“துக்ளக்” சோ வலியுறுத்துகிறார் – “சுஷ்மாஜி/வசுந்தராஜி விவகாரத்தில் விசாரணை தேவை” …!!!

இந்த வார “துக்ளக்” இதழில், ஆசிரியர் சோ அவர்கள்
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் – லலித் மோடி
விவகாரத்தில் நடந்து கொண்டது குறித்தும்,
வசுந்தரா ராஜே விவகாரம் குறித்தும் –

பாஜக பூசி மெழுகி விட முனையக்கூடாது.
ஒரு விசாரணை நடத்தி,
சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேயும் செய்த சிபாரிசுகள்
முறைகேடானவையா, இல்லையா என்பது கண்டறியப்பட
வேண்டும் என்று வலியுறுத்தி எழுதி இருக்கிறார் –

ஆசிரியர் “சோ” எழுதி இருக்கும் தலையங்கம் கீழே –

thuglaq editorial-1

thug.editorial-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to “துக்ளக்” சோ வலியுறுத்துகிறார் – “சுஷ்மாஜி/வசுந்தராஜி விவகாரத்தில் விசாரணை தேவை” …!!!

 1. today.and.me சொல்கிறார்:

  மஹாராஷ்டிர பாஜக மந்திரி பங்கஜா முன்டே குழந்தைகளுக்கான கடலைமிட்டாய், பாய் வழங்கலில் 206 கோடி ஊழல் என்று செய்திகள் வருகின்றன. இதை கடலைமிட்டாயை சாப்பிட்டுவிட்டு பாயில் படுத்து உறங்கி மறந்துவிடவேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறது போல. இதையும் துக்ளக்கில் சோ சேர்த்திருக்கலாம்.

  😦
  😦
  நான் சொல்லலை, காங்கிரசுக்கு அவ்வளவாப் பத்தாதுன்னு.
  காங்கிரசின் பத்தாண்டு சாதனைகளை முறியடிக்கும் பாஜகவின் ஓராண்டு சாதனைகள்

  சுனாமி பாஜகவின்
  பினாமி காங்கிரஸ்

 2. Pingback: “துக்ளக்” சோ வலியுறுத்துகிறார் – “சுஷ்மாஜி/வசுந்தராஜி விவகாரத்தில் விசாரணை தேவை” …!!! | Classic Tamil

 3. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  குழந்தைகளுக்கான கடலைமிட்டாய், பாய் வழங்கலில் 206 கோடி ஊழல். More disturbing is as per Express Report CLAY mixed Chikkies were given to the Kids. Of late Judiciary gives some different verdicts.On this way, all the concerned made to eat those items, But as per current reply from the concerned Minister who is away in abroad , she did to do quick reach of the People concerned.

 4. paamaran சொல்கிறார்:

  அடுத்த சர்ச்சை ” ஸ்மிருதி ஈரானி ” பற்றியா ?

  • Sharron சொல்கிறார்:

   Yes. See yesterday Dinamalar

   • paamaran சொல்கிறார்:

    அனைத்து செய்தி தாள்களிலும் வந்த ஈரானியின் வழக்கு விவரங்களையும் நேற்றும் — இன்றும் படித்தாகிவிட்டது—- நண்பரே ! இருந்தாலும் திரு .கா.மை. அவர்களின் இடுக்கையின் மூலம் கூடுதலான தகல்வல்கள் கிடைக்குமே என்று தான் அந்த கேள்வியை எழுப்பினேன் !! பாவம் ஆம் ஆத்மியின் தோமர் ஒரே ஒரு போலி பட்டத்தினால் மாட்டிகொண்டு — கம்பி எண்ணுகிறார் —- ஈரானி மூன்று பட்டங்களை காட்டியிருந்தும் — பாஜகா அவருக்கு ஆதரவாக சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் — என்ன இருந்தாலும் ” பாஜக — பாஜக ” தான் ?

 5. Sharron சொல்கிறார்:

  BJP = CONGRESS
  CONGRESS = BJP.
  Poor Indians. We have to look for the next option.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.