சிகரெட் -கேன்சர் விளம்பரம் பற்றி இன்னும் கொஞ்சம்…..

பிரதமர் நடுநிலையாக 60 % என்று உத்திரவு போட்டு விட்டா”‘ராம்'”- என்ற பிறகு, சரி விஷயம் முடிவுக்கு வந்து விட்டது என்று நினைத்தோம்.

அப்படி இல்லையாம். மோடிஜி, சுகாதார அமைச்சருக்கு
ஒரு குழு ( மீண்டும்…? ) அமைத்து, தீவிரமாக ( ! )
இதைப்பற்றி யோசித்து தனக்கு ஒரு ரிப்போர்ட் கொடுக்கும்படி சொல்லி இருக்கிறாராம்…. இப்போதைக்கு அவ்வளவே… !!!

இடையே, நண்பர் செந்தில் நாதன் சில வெளிநாட்டு சிகரெட்
பாக்கெட்களின் புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார்.
அவை உங்கள் பார்வைக்கு கீழே –

new-1

new-2

new-3

new-4

new-5

new-6

new-7

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சிகரெட் -கேன்சர் விளம்பரம் பற்றி இன்னும் கொஞ்சம்…..

  1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஷரத் பவார் அவர்களின் வாக்குமூலம்
    http://www.ndtv.com/india-news/sharad-pawar-mocks-bjp-mp-talks-about-his-own-tobacco-habit-cancer-752446

    பீடி சுத்தும் 13 வயது பெண் பிள்ளை எப்படி பாதிக்கப்பட்டுள்ளாள் என்பதை பார்க்க http://www.ndtv.com/video/player/news/away-from-controversies-a-13-year-old-suffers-the-effects-of-beedis-she-rolls-them/362611

  2. sp senthilkumar சொல்கிறார்:

    வெளிநாட்டுகாரர்களே செய்து விட்ட பின்பு நாம் செய்யாமல் இருந்தால் எப்படி?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.