ரோம் பற்றி எரிகிறது – நீரோஜி -மன்னிக்கவும் -மோடிஜி பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார்…!!!

 

.
செய்தி – நரேந்திர மோடிஜி தன் பெயரில் புதிய
APP ஒன்றினை நேற்று வெளியிட்டிருக்கிறார்…..

NARENDRA_MODI_APP

இதற்கு இடுகை வேறு  எதற்கு ….?

தலைப்பு போதாதா ..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to ரோம் பற்றி எரிகிறது – நீரோஜி -மன்னிக்கவும் -மோடிஜி பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார்…!!!

 1. paamaran சொல்கிறார்:

  பிடில் வாசிக்கவில்லை — செல்போனில் கீகளை அமுக்கி ” கீ -போர்டு ” வாசித்துக்கொண்டு இருக்கிறாரோ ? ஏதாவது ஒன்றை வாசிக்கவாவது செய்கிறாரே — அது போதாதா ?

 2. thiruvengadam சொல்கிறார்:

  We have to WAIT . Let us be assured he is doing this. Sooner or later he will respond

 3. Ramachandran. R. சொல்கிறார்:

  அய்யோ, கொன்னுட்டீங்க கே.எம். சார்.
  பிடில் வாசித்தால் என்ன, போட்டோவுக்கு “போஸ்”
  கொடுத்தால் என்ன ? ரெண்டும் ஒண்ணுதான்.

  நமக்கு இதுவும் வேண்டும்.
  இன்னமும் வேண்டும்.
  ஆசை ஆசையாய் போட்டோமில்லையா ஓட்டு ?

 4. Ramachandran. R. சொல்கிறார்:

  இதையும் ரசித்துப் பாராட்ட
  “திருவேங்கடம்”கள் இருக்கின்றவரை
  மோடிஜியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா தான்.

 5. பெரியார்=பித்தன் சொல்கிறார்:

  எனக்கு தெரிந்து மோடியை குறை கூறுவதை தவிர வேறு எந்த பதிவோ, பின்னூட்டமோ வருவதில்லை…. இந்த தளத்தில்…. அதேபோல் என்னதான் நாம் எழுதினாலும் அரசு, அரசியல்வாதிகள் மாறப்போவதில்லை… நம் இந்திய சட்டப்படி எந்த அரசும் 100% நேர்மையான அரசு வருவதற்கு சாத்தியம் இல்லை. காரணம் நம் நாட்டில் அரசியல்வாதிகளாக வரவேண்டும் என்றால் எந்த ஒரு நற்சான்றிதழ்களும் தேவையில்லை. ஆகையால் குறை கூறுவதை விட அவர்கள் செய்த ஓரிரு நன்மைகளை கூறினால் உபயோகமாக இருக்கும்…… அதற்காக குறையே கூற வேண்டாம் என்று கூறவில்லை. குறையுடன் சிறு சிறு நிறைகளையும் கூறினால் அது ஒருதலை பட்சமாக இல்லாமல் இருக்கும்…. நீங்கள் சொல்லும் குறைகளை இந்த செயலியில் கூறினால் தீர்வு ஏற்படவாவது ஒரு வாய்ப்பு இருக்கும் அல்லவா…

  • today.and.me சொல்கிறார்:

   மோடிஜியை நிறைகூறிக் கூத்தாடிய படைப்புகளை இதே விமரிசனத்தில் பார்க்கத் தவறிய பெரியார்=பித்தன் அவர்களே, விமரிசனத்தை அரைகுறையாக படித்து வருபவர்களுக்கு இவ்வளவுதான் தெரிய இயலும் என்று நீங்களே ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

   அந்தச் செயலியை வைத்துக்கொண்டு தினம் ஒரு பாராட்டை தெரிவியுங்கள் உங்கள் தலைவருக்கு. அவராவது மனம் மகிழட்டும், பாஜக அதிகளவில் ஓட்டுகள் வாங்க இயலாவிட்டாலும் இவ்வளவு ஆட்டுமந்தைகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று.

   பி.கு. முதலில் தபாஜகவினர் இந்த ஆப்பை நிறுவிவிட்டார்களா தங்கள் மொபைலில்?

 6. LVISS சொல்கிறார்:

  I downloaded this in my android to find out what it is — This is a android version of the website mygov.in which was opened when the NDA govt was formed – Members of the public can register themselves in the website and offer suggestions on various topics and issues –As per the website there are 952-.25 K registered members (which includes me also) – This is not a new website and it carries the Asoka Chakra in its page–Membres will receive e mails from the website asking for suggestions–I also get e mails often asking for my sugestions on various issues and subjects –It is actually an extension of the national portal india.gov.in -If you visit this website you will find that it is referred to as PMOs mobile app –How it came to be twisted to make it look like a PM’s personal app is a mystery — You can be an active partner in nation building if you want to –You can interact with PM also –A visit ot the website will give a better idea about it —
  Any way as they say ” Theera visarippathey mey “—

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப எல்விஐஎஸ்எஸ்,

   அது மோடியின் செல்ஃபி ஆப் என்று அச்சு மற்றும் ஒளி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு இல்லை என்று நீங்கள் அதை தரவிறக்கி உபயோகப்படுத்திப் பார்த்துவிட்டீர்களானால் அதற்கான ஆதாரங்களுடன் அனைத்து ஊடகங்களுக்கும் எழுதுங்களேன். இங்கேயும் கூட.

   ஆனால் தனிப்பட்ட ஒருவரின் துதிபாடல்களுக்காக அரசு இயந்திரத்தை அரசின் இணையத்தைப் பயன்படுத்தும் வெற்று விளம்பரமோகம்தான் என்றால் அது நிராகரிக்கப்படவேண்டியதே. ஏற்கெனவே மிஸ்டுகால் உறுப்பினர்களாக மாற்றுக்கட்சியினரைச் சேர்த்தவர்கள்தானே இவர்கள்தான்.

   ஓஹோ, அதிலே உங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாமா? விமரிசனத்தைப் படிக்கச்சொல்லி அவர்களுக்கு ஒரு கருத்துக்கொடுங்கள்.

   அந்தச் செயலியை வைத்துக்கொண்டு தினம் ஒரு பாராட்டை தெரிவியுங்கள் உங்கள் தலைவருக்கு. அவராவது மனம் மகிழட்டும், பாஜக அதிகளவில் ஓட்டுகள் வாங்க இயலாவிட்டாலும் இவ்வளவு ஆட்டுமந்தைகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று.

   பி.கு. முதலில் தபாஜகவினர் இந்த ஆப்பை நிறுவிவிட்டார்களா தங்கள் மொபைலில்?

 7. Ramachandran. R. சொல்கிறார்:

  திரு எல்விஸ்,

  ஏன் சார் இந்த நாட்டை ஆள்பவருக்குத்தான் சொரணையே
  இல்லை யென்றால், இந்த பதிவைப்படித்து விட்டு நீங்களும் அதே மாதிரி ஒரு பின்னூட்டம் எழுதுகிறீர்களே.

  ஐந்து நாட்களாக நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினையைப் பற்றி இந்த நாட்டின் பிரதமர் வாயே
  திறப்பதில்லையே என்பது தானே இந்த இடுகையின் தலைப்பே.
  அதற்கு உங்கள் பதிலென்ன ?
  நீங்கள் என்னவோ, மோடிஜியின் புதிய ஆப்பை
  பற்றி பெருமை பேசுகிறீர்கள். நாட்டின் பற்றி எரிகிற
  பிரச்சினையைப்பற்றி உங்கள் “ஆப்” என்ன சொல்கிறது சார் ?

  • LVISS சொல்கிறார்:

   The blog is based on the app to suggest that the PM was busy with this than atending to the present “Ulukikondirukkum” subject -It is not necesary for the PM to comment on every thing -There is a minister holding independent charge of the ministry and who can decide on an issue herself — The PM had briefed and deputed two senior ministers make the govt stand clear in a press conference- That should be enough—
   If you see the first page of a passport you will get the reason for the ministers intervention — It is the duty of the govt to extend help to anybody living abroad –That is why the govt took steps to evacuate people from Yemen and Nepal —
   Who are we to call a person absconder or fugitive – But we are doing it freely—Are we sure he has been found guity in any court—
   Again you are wrong, It is not PMs personal aap —

   • பெரியார்=பித்தன் சொல்கிறார்:

    Lviss சார் நீங்கள் சொல்வதை செல்லுங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம்… இந்த தளத்திற்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பார்களே தவிர சிந்திக்கவோ பாராட்டவோ மாட்டார்கள்….

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     பாஜக விற்கு விளம்பரம் தேட இந்த வலைத்தளத்தை
     பயன்படுத்த யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்.
     அவசியமற்றவை என்று கருதும் பின்னூட்டங்கள்
     அனைத்தும் நீக்கப்படுகின்றன.
     எதிர்காலத்திலும், இடுகைக்கு சம்பந்தம் இல்லாதவை
     என்று கருதப்படும் பின்னூட்டங்கள் இங்கு அனுமதிக்கப்பட மாட்டா என்பதை உணரவும்.

     -காவிரிமைந்தன்

  • பெரியார்=பித்தன் சொல்கிறார்:

   மோடியை குறை கூறுவதை தவிர வேறு எதையும் ஏற்க மறுக்கிறார்கள். இது போல் தேவையற்ற விஷயங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் அவரின் பதவி இல்லை ஆயுளே போராது…..

   • today.and.me சொல்கிறார்:

    குறைகூறும் அளவிற்கு அவர் இல்லை என்றால் ‘விடுங்கள் போகட்டும்’. உங்கள் தலைவரைக் குறைகூறும் இடங்களுக்கு நீங்கள் ஏன் போகிறீர்கள். அழையாத வீட்டுக்கு விருந்தாளிபோல.

 8. today.and.me சொல்கிறார்:

  LOL

  https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/11219710_1614109505514300_3880766564204262705_n.jpg?oh=48459cf84ec5692c25347c387163e61f&oe=562CBE2F&__gda__=1441453266_12327b42b250a82adfd09d7b817a8f7e

  ————-
  Less than 500 Installations, but 3800+ users out of 4200 gave rating of 4.9.
  That’s Narendra Modi app for you!
  By Dr. Subramanian Swamy
  ———–

 9. ரிஷி சொல்கிறார்:

  ஏனோ.. மேற்கண்ட படத்தில் “Updated Date” மறைக்கப்பட்டுள்ளது. காரணம் தெரியவில்லை. போலி ஆக இருக்கலாம். அதே நேரம் Free app என்றால் காசு கொடுத்து ரேட்டிங் வாங்க முடியும். ஒருவேளை தன் பங்குக்கு நூறு அக்கவுன்ட் ஓபன் செய்து ரேட்டிங் போட்டுக்கொண்டிருந்திருப்பாரோ மோடி!!!!

  இப்போது ஒரு லட்சம் வரை இன்ஸ்டால் ஆகியுள்ளது.
  https://play.google.com/store/people/details?id=106741353430933769126&hl=en

 10. Ramachandran. R. சொல்கிறார்:

  ரிஷியும் மோடி பக்தராகி விட்டாரா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.