அழகிரி+கலைஞர் கூட்டணி ….. !!! ( ஸ்டாலினை கட்டுப்படுத்த…?? )

.

.

தன்னையும் மீறிச் செயல்படத் துணிந்து விட்ட ஸ்டாலினை கட்டுப்படுத்த மூத்த மகன் அழகிரியை ‘ தகுந்த முறையில் ‘ பயன்படுத்திக் கொள்ள கலைஞர் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது….

விளைவுகள் உடனடியாக வெளியில் தெரியாவிட்டாலும்,
கட்சி நடவடிக்கைகளில் தெரியக்கூடும்.

azhagiri cartoon

இது போனஸ் செய்தி –

அபோல்லோ மருத்துவமனை இன்று ஒரு
சரித்திர முக்கியத்துவம் பெற்ற காட்சியை கண்டிருக்கிறது…!!!

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும்,
திரு.ஸ்டாலின் அவர்களின் அண்ணனுமாகிய
திரு அழகிரி, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வரும் துக்ளக் ஆசிரியர் சோ -வை
நேரில் சந்தித்து அரைமணி நேரம் பேசியிருக்கிறார்…..

கொஞ்ச நாட்களாக மிகவும் சோர்வாக இருந்த
ஆசிரியர் சோ, இப்போது கொஞ்சம் உடல் நலம் தேறி
தன்னை சந்திப்பவர்களுடன் உற்சாகமாக உரையாடுகிறாராம்.

ஆசிரியர் சோ, அழகிரியிடம் ” திமுகவின் – லேடஸ்ட் டாபிக் ”
குறித்து – “ஜோக்” அடித்துக் கொண்டிருந்தாராம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அழகிரி+கலைஞர் கூட்டணி ….. !!! ( ஸ்டாலினை கட்டுப்படுத்த…?? )

 1. thiruvengadam சொல்கிறார்:

  ஜெ சோ சந்திப்பு வீடியோ போல் இதுவும் வந்தால்தான் நம்பமுடியும். Then we can expect ” Parpaniam ” ref in M K opinions if need be.

 2. Pingback: அழகிரி+கலைஞர் கூட்டணி ….. !!! ( ஸ்டாலினை கட்டுப்படுத்த…?? ) | Classic Tamil

 3. paamaran சொல்கிறார்:

  டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியால் என்னால் தூங்க கூட முடியவில்லை: கருணாநிதி ஆதங்கம்

  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/i-can-t-sleep-after-elangovan-interview-karunanidhi-235009.html …. இது எப்படியிருக்கு ….? என்னமோ நடக்குது — மர்மமாய் இருக்குது ….!!

 4. paamaran சொல்கிறார்:

  திமுகவில் ஜெ., ஓ.பி.எஸ்.க்கு எவ்வளவு ஆதரவு என்று ஏன் கணக்கெடுப்பு நடத்தவில்லை? கருணாநிதி கேள்வி

  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/medias-targeting-dmk-karunanidhi-235010.html…… திரு .கா.மை. அய்யா … கருத்துகணிப்பு பற்றி –கலைஞர் இன்று வாய் திறந்து விட்டார் …. !!! பத்திரிக்கா தர்மம் பற்றியும் — ஆளும் கட்சிதான் காரணம் என்றும் — என்னென்னவோ கூறுகிறாரே ..?

 5. paamaran சொல்கிறார்:

  // மேலே உள்ளத்தில் அ .தி.மு.க. வில் என்று வாசிக்க வேண்டுகிறேன் //

 6. Venkat சொல்கிறார்:

  All these shows are to divert the 2G scam case.. this is the truth.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.