ஜூ.வி. தரும் தகவல்கள் -கா.சி. மற்றும் வாசன் கம்பெனி பற்றி ….!!!

.

.

வாசன் கம்பெனிக்கும் திருவாளர் கா.சி. அவர்களுக்கும் உள்ள தொடர்புகள்
குறித்து லேடஸ்டாக ஜூனியர் விகடன் தரும் செய்திகள் கீழே –

யாரைப்பற்றியும், எந்தவித அவதூறும் செய்வதில் நமக்கு விருப்பமில்லை.
பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே இங்கு தருகிறோம் –
அவ்வளவே – என்பதை நண்பர்கள் அறிவார்கள். இப்போதும் அப்படியே.

இதற்கான மேற்கொண்டு விளக்கங்கள் ஏதேனும் வெளிவந்தால்
அவற்றையும் இங்கே அவசியம் பிரசுரிப்போம்…..

jv-1

jv-2

jv-3

jv-4

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

ஜூ.வி. தரும் தகவல்கள் -கா.சி. மற்றும் வாசன் கம்பெனி பற்றி ….!!! க்கு 3 பதில்கள்

 1. thiruvengadam சொல்கிறார்:

  இஈந்த பரபரப்பு செய்தி தொடர் தகவல்களில் கவனிக்கவேண்டியவை. பெயர் குறிப்பிடாமல் தனக்கோ குடும்பத்தினருக்கு தொடர்பு இல்லை என்ற அறிக்கையும் , கருப்புபண செய்தி கம்பெனிகளுடன் சம்பந்தபட்டும் நோட்டிஸ் வரவில்லை என்ற பதிலும்.

 2. paamaran சொல்கிறார்:

  வெடிக்கிறது புது சர்ச்சை… சு.சுவாமிக்கு டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியாம்……..
  புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
  இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடர்பு கொண்டு, ஜே.என்.யூ. துணைவேந்தர் பதவியை ஏற்றுக் கொள்கிறீர்களா? எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சுப்பிரமணியன் சுவாமியோ, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அப்பதவியை ஏற்க தயார் எனக் கூறினாராம். ஜே.என்.யூ. பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவையே முடிவு செய்யாமல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சுப்பிரமணியன் சுவாமியை இது குறித்து தொடர்பு கொண்டு பேசியதாக வெளியாகிருக்கும் செய்தி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது….. !
  Read more at: http://tamil.oneindia.com/news/india/subramanian-race-jnu-vc-post-236305.html ……. இது எப்படி இருக்கு ….. ?

 3. Pingback: ஜூ.வி. தரும் தகவல்கள் -கா.சி. மற்றும் வாசன் கம்பெனி பற்றி ….!!! | Classic Tamil

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.