மோடிஜியின் ரசனையே தனி தான் ….!!!

.

மோடிஜியின் ரசனையே தனி தான் ….!!!

யார் என்ன சொன்னாலும் சரி – கவலைப்படுவதே இல்லை ….
வித்தியாசமான காஸ்டியூம்களில் தோற்றமளிப்பது நமது
பிரதமரின் தனிப்பட்ட விருப்பம். அவரது ரசனையே தனி …..!!!

மங்கோலியா சென்ற மோடிஜிக்கு அங்கு நடந்த ஒரு நிகழ்வில்,
ஒரு குதிரை பரிசளிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட மோடிஜி மிகவும் வித்தியாசமான உடையில்
காட்சியளித்தார்.

ஞாயிறு நடு இரவில் இதைப் பார்த்தேன்.
உடனே நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று
தோன்றியது. ( செய்தித்தாள்களில் வருவதற்கு முன்பே நான்
போடுகிறேன் – என் மீது கடுப்பில் இருக்கும் பாஜக நண்பர்கள்
இப்போதாவது கொஞ்சம் பரிவு காட்டுவார்கள் என்று நம்புகிறேன்…!!! )

புகைப்படம் கீழே –

modiji with horse in mangolia

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மோடிஜியின் ரசனையே தனி தான் ….!!!

 1. Pingback: மோடிஜியின் ரசனையே தனி தான் ….!!! | Classic Tamil

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  தேசிய கடமையை செய்ய விடமாட்டீங்களே?!

 3. today.and.me சொல்கிறார்:

  Dear KMji
  please add these too. ‘neyar viruppam’
  🙂

 4. today.and.me சொல்கிறார்:

  apdiya ithaiyum,
  🙂

  :-((

 5. today.and.me சொல்கிறார்:

  Dear KMji

  I am eagerly waiting to be announced ‘ஓராண்டு சாதனைகள் ‘ of MODIji / BJP in Vimarisanam.

 6. seshan சொல்கிறார்:

  mamtha kadivalam at modi’s hand….

 7. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இமேஜ் பில்டப்பிற்கு ஒரு குழு உண்டு. அதுதான் மோடியின் உடைகளையும் தீர்மானிக்கிறது. ஏன் தமிழ்னாட்டிற்கு வரும் அரசியல்வாதிகள் ‘வணக்கம்’ என்று தமிழில் பேச்சை ஆரம்பிக்கிறார்கள்? ஏன் ரோஜாவைப் பாக்கெட்டில் நேரு சொருகிக்கொண்டார்? ஏன் பெரிய குங்குமத்தை சோனியாவும் ராகுலும் ‘நெற்றியில் தீட்டிக்கொள்கின்றனர்? எல்லாம் இமேஜ் பில்டப். அதற்குமேல் இதனை விமரிசிப்பது சரியில்லை.

  எனக்குத் தோன்றுகிறது நல்ல மாற்றத்திற்கு அடித்தளம் இடுவதால்தான் ரிஸல்ட் நமக்கு உடனே தெரியவில்லை என்று. பாப்புலர் டெசிஷனுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என நினைக்கிறேன். (ஒருவேளை வெறும் பேச்சோடு நின்று விடுமோ என்ற பயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இவரும் டெலிவர் செய்யவில்லை என்றால் திருப்பித் திருட்டுக் கும்பல் வந்துவிடும் என்று கவலை எழுகிறது)

 8. paamaran சொல்கிறார்:

  என்னை தெரியுமா என்னை தெரியுமா –
  நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
  என்னை தெரியுமா ஆஆஆ ……..
  நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன்…..ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
  நல்ல ரசிகன் நல்ல ரசிகன்…..!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.