மேடையில் கலாம் அவர்கள் சரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்…..

.

.

மனதை உருக்குகிறது…
மேடையில் பேசும்போதே சரிந்து விழுகிறார்..

இறுதி மூச்சு வரை நாட்டைப் பற்றியே சிந்தனை…
எப்பேற்பட்ட உழைப்பாளி ….

apj - end-1

.

பின் குறிப்பு –
( பின்னர் எழுதப்பட்டது )

முதலில் நான் இது அவரது கடைசி தருணத்தில்
எடுக்கப்பட்ட படம் என்று நம்பி இங்கே பதிப்பித்தேன்.

ஆனால் நான் மேலே தந்துள்ள புகைப்படம் வேறொரு
தருணத்தில் எடுக்கப்பட்டது என்று சில நண்பர்கள்
பின்னூட்டத்தில் எழுதி இருக்கிறார்கள்.

என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஒரு வேளை நான் கூறி இருந்தது தவறாக இருந்தால் –
தயவு செய்து நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.

———————

இப்போது வேறொரு செய்தி –
2010 ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபை –
கலாம் அவர்களின் பிறந்த நாளாகிய அக்டோபர் 15-ந்தேதியை
“உலக மாணவர் தினம்” என்று அறிவித்து அவரை- நம்மை
கௌரவப்படுத்தி இருக்கிறது.

ஆனால் ஒரு விஷயம் மனதை உறுத்துகிறது.
இந்தியாவில் இந்த தினம்
பெரிய அளவில் கொண்டாடப்படாமல் இருப்பது எப்படி …?

இன்று வெளியாகி இருக்கும் செய்தியை பாருங்கள்..

http://zeenews.india.com/news/india/when-un-declared-
dr-apj-abdul-kalams-79th-birthday-as-world-students-
day_1637880.html

————-

When UN declared Dr APJ Abdul Kalam’s 79th birthday
as World Students’ Day

New Delhi: Beloved former president Dr APJ Abdul Kalam, also known as the father of India’s military missile program, died on Monday after collapsing while delivering a lecture in Shillong, plunging the entire nation into a state of utter shock.

Kalam, who served as president from 2002 until 2007, was
not only a renowned scientist, thinker, philosopher and
teacher, but also a winner of numerous prestigious awards
and honours.

It was in the year 2010, when the United Nations decided to
honour this ‘great scientist’ on his 79th birth anniversary
and declared his birthday on October 15 as the ‘World
Students’ Day’.

Since then, October 15 is observed as a day for students all around the world. During his lifetime, Dr Kalam had always
expressed his wish to be remembered as a teacher by the
people.

In 2005, Switzerland also declared May 26 as ‘Science Day’
to commemorate Dr Kalam’s visit to the European country

A bachelor, the former president was a ‘Veena’ player and
was deeply interested in Carnatic music. He remained a
vegetarian all his life.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to மேடையில் கலாம் அவர்கள் சரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்…..

 1. இளங்கோ சொல்கிறார்:

  அய்யோ – 83 வயதில் நாட்டிற்காக
  கடைசி மூச்சு வரையில் இப்படி ஒரு உழைப்பா ?

  இவரை எண்ணீயாவது இந்த நாட்டின்
  தலையெழுத்தை மாற்ற இனியாவது
  மக்கள் முன்வரவேண்டும்.

 2. Sureshkumar சொல்கிறார்:

  It’s not his last photo.
  It’s old photo taken few years ago

 3. dani சொல்கிறார்:

  This photo was taken when he was the president. Day before yesterday he was wearing a cream/light brown overcoat. Please check your facts before writing such articles and misleading viewers.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   நான் தான் சறுக்கி விட்டேன் போலிருக்கிறது….
   வலைத்தளத்தில் ” ஷில்லாங்” நிகழ்ச்சியின்
   வீடியோ / புகைப்படங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.
   கலாம் அவர்களின் கடைசித் தருணங்கள் என்கிற
   தலைப்பில் வந்த ஒரு புகைபடத்தை தான்
   நான் தேர்ந்தெடுத்தேன்.

   தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். இடுகையிலும்
   இதை பின் குறிப்பில் எழுதி இருக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. today.and.me சொல்கிறார்:

  இந்தக் கூத்து மட்டுமில்லை..அமெரிக்கா அரைக்கம்பத்தில் கொடியை பறக்கவிட்டு அமெரிக்காவே அஞ்சலி என்றுகூட ஊடகங்களில் திட்டமிட்டே கதை பரப்புகிறார்கள்.

  எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
  அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு.

  அது ஊடகமானாலும் சரி விமரிசனமானாலும் சரி .

  இங்கேதான் “விமரிசன நண்பர்கள்” நிற்கிறார்கள்.

  நண்பர்களுக்கு நன்றி.

  https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11751424_461509680697272_3925338563909635933_n.jpg?oh=a158233cb134c4c4e2ece989db775ee8&oe=565169B9

  (Mar 01, 2007 President APJ Abdul Kalam is assisted by others to get up after he slipped during an award ceremony of the Sangeet Natak academy, the apex body of the performing arts, in New Delhi. The 75-year-old President was tripped by a walking stick being used by 87-year-old N.Khelchandra Singh, eminent Manipuri scholar, an awardee who was seated at the end of the line on the dais. Singh was honoured just minutes before the incident by Kalam.)

  🙂 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   எங்கே, எந்த செய்தி பிரச்சினையானாலும், உடனே
   அங்கே முழு விவரங்களையும், ஆதாரங்களுடன்
   தருகிறீர்கள்…..
   இங்கே தான் ” நீங்கள் நிற்கிறீர்கள் நண்பரே”

   மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. Pingback: மேடையில் கலாம் அவர்கள் சரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்….. | Classic Tamil

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  மருத்துவர் பொன்மணி ராஜரத்தினம் அவர்களின் பதிவு.
  Ponmani Rajarathinam’s photo.
  Ponmani Rajarathinam feeling emotional in Irvine, California

  வணக்கம் நண்பர்களே….!!!…

  உலக மரியாதை……..இந்தியனாகப் பெருமைப் பட்ட ,கவலையான ஒரு தருணம்…!!…..

  முந்தாநாள் மதியம் இங்கு லாஸ் ஏஞ்சல்சில்,, 26ம் தேதி ( அங்கு இந்தியாவில் 27ம் தேதி ) “வால்மார்ட் ” மாலுக்குள் போய் வெளியே வந்தவுடன், சட்டென்று என் கண்ணில் பட்டது அந்தக் காட்சி…… அமெரிக்காவின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் சோர்ந்து போய், பறந்து கொண்டிருந்தது……..ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டே, யோசனையுடன் அதை எதேச்சையாக கிளிக்கும் பண்ணினேன்….

  அருகில் இருந்தோரிடம் கேட்டுப் பார்த்ததில் யாருக்கும் தெரியவில்லை அதன் காரணம்……..ஒரு அமெரிக்கப் போலிஸ்காரரிடம் தைரியமாகப் போய்க் கேட்டேன் இது பற்றி ….அவர் ” இந்தியாவின் மிகப் பெரிய தலைவர் ஒருவர் இறந்து விட்டார்……அவர் உலக அளவில் பெரிய மனிதர்,, அதனால்தான் எங்கள் நாடு அவருக்கு மரியாதை செய்கின்றது” என்றார்…….மிகக் கரிசனமாக……..

  தலைவரா …?…யாரது…?….. என்று எனக்கு ஒரே குழப்பமும், கவலையும் …..
  வீட்டிற்கு வந்து செய்தி பார்த்த பின் தெளிவாக புரிந்தது…..அது நமது “நேசத்தந்தை அப்துல் கலாம் ” என்று….
  உடைந்தே போய் விட்டேன் அப்படியே….

  அவரை இழந்ததை நினைத்து அழுவதா…?….ஒரு இந்தியனாக அவருக்குக் கிடைக்கும் உலக மரியாதையை நினைத்து பெருமைப் படுவதா என்று தெரியவில்லை…..!!

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப புதுவசந்தம்,

   இல்லை. இது தவறான தகவல். இதைத்தான் எனது முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன். அமெரிக்கஅரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும், அவர்கள் எதற்காக என்றைக்கு அரைக்கம்பத்தில் கொடியைப் பறக்கவிட்டார்கள் என்று.

   http://us.halfstaff.org/

   நம் மண்ணின் மைந்தருக்குப் பெருமை வேண்டும் தான், மரியாதை வேண்டும்தான். ஆனால் அதற்காக “என்னை மாயவரத்துலகேட்டாக மன்னார்குடியில கேட்டாக” என்கிற ரேஞ்சுக்கு புரளிகிளப்புவது நியாயமே இல்லை.கலாம் ஐயா இருந்தாலும் இதையெல்லாம் விரும்புவாரா என்ன?

   நம்மக்களுக்கு எங்கேயாவது ஒரு வடிகால்தேவை. கலாமின் பெயரை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

 7. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஐயா.. இது கலாம் அவர்கள் அவரது இயற்பியல் ஆசிரியரை (திருச்சில அவர் ஃபாதராக இருக்கிறார்) சந்தித்தபோது எடுத்த படமாக இருக்கலாம். அவர் கீழ் உட்கார்ந்திருக்கிறார். எழும்ப முற்படும்போது, உதவியாளர்கள் உதவுகின்றனர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.