சுஷ்மாஜிக்கு மார்க்கதரிசிகளின் வரவேற்பு ….!!!

.

கீழே ஒரு ” போட்டூன்” ….

இதைப்பார்த்த பிறகு,
நீண்ட நேரத்திற்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை….

ஆழ்ந்த அரசியல் அறிவும்,
நல்ல நகைச்சுவை உணர்வும் உள்ளவர்களால் தான்
இத்தகைய கிண்டல் சித்திரங்களை உருவாக்க முடியும்..
ஆக்கியவருக்கு பாராட்டுக்கள்…!!!

sushmaji welcome to margdarshak

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to சுஷ்மாஜிக்கு மார்க்கதரிசிகளின் வரவேற்பு ….!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  Ms.Sushma unable accept this Invitation right now. may be after return from ” Obama” land.

 2. ltinvestment சொல்கிறார்:

  I wish, it would be better, if we add nitin gadkari and Venkaih naidu also in this list

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தரை, நீர் வழி போக்குவரத்து திட்டங்கள் செயல்படத் துவங்கினால்,
   கட்காரிஜியின் சாதனைகள் (! ) வெளியே வரக்கூடும்
   என்று நம்பலாம் …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. S.Raman சொல்கிறார்:

  மோடியையும் அமித் ஷாவையும் அங்கே அனுப்பும் நாள் எப்போது வருமோ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ராமன்,

   அவர்கள் கில்லாடிகளுக்கெல்லாம் கில்லாடிகள்….!
   அதனால் தானே ஒருவர் அரசுக்கும்,
   மற்றொருவர் கட்சிக்கும் தலமைப்பதவி வகிக்கிறார்கள்..

   இயன்ற வரையில் – மாட்டிக் கொள்ளாமலே
   செயல்படுவார்கள்….

   இருந்தாலும் …..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • ravi சொல்கிறார்:

   சார் , இடுகைக்கு சம்பந்தம் இல்லாதது , இருந்தாலும் ….
   மோடிக்காக இவ்வளவு வருந்தும் நீங்கள் ,
   உண்மையான மக்கள் தலைவரான அச்சுதானந்தனை politburo வில் ஓரம் கட்டியது எதனால் ??

 4. karthik சொல்கிறார்:

  கே.எம்,
  வாஜ்பாய் – அத்வானி , மோடி – ஷா
  அடுத்த இருவர் ?? !!
  இவர்களை விட பிரபலமான தலைவர் வரும் போது, இவர்களும் ஓரம் கட்டபடுவார்கள் !! அவ்வளவே…

 5. ravi சொல்கிறார்:

  //இவர்களை விட பிரபலமான தலைவர் வரும் போது, இவர்களும் ஓரம் கட்டபடுவார்கள்////
  பரவாயில்லை .. அதற்குள் , ஒருவர் சொல்லி விட்டார்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.