சிதம்பர ரகசியம் …..!!!

.

.

ரகசியம் என்று காக்கப்பட்டு வந்தது இப்போது நாளிதழின்
தலையங்கமே ஆகி விட்டது. ஆனாலும், நமது ஊடகங்கள்
இதைப்பற்றி பேசா…!!!

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் –
தீவிர பாஜக ஆதரவு ஏடான –
“தினமலர்” நாளிழ் பாஜக அரசை கண்டித்து, அதுவும் கடுமையான
வார்த்தைகளை பயன்படுத்தி தலையங்கமே எழுதுகிறது….!!!

“வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வருவோம்
என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், உள்ளூரில் பதுக்கிய கறுப்பு
பணத்தையே பறிமுதல் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்களே
என்னும் ஆதங்கம் மக்களிடம் பரவி வருகிறது.
ஊழல் செய்பவரை விட ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள்
சும்மா இருப்பது தான் பெரும் பாதகச் செயல்….!!! “

– இதை நான் சொல்லவில்லை. தினமலர் தலையங்கம் சொல்கிறது…!!!

 

dinamalar talaiyangam-1

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சிதம்பர ரகசியம் …..!!!

  1. Pingback: சிதம்பர ரகசியம் …..!!! | Classic Tamil

  2. paamaran சொல்கிறார்:

    தினமணி செய்தி : — ” நல்ல வருவாய் கிடைக்க ” இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: அருண் ஜேட்லி — இதை யாருக்கு ” கிடைக்கும் ” என்று சொல்கிறார் … ? அடுத்து தினமலர் செய்தி : — ‘ மேக் இன் இந்தியா இப்போது இல்லை’ ;’ டேக் இன் இந்தியா தான் ‘ – ராகுல் … ! இவர்கள் இருவரும் மக்களுக்கு கூறுவது : ” நடக்க போவதையும் [ நல்ல வருவாய் கிடைக்கும் ] — நடந்ததையுமா [ டேக் இன் இந்தியா — பல ஊழல்கள் ” சிதம்பர ரகசியம் உட்பட ] என்பத தானே … ?

  3. nparamasivam1951 சொல்கிறார்:

    திரு அருண் ஜெட்லிக்கு, அருண் ஜெய் இட்டாலி, என மற்றொரு பெயர் இருப்பதாக டிவிட்டரில் படித்தேன். உண்மை தான் போல.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.