” இந்திய மக்களை ஏமாற்றிய மோடி தண்டிக்கப்பட வேண்டும் ” : ராம் ஜெத்மலானி

jethmalani

கீழே இருப்பது செய்தி மட்டுமே –

புதுடெல்லி: இந்திய மக்களை ஏமாற்றிய மோடி தண்டிக்கப்பட
வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி
பகிரங்கமாக கருத்து தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் ராம் ஜெத்மலானி கூறும்போது,
”எனக்கு வாய்ப்பிருந்தால், மோடிக்கு தோல்வியை பரிசளிப்பதற்காக
நிதிஷ்குமார் அரசிற்கே வாக்களிப்பேன். மேலும், இந்திய மக்களை
ஏமாற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டும்
எனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்தார்,


( செய்திகள் இந்தியா -Posted Date : 16:26 (04/10/2015)
http://www.vikatan.com/news/article.php?aid=53247 )

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

” இந்திய மக்களை ஏமாற்றிய மோடி தண்டிக்கப்பட வேண்டும் ” : ராம் ஜெத்மலானி க்கு 3 பதில்கள்

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கிய, 1,400 நபர்களின் பட்டியல், ஜெர்மன் நாட்டு அரசிடம் இருந்தது. எழுத்து மூலம் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினால் அப்பட்டியலை தருவதற்கு, ஜெர்மன் தயாராக இருந்தது. இதுதொடர்பாக, பா.ஜ., தலைவர்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், ஜெர்மனுக்கு கடிதம் அனுப்ப அவர்கள் தயாராக இல்லை. பா.ஜ., மதிப்பீட்டின் படி, வெளிநாடுகளில், ௮௦ லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளனர். மத்திய அரசால், அதில் ஒரு ரூபாயை கூட மீட்டு வர முடியவில்லை. -ராம் ஜெத்மலானி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஸ்ரீநிவான் முருகேசன்,

   கொஞ்சம் பொறுங்கள்…..
   தற்போது முழு விவரங்களையும் அடக்கி,
   இன்னொரு இடுகை வந்து கொண்டிருக்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Pingback: ” இந்திய மக்களை ஏமாற்றிய மோடி தண்டிக்கப்பட வேண்டும் ” : ராம் ஜெத்மலானி | Classic Tamil

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.