கேசவ் -ன் கார்ட்டூனுக்கு யாராவது கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா …?

.

புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் கேசவ்.
அவரது கார்ட்டூன் ஒன்று கீழே.

எனக்கு இதன் அர்த்தம் தெரியவில்லை…….
யாராவது கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா…?
(பாஜக நண்பர்களாக இருந்தாலும் பரவாயில்லை…! )

keshav cartoon

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

44 Responses to கேசவ் -ன் கார்ட்டூனுக்கு யாராவது கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா …?

 1. ஆஷிக் அஹ்மத் சொல்கிறார்:

  விவசாய நிலங்களில் தொழிற்சாலைகளை விதைத்து வருகின்றார் மோடி என்று சொல்கின்றது கார்ட்டூன்.

  உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக ,

  நன்றி.

  சகோதரத்துவத்துடன்,
  ஆஷிக் அஹ்மத் அ
  http://www.ethirkkural.com/

 2. S.Selvarajan சொல்கிறார்:

  விளை நிலங்களை — ” விலை நிலங்களாக ” மாற்றி — மாசுவை பெருக்கி — { இயற்கையின் } மக்களின் கொலை நிலங்களாக ஆக்குவதை விளக்க போட்டு இருப்பாரோ ..? உங்களுக்கு தெரியாத விளக்கமா ..!

 3. சக்தி சொல்கிறார்:

  நிலக் கையகப்படுத்தும் சட்டம் வரும் போது விவசாய நிலங்களின் பெரும்பகுதியை கார்பரேட்,தொழில் நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளும். இதன் முடிவு விவசாய நிலங்களின் பெரும்பகுதி விழுங்கப்படும். விவசாய நிலங்கள் விழுங்கப்படும் போது உணவு உற்பத்தி குறைவடையும்.

  பரவாயில்லை எங்கிறார் மோடிஜி. வெளி நாடுகளில் இருந்து உணவு இறக்குமதி செய்யப்படும். மக்கள் உணவுக்கு கையேந்துவார்கள். அதுவும் பரவாயில்லை. இருக்கவே இருக்கிறது விண்வெளிக்கு செல்வோர் பாவிக்கும் வில்லைகள்.அதைப் பயன்படுத்தலாமே. அவற்றை இந்தத் தொழிற்சாலைகளில் தயாரிக்கலாம் என்கிறாரோ!

  வெளி நாடுகள் பலவற்றில் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதில்லை. மிக முக்கிய தேவைக்கு கையைகப்படுத்த வேண்டி வந்தால், அதற்கு சமமான அளவு நிலத்தை பண்படுத்தி விவசாய நிலமாக மாற்றி வேறு இடத்தில் கொடுக்க வேண்டும்.

 4. Kauffman சொல்கிறார்:

  An excellent explanation by the smartest Taru! But I have a valid question for Taru. How can you sing a lullaby (thaalaattu) to baby while you make him/her to cry? Either you have to try to console crying baby or try to stoke her/his pain. I think both can be possible at a same time by Taru and his leaders.

  Can any one give explanation for this kind of act from our culture?

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  இன்னாபா தரு
  ஸெம்ம டாலன்ட்டான ஆளா கீறேபா நீ!
  இன்னா ஸெஞ்சாலும் அதுக்கு ஸோக்கா பதில் போட்ரேப்பா.
  ஆனா அல்லாமே “நோ பாலா” போகுது. இன்னா பண்றது?
  இங்கே வர்ரவங்கெல்லாமே பல விசயங்கல்லே ஒத்து போய்றாங்க.
  ஆனா பாரு காவிரி அய்யா போன போஸ்ட்லே எல்லாரும் ரெடியா இருங்க, கர்னாடகாகாரன் அனைய கட்னா நாம போய் உடைக்கலாம்-ன்னார். ஒர்த்தர் உங்கலுக்கு அடுத்த சீட் என்க்கும் ரிஸர்வ் பண்ணு வாத்யாரேன்னாரு. இன்னொருத்தர் இன்னாபா நீ இவ்ளோ உண்ர்ச்சி வசப்படரீயே, அது சரி கடியாது. மொதல்ல வேற வேல கீது அத்த சரிபண்ணுன்னார். ரெண்டுமே அப்படியேதான் கீது. ஆனா உவ்ன் பதில் மட்டும் காணாமபோதுன்னா… ஏதோ தப்பு உங்கிட்டேத்தான்பா!
  நல்லா ஒக்காந்து ரோசிச்சுபாரு.
  அந்த மொகமுடிய கயட்டி வச்சி மறுவாட்டி மொதல்லேருந்து பட்ச்சி பாரு. தப்பு எங்கே கீதுன்னு பிரியும்.
  இன்னாவோ ஸொல்லனும்னு தோனுச்சி, ஸொல்லிட்டேன்பா!
  இதுக்கு மறுக்கா ஒரு மறுப்பு போட்டு ரப்சர் பண்ணாதே. வர்ட்டாப்பா!

 6. S.Selvarajan சொல்கிறார்:

  உன்னுடைய கருத்தை மட்டும் எழுது. —- நீ மோடிக்கு விளகெண்ணை — வெண்ணை போட்டு உருவு — யாரும் ஒன்றும் சொல்ல போவதில்லை —- உன்னுடைய பார்வை அப்படி —-ஆனால் மற்றவர்களின் கருத்தை விமர்சிக்க உனக்கு யோக்கியதை இல்லை — // Some idiots misunderstand this also . //. என்று கூறுவது வடிக்கட்டிய முட்டாளின் செயல் — என்று நினைக்க தோன்றுகிறது —- நீ காஞ்சிபோன ரொட்டிக்கு ஆளாய் பறக்கும்போது கூட இதை உணர முடியாத பக்கா இடியட் .

 7. Kauffman சொல்கிறார்:

  Dear Taru,
  If you discuss the issue without any bias toward any party or leader, your voice will be listened. But if you attach a political string, most people will oppose. In fact, I have seen in this blog that most of the readers/commenters do not blindly support any party or leader. Although all readers/commenters support/like one party/leader, they do not blindly support them. For example, I like Sonia because she has white skin ( as told by bjp MP) but I support smiti irani for the post of president of India (because her career is written in horoscope). But I do not express it in common forum

  So you can also behave a gentlewomen/man. Your comments will not be deleted.

 8. yogeswaran சொல்கிறார்:

  sir,

  what great message by this cartoon.

  rgs

  yogi

 9. LVISS சொல்கிறார்:

  It is a wonderful cartoon which can be interpreted either way – It can be interpreted as for the govt and against the govt —Only the artist can say what he was trying to say –
  There was a news item that In Gujarat about 400 farmers became crorepatis by selling their lands to the govt (may be 4 times the market price) – -Probably this is what the government is trying to do ie putting some money in the hands of the farmers who can have some regular monthly income from investing the amount in banks — The income from agriculture is not defnite as we saw in the recent rains which destroyed crops –Probably had the rains come much later the farmers would have harvested the crops and got money from selling it —
  It will be hard for the govt to convince the farmers and the opposition on the merits of the bill they want to pass — But many people are agreed on one thing .that rural areas should be developed and for this acquisition of lands in essential —

  • Kauffman சொல்கிறார்:

   What a stupid explanation for rural development plan! I have seen people supporting thier party agenda and leader’s governance in a modest way. But now bjp supporters are blindly supporting everything without a common sense. These people are really making a unjustified opinion and pushing the neutral thought-process into thier party side. Readers are warned to be careful with these people

 10. Kauffman சொல்கிறார்:

  Dear readers all over the world:

  I have heard that bjp has effectively used the Internet and tv media for spreading thier poisonous ideology in north India.

  Now I can realize it very well in Tamil media too. They have hired people like Taru ( who is also operating as Taruda in other blogs), LVISS and so many people to post negative or opposite comment in blogs that criticize bjp. Also, in tv media, the most stupid moderators like rangaraja pandey, are openly spread the RSS and bjp poisonous ideology.

  Be aware on these people. Try to cut thier arguement in intelligent way at every possible time. Otherwise, they will create a poisonous opinion and implant in our mind.

  I kindly request All the neutral and unbiased readers of Tamil media news/blogs to wipe out this toxic opinion creating people at budding stage itself. I can see many comments praising for stupid and biased opinions.

  The big print media houses have so far tried to create opinion and impose on people. Now it is turn of digital media groups and onliners.

  To spread a justified and neutral opinion among people, it is every one duty to raise thier voice against toxic opinions.

 11. jksm raja சொல்கிறார்:

  “There was a news item that In Gujarat about 400 farmers became crorepatis by selling their lands to the govt (may be 4 times the market price) – -Probably this is what the government is trying to do ie putting some money in the hands of the farmers who can have some regular monthly income from investing the amount in banks”

  This is correct if the old land acquisition law passed by congress government is intact. But now Modi is removing this clause from the law along with some other clauses. Then how farmers become crorepati. Please somebody taru/LVISS explain.

 12. jksm raja சொல்கிறார்:

  Modi is removing this clause means “may be 4 times the market price”

  • LVISS சொல்கிறார்:

   The difference of opinion as I could understand is not about the compensation about but about getting consent of the farmers and some other issues like SIA– If am not wrong the states are at libertty not to implement this even if enacted but can do according to the existing laws —
   The news item I have highlighted is about Gujarat —

 13. S.Selvarajan சொல்கிறார்:

  “விமரிசனம்” வலைத்தளம், தமிழ்மணம் ரேங்கில்
  முதலிடம் பெற்றிருக்கிறது. ஆனால் தற்போது வருகின்ற கருத்துக்கள் பெரும்பான்மையாக ” ஆங்கிலத்தில் ” பதிகிறார்கள் .! தமிழ்மணம் ரேங்கில் முதலிடம் — என்பது திரு .கா.மை அவர்களின் இடுக்கை தமிழில் உள்ளதற்கு மட்டுமா —- இல்லை வாசகர்களின் கருத்துக்களுக்கும் சேர்த்தா ? என்பது புரியாத புதிராக தற்போது உள்ளது . தமிழில் மட்டும் பதிய சொல்லி கட்டாயம் ஏதும் இல்லை என்றாலும் — நண்பர்கள் தமிழுக்கு கொஞ்சம் முன்னுரிமை அளிக்க முடியுமா — என்று முயற்சி செய்ய முயலுவார்களா ?

  • today.and.me சொல்கிறார்:

   நண்பர் செல்வராஜன்,
   தமிழ்மணம்,நம்பர் 1, 2…..ரேங்க்…அது எல்லாம் ச்சும்மா…. நம்மைக் கொஞ்சநேரம் மிதக்க வைப்பவை. அவ்வளவுதான். இதையெல்லாம் மறந்துவிடுங்கள்.

   விமரிசனம் – நாம் – நமது கருத்துக்கள் – நமது தளம். அவ்வளவுதான்.

 14. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் taru,

  “நாகரிகமாக” எழுதக் கற்றுக்கொள்ளும் வரை
  உங்கள் பின்னூட்டங்களை இந்த தளத்தில்
  அனுமதிப்பதில்லை என்று தான் உத்தேசித்திருந்தேன்.

  அந்த விளக்கமே உங்களுக்கு போதுமானது என்றும்
  உங்கள் எழுத்தில் (கருத்தில் அல்ல) மாறுதல் இருக்கும்
  என்றும் நினைத்தேன். ஆனால், உங்கள் தரத்தில் எந்தவித
  மாற்றமும் இல்லை.

  நீங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதில்
  எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால் அதை
  தெரிவிக்கும் முறையில் தான் – நீங்கள் பயன்படுத்தும்
  தரக்குறைவான வார்த்தைகளைத்தான் இந்த தளம்
  ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்
  மற்ற நண்பர்களைக் கோபமூட்டி, அவர்களையும் தவறான
  வார்த்தைகளை பயன்படுத்த தூண்டுகின்றன. ஒரு வேளை
  அது தான் உங்கள் நோக்கமோ …?

  எப்படி இருந்தாலும் சரி, இனி “நாகரிகமான” முறையில்
  உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதாக இருந்தால் இங்கு
  வாருங்கள். இல்லையெனில் நீங்கள் இங்கு பின்னூட்டம்
  இட வேண்டாம்.

  அதையும் மீறி பின்னூட்டம் இட்டால், அவை நீக்கப்படும்.

  எல்லா நண்பர்களுக்குமே ஒரு வேண்டுகோள்.
  ஒருவர் சேற்றில் விழுந்து விட்டார் ….
  மற்றவர்களையும் இழுக்க முயல்கிறார்….
  தயவு செய்து அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்…

  இன்னொரு வேண்டுகோள் – இயன்ற வரை தமிழில்
  எழுத முயற்சி செய்யுங்களேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   கா.மை.ஜி,
   தரு தனது பின்னூட்டத்தில் ‘தனக்கு நேரமில்லை’ என்று கூறியிருந்தும், வரிசையாக பின்னூட்டங்களின் மேல் பின்னூட்டமாக ஆங்கிலத்தில் தப்பியிருப்பதைப் பார்த்தால் நீங்கள் கூறியுள்ளதுதான் அவருடைய நோக்கமாகத் தெரிகிறது.

   தருவுக்கு அய்யா / அம்மா மேல் கோபமிருந்தால் அவரது வலைத்தளத்தில் விளக்கட்டும், மோடி புகழ் பாடவேண்டுமாயிருந்தாலும் அப்படியே அங்கே அவருடைய இடத்திலேயே குப்பைகளைக் கொட்ட வேண்டுகிறேன். விமரிசனம் அவர்மனக்குப்பைகளைக் கொட்டும் குப்பைத்தொட்டி அல்ல.

   //Kauffman sir,
   If I am hired, why the hell I am typing in English? Should I have all facilities needed?
   I don’t even have time to learn to download Tamil keyboard or software. //
   //KM, Raman, muthunila, senthalal sethu, unmaigal, tamiloviya, kulali, vasagan, vinavu, // இவ்வளவையும் படிக்க நேரம் இருக்கும் தரு, அவற்றுக்கு பின்னூட்டமிடவும் நேரமில்லை என்று சொன்னால் உண்மை என்று நம்பலாம். ஆனால் தமிழுக்காகக்கூட நேரம் ஒதுக்கமுடியாது என்று கூறிக்கொண்டே களையை விதைக்கும் தரு, தமிழராய் இல்லாத பட்சத்தில், தமிழர்களைப் பற்றி சரியான நோக்குடன் எவ்வாறு சிந்திக்க இயலும். நோக்கம் / அடிப்படையே தவறு.

   விவசாயியைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும், அதில் விளையும் நற்பலனைப் பற்றியும், நன்மைகள் மட்டும்தான் விளையும் என்றும் தெரியாமல் சோறோ / சப்பாத்தியோ சாப்பிடும் தரு

   முதலாளிகளைப் பற்றியும், தொழிற்சாலை/தொழில்களைப் பற்றியும்,அதன் நன்மை மற்றும் தீமைகளைப் பகுத்தறியத் தெரியாத தரு

   மோடியைப் பற்றியும் அவரது பரிவாரத்தைப் பற்றியும் அறியாத அல்லது அறிய விரும்பாத தருவின் கண்மூ(மோ)டி ஆதரவுக் கருத்துக்களை

   வெறுமனே ஒதுக்குவதை விட அழிப்பதே மேல். விஷவிதைகளை இங்கு பரப்புவது நல்லதல்ல. ஆரம்பத்திலேயே அகற்றுவது நல்லது.

   முதலில் மோடியை வெறுத்தவர் இப்போது மோடியை ஆதரிப்பார், பின்னர் ஒருநாள் மோடியை வெறுத்து எதையாவது ஆதரிப்பார். அந்த மோடிப(க்)தர் கற்றுக்கொண்டு வர அவகாசம் அளியுங்கள். அல்லது அவர் வரவே வேண்டாம். அந்த ஜோதியிலேயே ஐக்கியம் ஆகட்டும்.

   இது பொதுமக்களுக்கான (பொதுவான மக்களுக்கான) இடம். இங்கு வெறுப்பு விருப்புக் குப்பைகளை கொட்டி வம்பு வளர்க்கும் இடமாக மாற்ற அனுமதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
   —————————————————
   வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
   வைத்தூறு போலக் கெடும்.

   இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
   கைகொல்லும் காழ்த்த இடத்து.
   —————————————————

  • today.and.me சொல்கிறார்:

   //இன்னொரு வேண்டுகோள் – இயன்ற வரை தமிழில் எழுத முயற்சி செய்யுங்களேன்.//

   காமை.ஜி,அதைவிட இப்படி முயன்றுபார்க்கலாமா?
   ஒன்றோ இரண்டோ பாராக்கள் என்றால் பரவாயில்லை. தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் கூட எப்படியோ ஒப்பேற்றிவிடுவார்கள். அதிகஅளவிலான பத்திகள் அல்லது அனைவரும் அறிந்தே ஆகவேண்டிய முக்கியமான கருத்துக்கள் உள்ள மற்றமொழி காமெண்ட்களை தொடர்ந்துவரும் நண்பர்கள் யாரெனும் (தன்னார்வமாக) மொழிமாற்றம் செய்து (Gist-இவர்சொல்லவரும் செய்தி இதுதான்என்று) பதிவிட இயலுமா? (நண்பர்கள் Siva-Ganpat-ajeez-yogeswaran-ilanthirayan-sakthi-gnanaprakasan-bandhu ஆகியோர் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்).

   • mercysharron @yahoo.com சொல்கிறார்:

    if I know how to type in Tamil I will do it with pleasure. Any hints please.

    • today.and.me சொல்கிறார்:

     நண்பரே, இதை முயன்றுபாருங்கள்.
     http://www.quillpad.in/index.html#.VSEUjo5CCM8
     (அம்மா – ammaa; கைவீசம்மா – kaiveesammaa)
     ஒரு – oru; ஒராயிரம் – ooraayiram)
     all the best. Mercy.

    • S.Selvarajan சொல்கிறார்:

     நண்பர்களே ! கூகுளில் tamil news paper என்று டைப் செய்தால் பத்திரிக்கைகளின் பெயர் வரும் — அதில் தினமணி என்பதை அழுத்தி ஏதாவது ஒரு செய்தியை கிளிக் செய்தால் — செய்திக்கு அடியில் comments என்று இருக்கும் அதில் நீங்கள் சொல்ல வேண்டியதை — today & me கூறியுள்ளவாறு டைப் செய்ய — செய்ய ” தமிழில் ” வரும் — உங்கள் கருத்துக்களை டைப் செய்து முடித்தவுடன் — copy -செய்து — எங்கே யாருக்கு அனுப்ப வேண்டுமோ — அல்லது பதிய வேண்டுமோ — அங்கே சென்று paste செய்தால் — வேலை முடிந்தது — நான் அப்படித்தான் இதைக்கூட டைப் செய்தேன் —- எனக்கும் தமிழில் நேரடியாக டைப் செய்ய தெரியாது ..

     • Kauffman சொல்கிறார்:

      If you use gmail, you can compose new email and select Tamil type style. You can get your content typed in Tamil. Later you can send the message to yourself and copy to paste in vimarisanam page. In one shot, you will have 2 mangoes. You can post ur comment and you will have all what you typed

     • Siva சொல்கிறார்:

      சிறந்த ஆலோசனை. நான் கூட இதை பின்பற்றித்தான் இதை எழுதினேன்

    • Sundar Kannan சொல்கிறார்:

     Here’s a simple method to type in Tamil.
     1) Type your comments first on “dinamani.com” or “tamil.thehindu.com”.
     2) Don’t save them, but copy them and paste it in this website. You are done.

   • Kauffman சொல்கிறார்:

    It will be good idea. However, if commenter himself writes in Tamil, it will save a time and efforts of others.

    So I also prefer to write in Tamil. I will try to write in Tamil. But we will miss the chance to convey our message to non- Tamil speaking poeple. Although the main blog is written in Tamil, many Tamil-speaking people in Delhi/Mumbai/Bangalore will be interested in reading on english. Some time it will be useful to clearly write in English about some important vote issues.

    Considering this, the plan suggested by Today-and-me is good. So as long as, someone can translate quickly on Tamil, it will be Ok.

   • Siva சொல்கிறார்:

    நண்பர் டுடே-அண்ட்-மீ சொல்வது, நல்ல ஆலோசனை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முக்கிய விடயங்களை எவரேனும் தமிழில் ஆக்கம் செய்து அதன் கீழே எழுதினால் நன்றாக இர்ருக்கும்.

 15. today.and.me சொல்கிறார்:

  Gopalsamy ji,
  என் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டுத்தான் உங்கள் கருத்தை இட்டிருக்கிறீர்கள் என்றால் உங்களை வருத்தப்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். தரு போன்றவர்களின் எண்ணப்போக்கை விமர்சிப்பதற்காகத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன்.

  நீங்கள் நீண்டநாள் விமரிசனம் வாசகராயிற்றே! தமிழ்மணத்தைக் குறித்தும், நம்பர்1-2களைக் குறித்தும் காமையோ இங்கு வந்துபடிப்பவர்களோ கவலைகொள்கிறவர்கள் அல்லவே. தங்களுக்குத் தெரியாததா?

  கா.மையும் கூட //இன்னொரு வேண்டுகோள் – இயன்ற வரை// என்றுதானே கூறியுள்ளார். இயலாவிட்டால் ஆங்கிலத்தில், அவ்வளவுதானே.

  உங்கள் அனுபவமும், கருத்துக்களும் மற்றவர்களுக்குப் பாடங்களாக அமையக்கூடும். நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்கிறோம். அவ்வளவுதானே.

  இதற்குப்போய் //A sorry state of affair.//
  🙂

 16. jksm raja சொல்கிறார்:

  I have less knowledge in computers and do not know how to put comment in tamil. Is there any tamil software or some specific method ?

 17. jksm raja சொல்கிறார்:

  ரெம்ப தாங்க்ஸ்

  • today.and.me சொல்கிறார்:

   மிகவும் நன்றி தான் ‘ரெம்ப தாங்க்ஸ்’ ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். அடிக்கடி பயன்படுத்துங்கள். தமிழ் தட்டச்சு வசப்படும்.
   🙂 🙂

 18. Siva சொல்கிறார்:

  இங்கே நிறைய நண்பர்கள் சொல்வது போல, தமிழில் எழதினால் நன்றாக இர்ருக்கும். இருப்பினும், நாம் அவர்களை கட்டாயபடுத்த முடியாது. வேண்டும் என்றால் ஒரு கோரிக்கை வைக்கலாம். நிறைய விடயங்களை எழுதும்பொழுதும், முக்கிய கருத்துகளை விவாதம் செய்யும்போதும், முடிந்த வரை தமிழில் எழுதா கேட்கலாம்.

  குறிப்பாக நான் அதிகமாக ஆங்கலத்தில் எழுதிகிறேன். முடிந்த வரை தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். நான் செல் போனில் செய்தி படிக்கும்போது ஆங்கிலத்தில் எழுதுவது சுலபமாக இருக்கிறது.

  நண்பர் டுடே-அண்ட்-மீ சொல்வது போல, ஆங்கிலத்தில் எழுதிய முக்கிய விடயங்களை எவரேனும் தமிழில் ஆக்கம் செய்து அதன் கீழே எழுதி விடலாம். இதுவும் நல்ல ஆலோசனை

  இன்னொரு விடயம், எந்த விவாத கருத்துகளையும் தடை செய்ய வேண்டாம். மிக கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தால் மட்டும் நீக்க வேண்டும். மாறுப்பட்ட கருத்தை சொல்லி இருந்தால் கண்டிப்பாக நீக்க கூடாது. பிறகு, நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

  அடுத்தவர் கருத்துக்கும் நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். தவறாக இருப்பின், அவர்களுக்கு விளக்க வேண்டுமே தவிர, அவர்கள் கருத்தை இருட்டடிப்பு செய்ய கூடாது. இதை தான் தின பத்திரிக்கைகள் செய்கின்றன.

  • today.and.me சொல்கிறார்:

   உண்மைதான் நண்ப சிவா.
   தமிழை உபயோகப்படுத்த இயலாத மின்னணுசாதனங்கள் வழியாக விமரிசனத்தைப் பார்க்கும்பொழுது,அதில் உடனே எனது கமெண்ட்டைப் பதியவேண்டும் என்ற நிர்ப்பந்தம்வரும்பொழுது மட்டுமே நான் ஆங்கிலத்தில் பதிகிறேன். இல்லையென்றால் தமிழில்தான்.
   ………………
   மாறுபட்ட கருத்துக்களுக்கு விமரிசனத்தில் எப்போதுமே மறுப்புக்கிடையாது. ஆனால் அந்தக் கருத்துக்கள்
   நாகரீமாக வார்த்தைகளுடன்,
   மற்ற நண்பர்களை அவமதிக்காத விதமாக
   கேலியும் கிண்டலும் இல்லாத வகையில்
   இருக்கவேண்டும்.

   இது விமரிசனத்தில் பின்னூட்டமிட மட்டும் என்று இல்லை. எந்த நிலையில் வாழ்பவருக்கும் வாழ்க்கையில் எங்கு சென்றாலும் வாழவேண்டிய வகைகளுள் ஒன்று.

   நண்பர் தருவின் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது அவர் அவற்றை அறியவேண்டிய விதமாக அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

   பதிவரைப் பற்றியோ, இதற்கு முன்னர் பல வருடங்களாக இடப்பட்டிருக்கும் பதிவுகளைப் பற்றியோ அறியாமல், அல்லது அறியவிரும்பாமல்,

   தன்னிஷ்டத்துக்கு ஹாஹாஹாஹ என்று ஏளனமாகச் சிரிக்கவும்,
   இங்கு பின்னூட்டமிடுபவர்களை காமை கேங் என்றும் யோசிக்கத்தெரியாத மடையகர்கள் என்ற அளவில் சித்தரிக்கவும்,
   வேண்டுமென்றே மற்ற நண்பர்களை கோபப்படுத்தவும்,
   கேடி பிரதர்ஸ்ஸைப் பற்றிய பதிவுக்கு முதல் ஆளாக வந்து அவருடைய ஆலோசனையின்பேரில் காமை பதிவிட்டார் என்று கூறுவதும்,
   வேறுஏதாவது பதிவுபோடுங்கள் அல்லது வேறுஅரசியல்வாதிகளைப் பற்றி ஏன் எக்ஸ்போஸ் செய்யக்கூடாது என்று இன்னொரு பதிவரைக் கேள்விகேட்பது (இவருக்கு என்ன உரிமை இருக்கிறது இங்கேவந்து கேள்விகேட்க, தேவையென்றால் இவரே ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதில் நன்றாக எக்ஸ்போஸ் செய்யலாமே)போன்றவையும்,
   இவ்வளவு ஏன், இலங்கைத் தமிழர் விடயத்தில் தாங்கள் கற்றுக்கொடுத்த பாடங்களின்மீது அப்படியே திருப்பிப்போட்ட smartness போன்றவையும்

   தருவைப் பற்றிய கேவலமான, பிற்போக்கான, அநாகரிகமான, மனமுதிர்ச்சியற்ற நிலையையே சித்தரிக்கிறது.

   தரு போன்றோர் தனது கருத்தைக் கூறாமல் இதுபோன்ற வேறுவழிகளில் படிப்பவர்களின் கவனத்தை திசைதிருப்புதல், கவனத்தை சிதைத்தல் போன்றவற்றை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுவதுபோலத் தோன்றுகிறது. மேலும் கா.மை.கூறுவது போல ஒரு நிழல்யுத்தமாக இருக்கவும் வாய்ப்புண்டு.

   கேங் என்று இங்கே படிப்பவர்களை கிண்டலும் கேலியும் கலந்து சிரிக்கத்தான் செய்கிறாரென்றால், ஏன் இந்த கேங்கில் வந்து திரும்பத்திரும்பக் கலந்துகொள்ள வேண்டும். அவருடைய கருத்தை ஆதாரங்களுடன் தெளிவாகச் சொல்லக்கூடிய நிலை அவர் சார்ந்த கட்சித்தலைமைக்கே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

   எனவே இங்கு படிப்பவர்களின் கவனத்தைக் கலைப்பதுதான் அவருடைய நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

   மேலும் smartness இருக்கலாம் தப்பில்லை. ஆனால் over-smartness சொல்லுபவரை அவர் வார்த்தையில் பிடிப்பது. அதில் நேர்மை இருந்தால் பரவாயில்லை. வெறும் வார்த்தையில் என்பது அசிங்கமாகவே உள்ளது.

   எனவே என்னைப் பொறுத்தவரை, கா.மை. எடுத்தமுடிவு சரி என்றே சொல்லுவேன். தரு போன்ற நண்பர்கள் அரசியல் மட்டுமே படிக்கவேண்டியதில்லை, தமிழையும், கூடவே வாழும் வகையையும் மூத்தோர்களிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும்.

 19. taru சொல்கிறார்:

  one sided view only is allowed here by KM and his coterie.

  Meanwhile, I appreciate gentleman kind of thoughts from kauffman and Siva. Siva already responded to my questions on Sri Lanka. Though I differ on subject, I respect his listening approach to different opinions. Km and Sycophant gang of KM simpley doesn’t have the tolerance to face different opnions.

  Till this second you are not able to show where I have used ” anaagareega” words.

  Already gopalasamy sir understood your true color and left. Soon others will follow.

  It is sad that such autocratic one sided blog is getting top ranking.
  Shame on us the readers

 20. புது வசந்தம் சொல்கிறார்:

  நண்பர்களுக்காக,
  http://www.google.com/inputtools/windows/ – இதன் மூலம் தமிழில் எளிதாக கருத்துகளை பதிவு செய்யலாம். உம் : (அம்மா – ammaa; கைவீசம்மா – kaiveesammaa)
  ஒரு – oru; ஒராயிரம் – ooraayiram)

 21. subbu சொல்கிறார்:

  தொழில்களுக்கு முக்யத்துவம் தருவது தவறில்லை ஆனால்
  விளைநிலங்கள் தொழிற்சாலைகள் ஆவது தவறு என்று
  கேஷவ் கூறுகிறார் என நினைக்கிறேன்

 22. today.and.me சொல்கிறார்:

  கேசவ்ஜியின் கார்ட்டூன் என்ன சொல்லக்கூடும் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளோம். ஆனால் அவர் என்ன நினைத்து அதை வரைந்துள்ளார் என்று அறிய ஆவல். சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று நம்புகிறேன்.

  அதனால் வந்த விளைவு,
  https://todayandme.wordpress.com/2015/04/10/the-irreversible-effect/

  ………………….
  பி.கு. பின்னூட்டத்திலேயே புகைப்படத்தை இணைப்பது எப்படி யாராவது நண்பர்கள் சொல்ல இயலுமா? 😦 இங்கேயே இணைக்க ஒருவாரமாக முயன்று முடியாமல் லேட்டாக அங்கே பதிவு.
  🙂 🙂

  • today.and.me சொல்கிறார்:

   கா.மை.ஜி,
   //எனக்கு இதன் அர்த்தம் தெரியவில்லை…….
   யாராவது கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா…?//
   யாராவது விளக்குவதை விட வரைந்தவரே விளக்கிவிட்டால் இன்னும் சிறப்பு அல்லவா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி நண்பரே (டுடேஅண்ட்மீ).

   இந்த இடுகைக்கு, முதல் முதலில் பின்னூட்டம் எழுதிய
   நண்பர் ஆஷிக் அஹ்மத் அவர்களே – சரியான
   விளக்கத்தைத் தான் கொடுத்திருக்கிறார்….!

   ———————————-
   விவசாய நிலங்களில் தொழிற்சாலைகளை விதைத்து வருகின்றார் மோடி என்று சொல்கின்றது கார்ட்டூன்.
   உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக ,

   நன்றி.

   சகோதரத்துவத்துடன்,
   ஆஷிக் அஹ்மத் அ
   —————————————-

   விமரிசனம் வாசகர்கள் / பின்னூட்டங்கள் என்றால் சும்மாவா …!!!….?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.