முதல்வர் ஜெயலலிதா, மத்திய இணையமைச்சர் பொன்.ரா. – பாராட்டுதலும் வாழ்த்துக்களும் –

.

.

kolachal harbour

எந்தவித பரபரப்போ, விளம்பரமோ இன்றி –

மிகுந்த முனைப்போடு தமிழ் நாடு அரசும், மத்திய அரசும்
ஒருங்கிணைந்து செயல்பட்டு,

21,000 கோடி ரூபாய் செலவில்
மூன்றாண்டு காலத்திற்குள் –

குளச்சல் துறைமுகத்தை உருவாக்குவது என
ஒரு திட்டத்தை அறிவித்து,
உடனடியாக அதற்கான செயல்பாடுகளையும்
துவங்கி விட்டமைக்காக –

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களையும்,
மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களையும்
மனதாரப் பாராட்டுகிறோம் – வாழ்த்துகிறோம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to முதல்வர் ஜெயலலிதா, மத்திய இணையமைச்சர் பொன்.ரா. – பாராட்டுதலும் வாழ்த்துக்களும் –

 1. Sampathkumar. K. சொல்கிறார்:

  K.M.sir,

  You are perfectly right.
  The un-advertised and well co-ordinated co-operation
  between the State and Central Govt.s
  made this possible.

  Congratulations to the people of Tamil nadu.

 2. தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

  k.M.sir,

  மிக நீண்ட காலத்திற்குப் பிறகு
  தமிழ் நாட்டிற்கு ஒரு பெரிய ப்ராஜக்ட் வருகிறது.
  யார் காரணமாக இருந்தாலும்
  பாராட்டுவது தான் முறை.

  ஏனோ தெரியவில்லை எந்த கட்சித்தலைவரும்
  வாய் திறக்கவில்லை. ஏன் இந்த வயிற்றெரிச்சல் ?
  கட்சிகளின் மீதுள்ள வெறுப்பு வளர்ச்சியின் மீதுள்ள
  வெறுப்பாக மாறலாமா ?

  • ssk சொல்கிறார்:

   ஏற்கனவே ஆரம்பித்ததா? பின் நிறுத்தி விட்டு திரும்பவுமா?
   உடைத்தோ, உரு மாற்றியோ, பயனை மாற்றியோ செய்வது இந்த முறை எப்படியோ..

 3. nparamasivam1951 சொல்கிறார்:

  மிக மிக நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட நாட்களுக்குப்பின், ஒரு மாபெரும் தொழில் முனைவு. அரசியல்வாதிகள் பாராட்டவில்லை எனில் என்ன? நாம் மனதார வாழ்த்துவோம், இதற்கு காரணம் ஆனவர்களை. திருச்சியில் BHEL வருவதற்கு, திரு காமராஜ் அவர்கள் எடுத்த முயற்சி, அடுத்த தலைமுறைகள் முன்னேற எப்படி உதவியது என்பது சரித்திரம். இதுவும் அவ்வாறு நின்று நிலைத்து சரித்திரம் படைக்கும்.

 4. thiruvengadam சொல்கிறார்:

  காமராஜர் போல் வாழ்க்கை முறை கொண்ட பொன்னரின் முயற்சியின் இத்திட்டம் காலநிர்ணயத்தில் செயலுக்கு வந்து , இவர் பெயரும் தமிழக சரித்திரத்தில் இடம் பெற வாழ்த்துவோம்.

 5. Pingback: முதல்வர் ஜெயலலிதா, மத்திய இணையமைச்சர் பொன்.ரா. – பாராட்டுதலும் வாழ்த்துக்களும் – | Classic Tamil

 6. சந்திரசேகரன் சொல்கிறார்:

  அறிவிப்பு செயல் வடிவம் பெற்று தேன் எடுப்பவர்கள் புறங்கையை சுவைக்காமல் திட்டம் செயல்பாட்டுக்கு வருமானால் காலம்அவர்களை பாராட்டும்.

 7. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  Kerala is lobbying heavily to block expansion of colachal in to a major port which may affect the prospects of Vizhinjam……With Kerala’s large chunk of population in national media, in lobbying and in Indian bureaucracy, any progressive plans to TN may face hindrance…..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Yes Mr. Sanmath.
   you are perfectly right.

   இதைப் புரிந்து கொண்டு தான் தமிழக அரசு,
   இந்த பொறுப்பை முழுவதுமாக பாஜக விடம்
   விட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.