அடானி, அம்பானி, ரவிசங்கர் பிரசாத் – ஜூ.வி.சொல்லும் காரணம்….!!!

.

.

கடந்த வாரம் டெல்லியில் “டிஜிட்டல் இந்தியா” கோலாகலத்தை பிரதமர் துவக்கி வைத்தார்.

நாலரை லட்சம் கோடி முதலீடு, 18 லட்சம் பேருக்கு வேலை
வாய்ப்பு என்று பெரிய அளவில் பேசப்பட்டது.
இது குறித்து கொஞ்சம் விவரமாக ஆராயலாமே என்று
இதனைப்பற்றிய பின்னணிகளை கொஞ்சம் விவரமாகத்
திரட்டிக் கொண்டிருந்தேன்.

அதற்குள்ளாக – ஜூனியர் விகடன் இந்த திட்டத்தை துவக்கியது –
எதற்காக, யாருக்காக, எதை எதிர்பார்த்து, யாரால் – என்பது போன்ற பின்னணிகளை எல்லாம் விவரமாகவே அலசி
இருக்கிறது. பார்வையும், கோணமும் ஒன்றாகவே இருப்பதால்,
என் வேலை சுலபமாகி விட்டது.

ஜூ.வி. பார்க்க வாய்ப்பில்லாத நமது நண்பர்களுக்காக –
அந்த கட்டுரை கீழே –

digital-1a

digital-2a

digital-3a

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

அடானி, அம்பானி, ரவிசங்கர் பிரசாத் – ஜூ.வி.சொல்லும் காரணம்….!!! க்கு ஒரு பதில்

  1. Pingback: அடானி, அம்பானி, ரவிசங்கர் பிரசாத் – ஜூ.வி.சொல்லும் காரணம்….!!! | Classic Tamil

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.