்கள் தான் இனப்படுகொலைக்கு முக்கிய காரணகர்த்தாக்கள். இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் எப்படியும் மகிந்தவை அகற்ற விரும்பினார்கள். அவ்வளவுதான்.

  நடந்து முடிந்த தேர்தலிலும் தற்போதைய சனாதிபதி தமிழர்களுக்கு ஆதரவானவர் அல்லர். அதிகாரப் பதிவை ,இராணுவ குறைப்பை நிராகரித்தவர். இவை நடக்கப் போகும் தேர்தலுக்காக அல்ல. ரணிலின் பேச்சைக் கண்டிக்காத சிறிசேன தமிழர்களுக்கு எந்த விதத்திலும் ஆதரவானவர் அல்லர். இருந்தும் தமிழர்கள் ஆதரித்து வாக்களித்தது மகிந்தவை அகற்றவே அல்லாது சிறிசேன மேல் உள்ள மதிப்பு அல்ல.
  இந்த சிறிசேன முன்னாள் கம்யூனிஸ்ட். இந்நாள் இனவெறிக் கட்சியின் உறுப்பினர் .

 19. today.and.me சொல்கிறார்:

  அன்பின் காமை மற்றும் நண்பர்களுக்கு,
  இது பதிவுக்குச் சம்பந்தமில்லாதது. ஆனால் பதிவைப்பற்றி தமிழகத்தில் எழுதாத/காட்டாத மீடியாக்களைப் பற்றியது என்பதால் இங்கு எடுத்துக்காட்டியிருக்கிறேன்.

  // ஆனால் ஒன்று- எது உண்மை எது பொய் என்பதெல்லாம் எந்தக் காலத்திலும் வெளிவரப் போவதில்லை. எந்தத் தரப்பினரின் கரங்கள் வலிமையாக இருக்கின்றனவோ அவர்களது தரப்பு வாதங்கள்தான் வலுப்பெறும். மற்ற குரல்கள் முரட்டுத்தனமாக நசுக்கப்படும். அதிகபட்சமாக ஒரு மாதத்தில் மறக்கடிக்கச் செய்துவிடுவார்கள். மரணம் நடந்த வீட்டுக்கு வெகு அருகில் நிற்கிறேன். ஏதாவது சில தகவல்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிருந்தது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அந்த வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் கூட ஊடகங்களின் செய்திகளின் அடிப்படையில்தான் பேசுகிறார்கள். ஊடகங்கள்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கின்றன. அதிகாரம் இருப்பவனும் பலம் வாய்ந்தவனும் என்ன தீர்ப்பு எழுத விரும்புகிறானோ அதை ஊடகங்கள் வழிமொழிகின்றன.

  மரணம் ஒரு பொருட்டே இல்லை. அதன் வர்ணத்தை மிகச் சுலபமாக இந்தச் சமூகம் மாற்றிவிடுகிறது. ஒரு மாநிலமே கொண்டாடும் அதிகாரியின் மரணத்தையே மின்கம்பத்தில் தொங்கவிட்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சாதாரணன் செத்துப் போனால் என்ன செய்வார்கள்? ஊதித் தள்ளிவிட்டு போய்விடுவார்கள். .//

  http://www.nisaptham.com/2015/03/blog-post_93.html

 20. visujjm சொல்கிறார்:

  ஜீவராசிகள் பிரபஞ்சத்தின் திறவு கோள்கள் அல்ல, அனைவருக்கும் இந்த பிரபஞ்சம் வழி பார்வை நாம் எல்லோரும் சிறு மண்துகள்களுக்கு நிகரானவர்களே…! அதில் அகம்பாவங்களும் , போர்க்குற்றங்களும் கொண்டு ராஜஸ்தானில் நடந்ததை காவிரிமைந்தன் காட்டியமைக்கு வாழ்த்துக்கள்.

  இனியேனும் வரும் 2016 தேர்தல் களம் மாற்றம் இளைஞர் வழி வருமா…?

  இல்லை தி.மு.க , அ.தி.மு.க, இன்னும் எத்தனை கா உண்டோ அனைத்தும் சேர்ந்து பா.ஜா.க காகா என மீத்தேனுக்கும், தேனி மாவட்டத்தின் நுக்ளியருக்கும், கூடன்குளத்தின் அணு உலைக்கும் , மிக தாமதமான ஆனால் அழிக்கும் அரக்கன் மரபணு விதைக்கும் ஆதரவு கட்சிகளின் வழி தெரிவிக்க நடப்பது இறைவன் கண்மூடி பார்க்கவில்லை…

  மாற்றம் வேண்டும் ஐயா கண்மூடி ஓட்டு போடுவதில்லாது கண்ணியத்துடன் சகாயம் போன்று ஏழைக்கும் வரி உண்டு என்பதறிந்து ஊழலில்லா அரசு வர இளைஞர் சமுதாயம் அரசியல் பிரவேசம் வர வேண்டும் அப்போது தான் நாடு கவி பாடும் தன்னலமில்லா பட்டுகோட்டை பாடியது போன்ற வளர்ச்சி நோக்கி தேசம் முன்னேறும்…

  ஜெய்ஹிந்த்.

 21. taru சொல்கிறார்:

  Respected siva, today-me, don’t take it wrong. All I could do after reading ur comment was another ‘ ha ha ha’
  It is not sadist.
  Your effort to confuse people between ‘Tamilnadu people welfare’ versus ‘Another country people welfare’
  I am asking a straight question that many neutral people want to ask but afraid about response by mob mentalism fumed by Tamil opportunistic parties.
  The question is ‘Why are you so concerned about Tamil speaking Sri Lanka citizens?. Why are you portraying them as if they are Indian citizens and hence India needs to act? If it is just due to language affinity, how do I call it other than racism or chaunism?”
  The answers is simple. By doing this, you are simlly diverting people attention from actual local real issuesin tamilnadu, where politicians, media, movie keep people attention away and Rob our own common man. First fight for locals. Then we can think about foreign citizens. And this exactly the thinking of any party with national and local interest.

  Respectfully
  Taru

  • Siva சொல்கிறார்:

   Respected Taru, I agree partially with your arguement. Yes, we have to focus our attention for the welfare of all people in Tamil nadu and India. There is no second opinion in that.

   But I strongly disagree with you in your fact that why we care about CEYLON Tamils. The simple reason is that they are also our brothers/sisters, as we consider all state people in India. In fact, I consider the Sinhala-speaking Ceylon people are also our brothers and sisters considering the genetic and geographic relationship. It is not animosity against Sinhala-speaking or Hindi-speaking poeple. It is a fight for equal rights and dignity for peaceful life if all ethnic races in the indian subcontinents.

   My ideology is that no one is superior to any one, but nobody can treat any one as lower/inferior to some one. No body in indian subcontinent can have hegemony on any body. History is very clear that people in Indian subcontinents have a long history of well developed civilization. So no one is super or dooper. Each ethnic/linguistic race in Indian subcontinents have their own right for self-determination and ruling power.

   And we do not mess up or divert attention of Tamil Nadu people’s welfare by talking the welfare of Ceylon tamils. In fact, it is our duty/responsibility to protect the suffering brothers/sisters. That’s what most of the Tamil leaders are trying to do.

   But unfortunately some elite group with vested interest at Indian federal government system and some media groups are always complicating the issues. These people under guise of similar color as ordinary tamils are the primary responsible persons for the sufferings of tamils than any other known enemies of tamils.

   It is time to de-skin these groups. It will happen no matter who is ruling or lossing the election.

   • today.and.me சொல்கிறார்:

    siva, proud of you. great teaching.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சிவா,

    அற்புதமாக விளக்கி விட்டீர்கள்.
    உங்கள் பொறுமையையும், அடுத்தவருக்கு புரிய வைக்க வேண்டும் என்கிற அக்கறையையும்,
    விடாமுயற்சியையும் பாராட்டுகிறேன்.

    நண்பர் தரு –

    இதற்கு மேலும் நீங்கள் உங்கள் வாதத்தையே
    தொடர்ந்தால், அது விவாதமல்ல – விதண்டாவாதம்
    அதுவும் ஒரு பாஜக- தீவிர அனுதாபியின் ஒருதலைப்பட்ச
    வாதம் என்றே கொள்ளப்படும்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 22. yogeswaran சொல்கிறார்:

  dear sir,

  why so much crying.

  please tell me whose war the award winner fought.

  who gave all assistance,encouragement, may 18 dead line.in 2009.

  dont we understand there was a common policy and agenda by delhi. which never changed even govt change.

  in tamil ambai eidhavanirukka …………………………..

  rgs

  yogi

 23. taru சொல்கிறார்:

  Dear KM,

  I am not trying to argue. I only want people to think them selves , than simply following what Tamil political groups want them to think. Contrary to what you said, I see that Siva himself has developed some correct understanding now, after thinking rightly.

  Dear Siva,
  See. Now the truth has come out. Please compare how you originally articulated Srilankan citizen issue as Tamil issue before my question. Now after my question, your stand is very different with soft tone. So, when you think yourself, in your heart you are able to see how we are emotionally incited by others. Thanks for this change. Let’s fight to get rid of these local corrupt and illiterate Tamil leveraging political parties and leaders. Let’s not get diverted to external issues.

  • Siva சொல்கிறார்:

   Taru, you are again showing ur smartness by taking out interpretation from my writing itself. This understanding is not come after reading your message or in-response to ur arguement. And it is not the cat hiding inside us, and came out as if today. It is the the ideology for many years. It is my understanding for many years. In fact, with Tamil Elam freedom fighters, thier leader has clearly said that south Sinhala-speaking common people are not enemy at all. It is the Sinhala-political system and its leaders responsible for worst among worst events happened there. It is because of thier fear and inability to withstand the survival of fittest. But, many unfortunate events unfolded and many ordinary Tamil civilians are suffered/suffering.

   Many days, the boiling blood pressure kicked me when I see the worst living conditions of Tamil people in Ceylon. At this juncture of industrial/information technology era and prevalence of democratic system in most part of the world, these Tamil people live in slavery condition. Nobody care for that.

   Only, Everyone talk about integrity / sovergnity / falsified terrorism / useless 13th amendment. Common in guys, it is time to think matured and open minded way.

   I think that it might be the same ideology for KM sir, Today-and-me sir, and other Tamil people/leaders for years.

   Kindly don’t act smartly. Because some of your arguement is simply ignorable. For example, you told why we should focus on foreign citizen (Ceylon Tamils). It is ridiculous and condemnable. It clearly shows that you are concerned for your benefit, not your nighbor.

   I am not like that. I want a benefit for me as well as for my neighbor and distant relatives and friends. In fact, I want to give a chance to my opponent to show his credibility and original thinking. He also entitled to get all benefits and rights of his living. So there is no discrimination or distinction among human species. I am saying this here for all kind of discriminatory processes and differences among human species. Because human is the only species has developed this practice at more extent than any other animals.

   I end this with a great saying by a greatest Thiruvalluvar. “By birth, all human beings are same”.

   Any way, keep continue to stoke the fire for clearing the ignorance and misunderstanding with ourselves.

  • Siva சொல்கிறார்:

   I am not adopting soft stand in any issue. I never change my color as others do. I am still advocating that NOBODY in Indian subcontinent or elsewhere can exert supramacy or hegemony on others.

   I have not changed. No need for your complement.

   You are again making wrong statement by citing the Ceylon Tamil problem is external problem. If you consider that way, I am not in your page for any thing. Sorry for your self-interested focus!

  • Siva சொல்கிறார்:

   Taru, you are very wrong. Tamil political leaders are not making us fool by inciting sentimental words on Ceylon Tamil issue or local Tamil nadu issues. In fact, they are the one keeping the flare in fire of slogan for equal opportunity and equal growth for all in the country. Unfortunately, they are all entangled in corruptive political mileage (as this is the trend world wide now, but totally unacceptable). Otherwise, the ideology of the Tamil nadu political parties are the greatest one in the world (except messing up with prayer in temple). Thier ideology is largely drawn from the old Tamil heritage of Live and Let others Live happily. Thier ideology is the inclusive of all sort of people in the society.

   So, don’t underestimate the principle of Tamil political parties. Yes, I totally hate current dominant political leaders and thier way of governance. But I casnot cut my fingers from my body because it has temporary wound. I have to find out a best cure to clean the wound and save my finger and total body. That’s what we are doing here. In doing so, we will welcome ur acceptable comments, but we walkover them easily if not acceptable.

 24. today.and.me சொல்கிறார்:

  பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
  மக்கட் பதடி யெனல்.

  நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
  பேணாமை பேதை தொழில்.
  ………………..

  அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
  நேன்குடையான் கட்டே தெளிவு.

  அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந் நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும்.
  ( இந்த நான்கு குணங்களும் இல்லாதவன் எந்தச் செயலுக்கும் உரியவன் இல்லை எனவும் தெளியலாம்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.