“மோடிஜி ஜோக்” …..!!! “அம்பானிக்கும் பாமரனுக்கும் ஒரே ட்ரீட்மெண்ட் தான்” ….!

Red tape unacceptable, rules are same for Ambani and common man: PM
Sanjoy Narayan and Shishir Gupta, Hindustan Times, New Delhi| Updated: Apr 10, 2015 13:34 IST

ht interview with modiji

மீண்டும் – ஒன்பது நாட்கள் வெளிநாடுகள் சுற்றுப்பயணம் கிளம்பும் முன்னர் மோடிஜி ஹிந்துஸ்தான் டைம்ஸ்
நாளிதழுக்கு நேற்று ஒரு பேட்டி கொடுத்துள்ளார்….

அதிலிருந்து சில வார்த்தை முத்துக்கள் –

Ab red tape nahin hona chahiye matlab Mukesh Ambani
ke liye red tape na ho aur ek common man ke liye red tape ho,
waisa nahin chal sakta.

(red tape should not be there does not mean it shouldn’t be
there for Mukesh Ambani, but be there for a common man;
that won’t do).”

பின் குறிப்பு –

ரெட் டேபிசம் இல்லை என்று சொல்லி விட்டு பின் தமிழ்நாடு
முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் கடிதம் எதற்குமே
ஏன் பதில் போட மாட்டேனென்கிறீர்கள் மோடிஜி….?

ஓ ….. அவர் “அம்பானியும் இல்லை
காமன் மேனும் இல்லை” யோ..!!!

அதாவது அவர் மூலம் “துட்டும்” வராது –
“ஓட்டும்” வராது – அப்படித்தானே …!

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

“மோடிஜி ஜோக்” …..!!! “அம்பானிக்கும் பாமரனுக்கும் ஒரே ட்ரீட்மெண்ட் தான்” ….! க்கு 34 பதில்கள்

  1. Kauffman சொல்கிறார்:

    Modi is good at talk! He seems to be selective functionary!

  2. today.and.me சொல்கிறார்:

    // வழக்கம்போல் …………………….தெரியாததுபோலவும் அல்லது தெரிந்துகொண்டே இப்படித்தான் இருக்கிறது என்று சாதிப்பதுபோலவும் ஒரு வீர உரை-அறிவிப்பு
    it sucks.
    :-(((
    //
    https://vimarisanam.wordpress.com/2015/03/01/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3/#comment-9364

  3. Kauffman சொல்கிறார்:

    Modi says in Paris that he will protect people of all faith! What a great joke!

    When there was a problem in India ( church burning or attacks), he did not speak anything at home about the internal matter. But he talks this in Paris! To whom he is trying to convince?

  4. today.and.me சொல்கிறார்:

    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
    வஞ்சனை சொல்வாரடீ – கிளியே
    வாய்ச் சொல்லில் வீரரடீ.
    கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
    நாட்டத்திற் கொள்ளாரடீ – கிளியே
    நாளில் மறப்பா ரடீ.
    சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்புகளும்
    அந்தகர்க் குண்டாகுமோ? – கிளியே
    அலிகளுக் கின்ப முண்டோ?
    கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்ற
    பெண்களின் கூட்டமடீ – கிளியே
    பேசிப் பயனென் னடீ.
    யந்திர சாலையென்பர் எங்கள் துணிகளென்பார்
    மந்திரத்தாலே யெங்கும் – கிளியே
    மாங்கனி வீழ்வ துண்டோ?
    உப்பென்றும் சீனிஎன்றும் உள்நாட்டுச் சேலைஎன்றும்
    செப்பித் திரிவா ரடீ – கிளியே
    செய்வ தறியா ரடீ.
    தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்திஎன்றும்
    நாவினாற் சொல்வ தல்லால் – கிளியே
    நம்புத லற்றா ரடீ.
    மாதரக் கற்பழித்து வன்கண்மை பிறர்செய்யப்
    பேதைகள் போலுயிரைக் – கிளியே
    பேணி யிருந்தா ரடீ.
    தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள்செய்ய
    ஆவி பெரிதென்றெண்ணிக் – கிளியே
    அஞ்சிக் கிடந்தா ரடீ.
    அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
    உச்சத்திற் கொண்டா ரடீ – கிளியே
    ஊமைச் சனங்க ளடீ.
    ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
    மாக்களுக்கோர் கணமும் – கிளியே
    வாழத் தகுதி யுண்டோ?
    மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
    ஈனர்க் குலகந் தனில் – கிளியே
    இருக்க நிலைமை யுண்டோ?
    சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
    வந்தே மாதர மென்பார் – கிளியே
    மனதி லதனைக் கொள்ளார்.
    பழமை பழமையென்று பாவனை பேசலன்றி
    பழமை இருந்த நிலை – கிளியே
    பாமர ரேதறிவார்!
    நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத்
    தேட்டில் விருப்புங் கொண்டே – கிளியே
    சிறுமை யடைவா ரடீ.!
    சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்
    சிந்தை இரங்கா ரடீ – கிளியே
    செம்மை மறந்தா ரடீ.
    பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள்போல்
    துஞ்சத்தம் கண்ணாற் கண்டும் – கிளியே
    சோம்பிக் கிடப்பா ரடீ.
    தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார்
    வாயைத் திறந்து சும்மா – கிளியே!
    வந்தே மாதர மென்பார்.
    ………………………………………….மகாகவி பாரதி

  5. Kauffman சொல்கிறார்:

    LVISS
    Make sure first whether it was form or gas release (fart) by some one.

    Make sure whether bomb was planted by devotees themselves or outsiders. Because we have a history that all religious people handle the bomb in India.

    • Kauffman சொல்கிறார்:

      Make sure whether it was bomb or gas release?

      • LVISS சொல்கிறார்:

        My point is not about the bomb but about our one sided ostrich approach — The report on the incident is yet to come —

        • Kauffman சொல்கிறார்:

          Go and ask for the media for not publicizing your temple bomb. Why do you cry here. Why do you generalize all of us that we are not considering temple bomb.

          For us ( most of the learned readers of this blog), Hindu/Muslim/Christian/Sikh/Jain is same as one.

          Do not spread your religious hatred in this blog.
          Try to argue with correct fact. Otherwise you will get a good lesson on how to read and comments.

  6. Taru சொல்கிறார்:

    What proof you have that Modi is acting ambani?. In fact he is acting against them

    – he regularized crude distribution so that reliance also has to come in Que
    – spectrum was transparent and ut means, Barti, Tata, reliance need to directly quote than coming through neera radiya your congress government’s pimp
    – these corporates need to pay more PF to all labors as per budget
    – modiji revealed the black money list though it contained reliance managment names
    – It took actions to control pharmacy companies from increasing price, but congress media did false propaganda.

    I just pointed some.
    Modi is people leader. Do you have examples to prove against that.
    Don’t spread your campaign here Mr. Congress agents..

    Taru

    • today.and.me சொல்கிறார்:

      Dear Taru,

      //regularized crude distribution// is it so? are you sleeping and dreaming?
      // your congress government’s pimp// I said congress is benami of BJP.
      //corporates need to pay more PF to all labors// that is their duty. they are cheating people now too, and putting their accounts indirectly to partieis not to governments.
      //modiji revealed the black money list// that 32 poor blackmoney listers.. so sad. Didn’t you hear about the imposibility of bringing back the blackmoney, saying FM Arun jaitly.
      // to control pharmacy companies from increasing price, // do you have any evidence to proof this is false.

      //Modi is people leader. Do you have examples to prove against that.// We too thinking the the same, and expecting he has to return his mind and body to his motherland, motherpeople. If he is doing so, please provide proofs here.

      //Don’t spread your campaign here Mr. Congress agents..// I am saying Congress is benami of Your BJP. then what we have to spread?

      If you want to really spread a true campaign for BJP / Modi,
      Start a blog,
      Praise his works,
      Chant hs name.
      Simple.
      Why are you make it complicated?
      Why are you trying to brainwash the readers of ‘Vimarisanam’.
      This is a tough game.

      If Modi ji really do anything good for country’s sake, we also welcome.
      I trully believe that moment never come.
      If it comes, Modiji turns his mind to motherland, his party/sangh never allow him.
      Above than that, if the time permits Modiji to turn his mind, You, Fans of Modiji’s current doings, never accept.

  7. today.and.me சொல்கிறார்:

    அனைத்து நண்பர்களுக்கும்,

    அனானிமஸ் ஆக வந்து சொன்னாலும் கொஞ்சம் புரியமாதிரி சொல்லியிருக்கிறார், information is wealth இல்லையா? எனவே காப்பிபேஸ்ட் செய்திருக்கிறேன்.

    //Raman,
    Taru is exactly like a typical BJP plus ReS upper caste guy that of Ramagopalan and subramanian samy.
    In his recent visit to tamilnadu, Amit shah heavily blasted TN BJP for not working on social media to influence Tamil people. Per internal report, Tamil nadu has least number of Modi followers in Twitter.
    Taru was one of the guys with special charge in newly formed cell. They work targetting specific sites that expose Modi and hindutva
    Ayan Sen
    Independent PTI core member, TN chapter//

    http://ramaniecuvellore.blogspot.in/2015/04/fake-id.html

  8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் todayandme -யிடமிருந்து வந்த மெயிலின் நகல் கீழே –

    அன்பின் கா.மை.,
    கீழே குறிப்பிட்ட தகவலை பின்னூட்டமாக இட ஐந்து முறைகளுக்கு மேல் முயன்றுவிட்டேன்.

    ஜனவரிமாதம் வெளியிட்ட மகா கனம்.. பதிவிலும்,
    நேற்று வெளியிட்ட மோடிஜி ஜோக் .. பதிவிலும்.

    என்ன காரணமோ வெளிப்படுத்தலில் வரவில்லை. மட்டுறுத்தலுக்காகவும் அறிவிப்பு இல்லை. என்ன ஏதேனும் டெக்னாஜலஜி மிஸ்டேக் என்றும் புரியவில்லை.

    இதை எனது பின்னூட்டமாக வெளியிட இயலுமா?

    நன்றி.

    நண்பர்களுக்கு,

    இதன் உண்மைத்தன்மை தெரிந்தவர்கள் நனைத்து, துவைத்து, அலசிப்
    பிழிந்து காயப்போடலாம்.

    கா.மைஜி அவர்களுக்கு,
    மகா “கனம்” பொருந்திய மேன்மைமிகு – நரேந்திர தாமோதர் தாஸ் மோடி
    அவர்களின் உலகப்புகழ் ……!!! (பகுதி3க்குப் பரிந்துரைக்கிறேன்.

    மீண்டும் நமோ நம. ப்ரான்ஸில்.

    http://www.amarujala.com/feature/samachar/national/after-namo-
    suit-question-over-narendra-modi-shawl-hindi-news-ap/

    http://www.anirudhsethireport.com/in-france-narendra-modi-
    wears-a-shawl-pinstriped-with-the-initials-of-his-name/

  9. சக்தி சொல்கிறார்:

    நானும் பரிந்துரைக்கிறேன்.

  10. LVISS சொல்கிறார்:

    It is interesting that another pinstriped item, this time a shawl ,hits the news –It is likely that like the other suit some one might have given this to him and asked him to wear it and oblige him — We will wait to see what the story behind this shawl is and more than that how much it will fetch if auctioned — The shawl,s appearance however was brief and the PM came in a regular suit and later switched over to his trademark kurta when he met the Indian diaspora —

  11. srinivasanmurugesan சொல்கிறார்:

    தமிழக முதல்வர் தகவல் அறியும் சட்டத்தின்படி கடிதம் எழுதினால் ஒருவேளை பிரதமரிடமிருந்து பதில் கிடைத்தாலும் கிடைக்கலாம்.என்ன நான் சொல்வது சரிதானா அய்யா..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.