பதூத்தா ! கேமராவிலிருந்து சுல்தானை மறைக்கிறாய் பார் – தள்ளி நில்…!!!

.

பாவம் – மோடிஜிக்கும் காமெராவிற்கும் குறுக்கே வந்த
facebook நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் …..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

28 Responses to பதூத்தா ! கேமராவிலிருந்து சுல்தானை மறைக்கிறாய் பார் – தள்ளி நில்…!!!

 1. Ramachandran. R. சொல்கிறார்:

  சூப்பர் தலைப்பு சார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ராமச்சந்திரன்,

   நேற்றைய பின்னூட்டங்களை பார்க்கவில்லையா நண்பரே….?

   தலைப்பு கொடுத்து inspiration தந்த
   “கொடையாளி ” நண்பர் டுடேஅண்ட்மீ -தான்.
   வாழ்த்துக்கள் போய்ச்சேரட்டும் நண்பருக்கே …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. paamaran சொல்கிறார்:

  பதூத்தா … அவரை பிடியுங்கள் — என்னிடம் கை குலுக்கியபின் — கையை துடைத்து கொள்கிறார் சத்யா நாதெள்ளா…. ம் … சீக்கிரம் …. சீக்கிரம் … தப்பிவிட போகிறார் … !!! இதை பற்றி …. ?

  • today.and.me சொல்கிறார்:

   கை துடைத்தாலும் சுல்தானை காமிராவிலிருந்து மறைக்கவில்லையே.
   பிழைத்துப் போகட்டும் விட்டுவிடுங்கள்.
   :-D:-D

 3. paamaran சொல்கிறார்:

  சபாஷ்.. தானாக முன்வந்து கருப்பு பண தகவலை அளித்த இந்தியர்கள்! ரூ.3770 கோடி வசூலாக வாய்ப்பு
  Read more at: http://tamil.oneindia.com/news/india/govt-collects-rs-3-770-crore-from-over-600-stash-holders-und-236841.html …. பத்திரிக்கைகள் ” சபாஷ் ” போட்டு எழுதுகின்றன …. ! இந்தியர்கள் ஆசை — ஆசையாய் இன்னும் மோடிஜி ஆளுக்கு 15 –லட்சம் கருப்பு பணம் மீட்பில் கொடுப்பார் என்று நினைப்பில் இருக்கிறார்கள் …!! என்ன கொடுப்பார் … ? மோடிஜி சொன்ன கணக்கில் தற்போது வந்துள்ளது —- எத்தனை சதவீதம் தேறும் ….?

 4. dappanguththu சொல்கிறார்:

  you guys just spread negativity .. which takes us no where … morons

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தங்கமாக இருந்தால் …… சரி ! 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. Pavan சொல்கிறார்:

  Today & Me and KM Ji are no different, obviously, they are same in all views and echo the same ideology/views in the posts/comments

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பவன்,

   உண்மை. நண்பர் டுடேஅண்ட்மீ-யும், நானும் பல விஷயங்களில்
   ஒத்த கருத்து உடையவராக இருக்கிறோம். எனக்கு இதில்
   மிகவும் மகிழ்ச்சியே. அவர் இந்த
   வலைத்தளத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.
   ( actually – நான் அவரை விட கொஞ்சம் slow…..!!! )
   நான் விவரமாகச் சொல்லி விளக்க முயல்வேன்…
   அவர் சுருங்கச் சொல்லியே விளக்கி விடுவார்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. today.and.me சொல்கிறார்:

  Dear friends

  Wrongly posted a song.

  Hopefully this is right. ENJOY.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.