இந்த இடுகை மோடிஜி பிரியர்களுக்கு சமர்ப்பணம்……!!!

.

நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த அளவிற்கு மோடிஜி
ரசிகர்கள் இருப்பார்கள் என்று….

நான் ராத்திரி கண் விழித்து ஒரே ஒரு போட்டோவுடன்
போட்ட இடுகை வேஸ்ட்….

“நேயர் விருப்பத்தை “ ஏற்று, இந்த நிமிடம் வரை இங்கு வந்திருக்கும்
புகைப்படங்களை எல்லாம் ஒன்று சேர்த்து இந்த பதிவில் போடுகிறேன்.

இன்று மாலை வரை யார் வேண்டுமானாலும் புகைப்படங்கள்
அனுப்பலாம். மாலை வரை வரும் அத்தனை புகைப்படங்களையும்
“ஈவினிங்க் எடிஷனில்” சேர்த்துக் கொள்வேன்
என்று உறுதி கூறுகிறேன்…..!!!

spl.modiji-2

 

spl.modiji-4spl.modiji-5

spl.modiji-6

spl.modiji-7

 

modiji with horse in mangolia

” ஈவினிங் எடிஷன்”  ( மாலைப்பதிப்பில் சேர்க்கப்பட்டவை )

(” கொடை ” –  நண்பர் டுடேஅண்ட்மீ  )

 

m-9

 

m-10

 

m-11

 

m-12

 

m-14

 

m-15

m-16

m-17

m-18

m-19

m-20

m-21 m-22

 

m-8

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

33 Responses to இந்த இடுகை மோடிஜி பிரியர்களுக்கு சமர்ப்பணம்……!!!

 1. Pingback: இந்த இடுகை மோடிஜி பிரியர்களுக்கு சமர்ப்பணம்……!!! | Classic Tamil

 2. ரிஷி சொல்கிறார்:

  கருணாநிதிக்கு, ஜெயலலிதாவிற்கு ரசிகர்கள் இருக்கும்போது மோடிக்கு இருக்கக் கூடாதா என்ன.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு டேஸ்ட்…

  வாழ்க 🙂

  • today.and.me சொல்கிறார்:

   கருணாநிதிக்கு எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள், ஜெயலலிதாவிக்கும் எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் மோடிக்கு மட்டும் எதிர்ப்பாளர்களே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். என்னசெய்வது?

   ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு டேஸ்ட்…

   வாழ்க 🙂

 3. Killergee சொல்கிறார்:

  கீழே இருக்கும் படத்தில் கழுதை ரொம்ப அழகா இருக்கு.

  • today.and.me சொல்கிறார்:

   ‘ குட்டியா இருக்கும்போது கழுதை கூட அழகாத்தான் இருக்கும் ‘ இது எங்க அம்மா சொன்ன பழமொழி. உங்கள் பதிலைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்துவிட்டது. நினைவூட்டியதற்கு நன்றி கில்லர்ஜி
   🙂

 4. K. Ganapathi Subramanian சொல்கிறார்:

  Like you are a die hard fan of JJ, there are fans for Modiji also and if JJ can have fans , Modi definitely deserve to have fans.

  K.Ganapathi Subramanian

  • today.and.me சொல்கிறார்:

   விமரிசனத்தில் ஜெயைக் கண்டிச்சும் பதிவு இருக்கு, முக கண்டிச்சும் பதிவு இருக்கு. எல்லாக்கோட்டையும் அழிச்சிட்டு முதல்ல இருந்து படிங்க நண்பரே.

   //Modi definitely deserve to have fans//
   ஆஹா….அப்படியா?!?!

  • ராகவேந்திரா சொல்கிறார்:

   சரிங்க சுப்பு,

   உங்களுக்கு மோடிக்கு “ஜால்ரா” வா இருக்கணும்னா,
   தாளம் கொட்டணும்னா தாராளமா செய்யுங்களேன்.

   யாருங்க ஒங்க கைய புடிச்சு இழுத்தது ?

   அதுக்கு இங்க ஏங்க வந்து ‘கூவு’றீங்க ?

  • Ramachandran . R> சொல்கிறார்:

   திரு கணபதி சுப்ரமணியன்,

   நீங்கள் வேண்டுமானால் மோடிஜியின் விதம் விதமான
   rock star costume- ஐ கண்டு வாய் பிளந்து,
   உங்களை மோடியின் die hard fan என்று சொல்லிக் கொள்ளலாம்.

   நாங்கள் ஜெ.யை பாராட்டுவது அவரது துணிச்சல்,
   தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், தைரியம், வைராக்கியம்
   ஆகியவற்றிற்காக. அப்போதும்,
   நாங்கள் யாருடைய die hard fan-உம் அல்ல.
   உங்களைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.
   எங்களைப் பற்றி சொல்ல எந்த கட்சி ஜால்ராவுக்கும்
   எந்த தகுதியும் இல்லை.

 5. today.and.me சொல்கிறார்:

  Dear KMji

  லிஸ்ட் ரொம்ப நீளமா போகுது.
  http://www.hindustantimes.com/india-news/a-date-with-diplomacy-music-archery-and-history-what-modi-did-in-mongolia-in-21-stunning-pics/article1-1348184.aspx

  குறிப்பு: Yes. I am die-hard fan of True Indian Prime Minister. ஆனா அவர் இவர் இல்லை.

  • paamaran சொல்கிறார்:

   இருங்க … இருங்க … எல்லோருக்கும் ” சுண்டல் ” உண்டு …!

  • paamaran சொல்கிறார்:

   இந்த உடையில் இதுக்கும் மேலே குனிய கஷ்டமா இருக்கு ….! அந்த ” அம்பு ” விடுகின்ற போது போட்டுள்ள உடையில் எவ்வளவு வேண்டுமானாலும் — குனியலாம் …!!

 6. today.and.me சொல்கிறார்:

  கரெட்டா போஸ் குடுங்க சார்………!!!!!!!!!!!!!!!!

  • paamaran சொல்கிறார்:

   வில்லில் இருந்து அம்பை விட்ட பிறகும் ” டைட்டா ‘ போஸ் கொடுக்காதிங்க …!

 7. புது வசந்தம் சொல்கிறார்:

  பயணங்கள் எல்லாம் செல்பி – க்காக தானோ ?

  • today.and.me சொல்கிறார்:

   செல்ப்க்காகவும்தான் என்று நினைக்கிறேன். பலப்பல ………..ஆனிகள் பின்னணியில் இருக்கின்றன.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மாலைப்பதிப்பில் ( இதே இடுகையில் தான் ) நிறைய புகைப்படங்கள்
  புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
  “உபயம்” செய்தவர்களுக்கு நன்றி.

  ” எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
  வேறொன்றறியேன் பராபரமே “

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 9. bandhu சொல்கிறார்:

  மாங்க் உடை போட மறந்துவிட்டாரே..

 10. ரிஷி சொல்கிறார்:

  வாய்யா ராசாவே… புதுசா… வெரசா.. ரவுசா… 🙂

 11. Ezhil சொல்கிறார்:

  எம்ஜிஆர், ராமாராவ் போன்றோர் வேஷம் கட்டி ஆட்சியை பிடித்தனர். இவர் ஆட்சியை பிடித்து வேஷம் கட்டுகிறார். 😉

 12. மணிச்சிரல் சொல்கிறார்:

  கிடைக்கின்ற சில நிமிடத்தையும் அனைவரும் விரும்பும் வகையில் செலவழிக்கிறார். செலவை அளிக்கிறார் என்பவர்களுக்கு அவரது விருப்பம் கேள்விகுறியாக தான் தெரியும். விருப்பத்தை கேள்விகுறியாக்கும் மனிதர்களை போதுவாக நமக்கு பிடிப்பதில்லை.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப மணிச்சிரல்,

   உங்கள் கருத்துக்களை நான் சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், இனிமேல் கவிதையாக பின்னூட்டமிடாமல், எளிய தமிழில் எழுத வேண்டுகிறேன்.

   //கிடைக்கின்ற சில நிமிடத்தையும்// சிலசிலச் நிமிடங்களே கிடைக்கிற அளவுக்கு அதிகமாக உழைக்கிறாரே அதைச்சொல்கிறீர்களா?

   // விருப்பத்தை கேள்விகுறியாக்கும் மனிதர்களை போதுவாக நமக்கு பிடிப்பதில்லை. //

   அவருடைய விருப்பத்தை மட்டும் செய்துகொண்டிருப்பதற்கு அவர் தனிமனிதராகவே இருந்திருக்கலாமே. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின், ஜனங்களால், ஜனங்களுக்கு சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஆகவேண்டும் என்று ஏன் தேர்தலில் குதித்தார். அவரே சென்றவருடம் ஓட்டுப்பிச்சை எடுக்கும்போது சொன்னார், “நான் பிரதான ஜனசேவகனாக உங்களுக்கு சேவைசெய்ய விரும்புகிறேன்”.

   • மணிச்சிரல் சொல்கிறார்:

    கவிதையெல்லாம் வராது Mr. Today and Me. அவர் வேலையை /சேவையை செய்து கொண்டுதான் இருக்கிறார். யார் யார் பயன் அடைகிறார்கள் என்பது தங்களுக்கு தெரியும். விழிப்புணர்வு கொண்டுவரும் திட்டங்களின் சாதக பாதகங்களை அலசுவதால் வரும் என்று நினைக்கிறேன். நலமுடன் தொடர வாழ்த்துக்கள்.. நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.