மறக்க முடியாத ஒரு 2 நிமிட வீடியோ -வும் அது தரும் செய்தியும் …….

.

.

ஒரு 2 நிமிட பாத்ரூம் வீடியோ…
நண்பர் ஒருவர் அனுப்பி வைத்திருக்கிறார் –
போட்டுப் பார்த்தேன்.

மனிதர் எல்லாருக்குமே பொதுவாக உள்ள ஒரு
பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு –
முக்கியமான செய்திகளை எப்படி சொல்வது என்று
நடைமுறையில் காட்டுகிறது… !!
(ஆபாசம் எதுவுமில்லை – என்னை நம்பி பார்க்கலாம்…! )

நம் பலவீனத்தை நக்கலாகவும், நாசூக்காகவும் நமக்கே
தெரியப்படுத்தி விட்டு, சொல்ல வேண்டிய செய்தியை
சொல்லி விட்டுப்போகிறது.

இந்த வீடியோவையும் சரி, அது சொல்லும் செய்தியையும் சரி-
இனி நாம் ஜென்மத்துக்கும் மறப்போமா …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to மறக்க முடியாத ஒரு 2 நிமிட வீடியோ -வும் அது தரும் செய்தியும் …….

 1. S.Selvarajan சொல்கிறார்:

  பாருங்க ! எப்படியெல்லாம் காட்டி….. ” பசுமரத்து ஆணி போல ” தண்ணீரின் மகிமையை மனதில் பதிய வைக்கின்றார்கள் .! { பி.கு.:– இதை நம்ம பொன்னர் பார்த்து விட்டு பார்த்தீர்களா — இதனால் தான் தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் இருக்க ” கர்நாடகம் மேக தாதுவில் ஆணை ” கட்ட பார்க்கிறது — அதை போய்தவறு என்று கூறலாமா —- என்று அறிக்கை மற்றும் பேட்டி கொடுத்துட போறார் …!! }

 2. drkgp சொல்கிறார்:

  Kindly view My Choice video by none other than ms padukone and
  Give your views , please.

  • today.and.me சொல்கிறார்:

   Dr. K.G.P. sir,
   Yes. That is her choice. Not more than that.
   And we should not spread the parthenium seeds to all over.
   I hope you understand.

   • மணிச்சிரல் சொல்கிறார்:

    ஒருவரில் இருவரா?

    • today.and.me சொல்கிறார்:

     நண்ப மணிச்சிரல்,
     நான் போட்ட முதல் காமெண்ட்டில் இருந்த எழுத்துப்பிழைகளை நீக்கும்படி கோரிய இரண்டாம் காமெண்ட்டை பார்த்து சரிசெய்து கா.மை.ஐயா பதிவிட்டிருக்கிறார். (என் கருத்துதான் அவருடையதும் என்று நானாகவே நினைத்துக்கொண்டேன். 🙂 🙂 )

     மற்றபடி ‘ஒருவரில் இருவர்’ இல்லை. கண்டுபிடித்துக்கேட்டுவிட்டீர்களே!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   டாக்டர் கேஜிபி,

   இந்தப் பெண்ணைப் பற்றி ஏற்கெனவே ஒரு இடுகையில் –

   —————–
   பொதுவாக, நான் ஈடுபாடு காட்டும் விஷயம் அல்ல இது. ஆனாலும் பண்பாட்டுச் சீரழிவுக்குத் துணை
   போகும் சில நடப்புகளை யாரும் கண்டிக்காமல்,
   தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப்
   பார்க்கிறேன். எனவே மற்ற விஷயங்களுக்குள் போகும் முன்னர், இதைப்பற்றி எழுதவேண்டியதும் என் கடமையே என்று எண்ணுகிறேன்..

   என்று கூறி –

   இந்தப் பெண் பேசுவதும், எழுதுவதும் –
   நடந்து கொள்ளும் முறையும் – எல்லாமே
   தவறான முன்னுதாரணங்கள். சமுதாயத்திற்கு கேடானவை….

   -என்று முடித்திருந்தேன்.
   (https://vimarisanam.wordpress.com/2014/09/19/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9/)

   – அப்போது சொன்ன கருத்து மிகச்சரியானது என்று
   மீண்டும் இப்போது அவர் உறுதிப்படுத்துகிறார்.

   இன்னும் பத்து வருடங்கள் போனால் –
   இவரைச் சீண்டக்கூட ஆளிருக்காது.
   இவரை மறந்து விட்டு நாம் நம் வேலையைப் பார்ப்பது
   தான் புத்திசாலித்தனம் என்று நினைக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. bandhu சொல்கிறார்:

  இந்தப் பதிவிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு செய்தி குறித்து..

  கே.டி சகோதரர்களின் சொத்து முடக்கப்பட்டது குறித்து தெளிவான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அதைப் பற்றியும், முற்றிலுமாக கள்ள மௌனம் சாதிக்கும் ஊடகங்கள் (தினமணி கூட!) பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்..

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  தொடர்ந்து அநாகரிகமாகவும், தரக்குறைவாகவும்
  எழுதி வருவதால், நாகரிகமாக எழுதக்கற்றுக்கொள்ளும்
  வரை, நண்பர் ‘taru’ அவர்களின் பின்னூட்டங்களை
  இங்கு அனுமதிக்க வேண்டாமென்றிருக்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 5. drkgp சொல்கிறார்:

  Dear Todayandme, I do understand the problem of
  Spreading this poison and thought of giving my
  condemnation but I thought it would be better if
  it comes from KMji’s pen.

  • today.and.me சொல்கிறார்:

   Dr.ji.
   I equally respect you as of KMji.
   Seeing a post of video in vimarisanam, I thought about the same what you noted.
   I worried that either you or KM or anyother should not note about the video here. But it leaked by you 🙂 [not relating to post though 😦 ].
   Yes. that is why I replied in a bit of urgent and worry like cashewnut. Sorry.
   Otherwise,everybody has their own perception.
   Thanks.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.