ஜெ.கே. – இளையராஜாவும், எஸ்.ராமகிருஷ்ணனும் …..

.

ஒரு பொது மனிதரிடத்தில் பலர் பல குறைபாடுகளைக் காண முடியும்…
குறையும், நிறையும் – சேர்ந்தே உள்ளவன் தான் மனிதன்.
எவ்வளவு பெரிய மனிதர்களானாலும் இதற்கு விதிவிலக்கல்ல.

குறைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் – சொந்த
தாய், தகப்பனைக் கூட நம்மால் கொண்டாட முடியாது….

அவர்களின் குறைகளை மறந்து, நிறைகளுக்காக அவர்களைக்
கொண்டாடுவது தான் நம் வழக்கம்.

ஜெயகாந்தன் – ஒரு மிகப்பெரிய ஆளுமை.
அவர் காலத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை, தன் எழுத்தாலும்,
பேச்சாலும், செயலாலும் ஆகர்ஷித்திருந்தார்.

ஜெ.கே. பற்றி – இசைஞானி இளையராஜாவும், முன்னணி தமிழ்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் சொல்வதை இங்கே பதிவிறக்கி,
இந்த தளத்தினை பெருமைப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

jk-ir-1

jk-ir-2

jk-sr-1
jk-sr-2

jk-sr-3

jk-sr-4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ஜெ.கே. – இளையராஜாவும், எஸ்.ராமகிருஷ்ணனும் …..

 1. அ.அமுதன் சொல்கிறார்:

  WhatsAp – இல் பகிர்வதற்கான வாய்ப்புகள் உண்டா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அமுதன்,

   மன்னிக்கவும் நண்பரே.
   என் கம்ப்யூட்டர் அறிவு – பூஜ்யம்.
   நீங்களாகத்தான் கண்டு பிடிக்க வேண்டும்…!
   இதை twitter-லும் face book-லும் இணைக்க
   மேலே வழியுண்டு – அதற்கு மட்டும் வழி செய்திருக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • சக்தி சொல்கிறார்:

   WhatsApp இல் பகிர வேண்டுமாயின் WordPress இல் இருந்து
   WhatsApp Sharing Button or Share buttons for WordPress by AddToAny Plugin ஐ பதிவிறக்கி WordPress இல் இணைத்துக் கொள்ள வேண்டும்.
   இல்லையேல் whatsapp இல் இருந்து Mobile ShareBar ஐ இணைத்துக் கொள்ள வேண்டும்.
   ஆனாலும் தற்போது WhatsApp Button- iPhones , Smartphones அன்றொயிட் புதிய வேர்சனில் மட்டுமே இயங்கும்.
   அதனால் தற்போது அது அனைவருக்கும் பயன் தரும் எனச் சொல்ல முடியாது.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தகவலுக்கு நன்றி சக்தி.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 2. drkgp சொல்கிறார்:

  Thank you KMji !
  I did a search for these tributes in the net today.
  I didn’t see these memorable ones.
  Thank you for placing them in front of all your friends in bold letters.

 3. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  வணக்கம்.
  ஜெ.கே. பற்றி நீங்கள் போட்டிருப்பது மிகப்பிரமாதமான சாய்ஸ்
  கலெக்ஷன்ஸ். நன்றி.

  ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி தவறாக நினைப்பவர்களுக்கு இப்போது
  கொஞ்சமாவது அவரைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கெமென்று
  நினைக்கிறேன்.

  mr.kaufman – உங்கள் அருமை அறியாத ஆங்கிலேயத் தமிழர்
  போலிருக்கிறது.
  இப்போது தானே இந்த தளத்திற்கு வந்திருக்கிறார். நானும் பலமுறை
  கவனித்தேன். மிரட்டலும், அதட்டலுமாகத் தான் மறுமொழி
  எழுதுகிறார். மற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்றும் தனக்குத்தான்
  அனைத்தும் தெரியுமென்கிற மாதிரியே எழுதுகிறார்.
  வலைத்தளத்தை உருவாக்கியவருக்கு தெரியாதா எதை எழுத வேண்டுமென்று ?
  உங்கள் வலைத்தளத்தில் எதை எழுத வேண்டும் என்று
  ஆசிரியருக்கே கற்றுக் கொடுக்கும் அளவிற்கு விவரம் தெரிந்தவரா இவர் ?
  பிடிக்கவில்லை என்றால் போய்க்கொண்டே இருக்க வேண்டியது
  தானே ? இவரை எல்லாம் யாரிங்கே கூப்பிட்டார்கள் ? பெரிய தமிழ்
  பற்றாளர் மாதிரி பேசுபவர், ஏன் ஆங்கிலத்திலேயே எப்போதும் எழுதுகிறார் ?
  உங்களைப் பற்றி எனக்கென்று ஒரு உருவகம் இருக்கிறது.
  எனக்கு மிகவும் பிடித்த தளம் இது. உங்கள் எழுத்துக்களை வாசிப்பதில்
  நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். என்னைப்போன்றவர்களுக்காக
  நீங்கள் இப்போது போன்றே எப்போதும் உங்கள் போக்கிலேயே எழுதுங்கள்.
  நன்றி.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நன்றி ராமச்சந்திரன்,

  இந்த விஷயத்தை நாம் இத்தோடு விட்டு அடுத்தடுத்த
  விஷயங்களுக்கு செல்வோமே…!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 5. D. Chandramouli சொல்கிறார்:

  Dear KM, this article makes very interesting read. Think of JK, we can visualize an ever-roaring lion among writers! In my early twenties, I recall reading one of his stories, “Gokila Enna Seidhu Vittal?” in Ananda Vikatan. The story made such an impact on my mind that on finishing it, I couldn’t resist penning a letter to the Editor, Ananda Vikatan, highlighting what all that I appealed to me in the said story. It is said that whatever or whoever that impresses us in our teenage/early twenties would forever remain green in our memory.

 6. D. Chandramouli சொல்கிறார்:

  Please read as: what all that appealed to me……

 7. Ganpat சொல்கிறார்:

  //குறைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் – சொந்த
  தாய், தகப்பனைக் கூட நம்மால் கொண்டாட முடியாது….
  அவர்களின் குறைகளை மறந்து, நிறைகளுக்காக அவர்களைக்
  கொண்டாடுவது தான் நம் வழக்கம்.//
  ஒரு சிறு திருத்தம்.அந்த குறைகள் சக மனிதனுக்கு தீமை செய்திராதவரை.
  ராவணன் நன்கு வீணை வாசிப்பான்.
  ஹிட்லர் ஒரு நல்ல ஓவியன்
  என்று நம் ஊடகங்கள் சொல்வது போல இருக்க கூடாது.
  JK கனவிலும் பிற ஜீவனுக்கு தீங்கு நினைத்திராதவர்.
  மனிதம் மேம்பட எழுதியவர்.
  மதுவும் போதைப்பொருளும் அவர் பலவீனம்.

 8. புது வசந்தம் சொல்கிறார்:

  அருமையான முத்தான இரு பதிவுகள், நன்றி ஐயா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.