டாக்டர் அக்காவின் சிரிப்பு டானிக் …..

அதென்னவோ தெரியவில்லை….
சிலர் எவ்வளவு சீரியசாக கருத்து சொன்னாலும்
மற்றவர்கள் அதை காமெடியாகவே
எடுத்துக் கொள்கிறார்கள்….

தமிழக பாஜக தலைவரும் –
அத்தகையவர்களில் ஒருவராகி விட்டார்.

ஆனாலும் இதில் வருந்துவதற்கு எதுவுமில்லை.
காமெடியும் மனிதருக்கு மிகவும் அவசியமான ஒன்று தானே …
அந்தப் பணியை டாக்டர் சிறப்பாகவே செய்கிறாரே….!

இதில் விசேஷம் என்னவென்றால் –
பாஜக ஆதரவு செய்தித்தாளே காலை வாரி விடும்
இந்தப்பணியில் ஈடுபட்டிருப்பது தான் ….!

காமெடி விருந்து கீழே –

bjp akka

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to டாக்டர் அக்காவின் சிரிப்பு டானிக் …..

 1. Pingback: டாக்டர் அக்காவின் சிரிப்பு டானிக் ….. | Classic Tamil

 2. today.and.me சொல்கிறார்:

  நான் புரிந்துகொண்டவரை
  பாஜக தலைமை கொடுக்கும் கசப்புமருந்தை
  மக்கள் மறப்பதற்காகவே
  தபாஜக தலைமை சிரிப்புத்தேன் கொடுக்கிறது

  சுனாமி பாஜக
  பினாமி காங்கிரஸ்

  அரசியல் வியாதிகள்

 3. Ramachandran. R. சொல்கிறார்:

  இதில் எனக்கு மிகவும் பிடித்த கமெண்ட் –

  //2016-ல் மிகப்பெரிய சக்தியாக மாறுவோம் –
  அக்கா “சந்திரமுகி” யா மாறிடும் போல..//

  ஒரு டவுட் – அவங்க இப்ப என்ன ‘ரோல்’ பண்றாங்க ..?

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  3 சதவிகிதம் ஆதரவு இருந்தபோதிலும், மக்களுக்கு காங்கிரஸ் (+திமுக) கசப்பாக இருந்தபோதிலும், எல்லாவற்றிலும் குரல் கொடுத்து, இளங்கோவன் தன் இருப்பைப் பதிவு செய்வது போல (இல்லாட்டா காங்கிரஸ் இருப்பதே எல்லோருக்கும் மறந்திருக்கும்), அதே டெக்னிக் தமிழிசை அவர்கள் ஃபாலோ பண்ணுகிறார்கள். ஆனால், கூடவே குழிதோண்டிக்கொண்டிருக்கும் ஹெச்.ராஜா, பொன்னார் போன்றவர்களால், தமிழிசை ஜோக்கராகத் தெரிகிறார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.