திரு.விஜயகாந்த் என்ன சொல்ல முயற்சி செய்கிறார் யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ் …… (வீடியோ)..!!!

.

.

தமிழ் நாட்டின் வருங்கால முதல்வர்
பட்டியலில் இவரும் இருக்கிறார் ….!!!

தமிழ் மக்கள் இந்த வீடியோவிற்காக நன்றி சொல்ல வேண்டும்
என்றால், அதை யாருக்கு சொல்ல வேண்டும் …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to திரு.விஜயகாந்த் என்ன சொல்ல முயற்சி செய்கிறார் யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ் …… (வீடியோ)..!!!

 1. paamaran சொல்கிறார்:

  அய்யா … கேட்டதால ஒரு காமெடிக்காக : —- ஏய் …! இங்கபாரு …. நாளைக்கு உச்சத்துக்கு ஏறிடும் …. உற்று கவனி …. அங்க வந்தாலும் என் முகத்தை பார் … இதைவிட நல்லா ஏறியிருக்கும் … !! அப்போ — நல்லா வாயால வாசிப்பேன் …. கொஞ்சம் நகரு …அவர் யாரு … என்னப்பா … ஓ… பிரேமலதாவா — அவங்க கிடக்கறாங்க ….!!!

 2. தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

  தன்னை முழுமையாக
  வெளிப்படுத்தி காட்டிக் கொண்ட விஜய்காந்த்
  அவர்களுக்குத் தான் தமிழ்மக்கள்
  நன்றி சொல்ல வேண்டும்.

 3. paamaran சொல்கிறார்:

  100 வயது வாழ விருப்பமில்லை… ஆனாலும் திமுகவை காக்க இன்னும் 10 ஆண்டுகள் வாழ ஆசை: கருணாநிதி
  .Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-2015-celebrations-at-anna-arivalayam-235779.html …… விஜயகாந்துக்கு ஒரு ஆசை — கலைஞர் அவர்களுக்கு ஒரு ஆசை : —- ” ஆளுக்கொரு ஆசை ” ….?

  • தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

   திமுகவை காக்கவா …. அல்லது
   6-வது, 7வது தடவையாக முதல்வர் ஆகவா ?

   பாவம் ஸ்டாலின் !
   எனக்கு பயமாக இருக்கிறது – ஸ்டாலின் ஔரங்கசீப்
   ஆகி விடுவாரோ என்று !

   • today.and.me சொல்கிறார்:

    நண்பரே,
    உங்கள் பயம் உண்மையாகும் வாய்ப்புகள் வெளிப்பட்டுவிட்டன. பகுத்தறிவுக்கட்சியின் எந்நாளும் இளைஞரணித்தலைவர், இந்நாள் முதல்வர் வேட்பாளர் (எதிர்பார்ப்பில்) ஸ்டாலினின் துணைவியார் தன் கணவரின் நலனை முன்னிறுத்தி நடத்திய பகுத்தறிவு யாகம் – சத்ரு சம்ஹார யாகம்…

    இப்போதைக்கு இவருக்கு சத்ரு யார் ? எப்போதும் முதல்வர் வேட்பாளர் தந்தை முகவைத் தவிர.

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  வெறும்ன அவரின் செய்கைகளைப் பார்த்தால் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அவர் முன்னால் அமர்ந்திருக்கும் சில பேருக்கு சைகையால் ஏதோ சொல்கிறார். விகடன் திமுக ரூட்டில் போவதால், விஜயகாந்தின் சைகை மொழியைப் பரப்பியிருக்கிறது.

  பொதுவாகவே, விஜயகாந்த் சாமானிய மனிதராகத் தெரிகிறார். சதீஷ் கும்பல் சசிகலா கும்பலாகவோ, ஸ்டாலின்/டி.ஆர் பாலு, ராசாத்திகனிமொழி/கேடி/அழகிரி கும்பலாகவோ நிச்சயமாக ஆகிவிடும். அதுதான் நமக்குக் கெடுதல்.

 5. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,
  இவராவது முதல்வர் வேட்பாளர், அனுபவமற்றவர், அரசியலில் சிறுபிள்ளை, நடிக்கத்தெரியாதவர். போனால்போகட்டும் கொஞ்சநாளில் அரசியலை கரைத்துக்குடித்துவிடுவார் என்று நம்புவோம்

  இவர் என்ன சொல்ல வருகிறார் யாருக்காவது புரிகிறதா? யாருக்குச் சொல்கிறார் ?
  ”நானும், அன்பழகனும், 90 வயதை கடந்து விட்டோம். நுாறு வயது வரை வாழ விரும்பினால், அது உங்களையும், எங்களையும் ஏமாற்றுவதாக இருக்கும். எனினும், நானும், அன்பழகனும் இன்னும், 10, 15 ஆண்டுகள் வாழ்வோம்”
  – கருணாநிதி.
  ——————————————————————————————

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   நண்பரே.. கருணானிதி சொன்னது…” திமுகவைக் காக்க, நான் இன்னும் 10 வருடங்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”. எனக்குத் தோன்றுவது, ‘யாரிடமிருந்து’? சத்ரு சம் ஹார யாகம் பண்ணுபவர்களிடமிருந்தா?

   • today.and.me சொல்கிறார்:

    முதல்வர் வேட்பாளராக தான் மட்டும்தான். அதற்குப் போட்டியாக யார்ர்ர்ர் வந்தாலும் எதிரிதான். முக மைண்ட்வாய்ஸ்

  • Ganpat சொல்கிறார்:

   உண்மையில் என் ஆசையும் பிரார்த்தனையும் அதுவேதான்.இன்னும் ஒரு முறை கூட ஆட்சிக்கு வராமல் இவர் நூறு ஆண்டுகள் வாழவேண்டும்.

 6. Ganpat சொல்கிறார்:

  கா.மை ஜி..இந்த வீடியோ வை பாருங்க .. 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.