ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி …..

.

சென்னையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரு இடுகையாக எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். எழுதவும் ஆரம்பித்தேன்.

அதற்குள்ளாக ஒரு வார இதழில், இது குறித்து வந்திருக்கும்
ஒரு கட்டுரையில், நான் எழுத நினைத்திருந்த அனேக விஷயங்கள் வந்திருப்பதைப் பார்த்தேன். நான் இப்போது தனியாக எழுதினாலும், கிட்டத்தட்ட இதே போன்று தான் வரும் என்பதாலும், தட்டெழுத்து செய்யும் வேலை மிச்சமாகுமே என்று நினைத்தும், அந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகளை கீழே தந்துள்ளேன். கட்டுரையை முழுவதாக போடவில்லை. எனக்கு ஏற்புடைய, நான் எழுத நினைத்திருந்த விஷயங்களை மட்டும் – கீழே தொகுத்து தந்திருக்கிறேன்.

rkn-1

rkn-2

rkn-3

rkn-4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி …..

 1. Pingback: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி ….. | Classic Tamil

 2. ரிஷி சொல்கிறார்:

  தனிநபர் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் குத்தாட்டக் குழுவினருக்கு என்ன வேலை என்பதாக இருக்கலாம்!!!
  http://www.vinavu.com/2015/06/16/jaya-democracy-in-action-in-rk-nagar/

 3. nithya சொல்கிறார்:

  அன்பின் அப்பா (நீங்கள் என் தந்தையின் வயதை ஒத்தவர் என்பதால் ),

  நான் ஜெ ஜெ தீர்ப்பு பற்றிய இடுகையில் விகடனில் இடம் பெற்று இருந்த கட்டுரையை ( https://vimarisanam.wordpress.com/2015/05/19/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%B4/#கமெண்ட்ஸ்) மேற்கோள் காட்டி உங்கள் கருத்தை கேட்ட பொழுது நீங்கள் ….

  ayya neengal vikatanum padipperkal endru nambukiren.. Cho JJ aatharavaalar endru theriyum..athi pottathu pool ithayum pathiva podungalen..
  மறுமொழி
  vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
  5:56 பிப இல் மே 24, 2015
  நண்பர் நித்யா,

  விகடன் ஒரு கைதேர்ந்த வியாபாரி. நடிகைகளின்
  ஆபாசப் புகைப்படங்களை ஒரு பக்கமும்,
  புரட்சிகரமான கருத்துக்களை இன்னொரு பக்கமும்
  போட்டு “பிசினஸ்” செய்பவர்கள்.
  எந்த நேரத்தில் எதைப்போட்டால் விற்கும் என்று
  யோசித்து அதைப் போட்டு பணம் பண்ணுபவர்கள்….

  இந்த இடுகையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் குறித்து
  உங்களுக்கு எதாவது கருத்து கூற வேண்டியிருந்தால்
  அதை தாராளமாக இங்கு கூறலாம். விகடனின் இடுகை
  ஒருதலைப்பட்சமானது – வியாபார நோக்கில் எழுதப்பட்டது.
  அதை இங்கு போட வேண்டுமானால், ஒவ்வொரு பத்திக்கும்
  நான் விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில்
  என் கருத்து என்ன என்பதை நான் ஏற்கெனவே கூறிவிட்டேன்
  என்பதால் அது வேண்டாத வேலை.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  அப்படிப்பட்ட கேவலமான புத்தஹத்தில் இருந்து எதற்கு நாம் ஏன் மேற்கோள் காட்ட வேண்டும் அப்பா ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் நித்யா,

   உங்களுக்கான பதில், இடுகையின் துவக்கத்திலேயே
   இருக்கிறதே – கவனிக்கவில்லையா …?

   //கட்டுரையை முழுவதாக போடவில்லை.
   எனக்கு ஏற்புடைய, நான் எழுத நினைத்திருந்த
   விஷயங்களை மட்டும் –
   கீழே தொகுத்து தந்திருக்கிறேன்
   //

   // நான் இப்போது தனியாக எழுதினாலும்,
   கிட்டத்தட்ட இதே போன்று தான் வரும் என்பதாலும்,
   தட்டெழுத்து செய்யும் வேலை மிச்சமாகுமே என்று
   நினைத்தும்,
   //

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. shandu சொல்கிறார்:

  ithanal thangal iruthiyaga admk nermayanvarkal
  l endru koora virumbukerrerkala ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.