இரண்டு நிமிட தாய்லாந்து வீடியோ ….!!!

.

.

” தாய்லாந்து ” – நாடு எந்தெந்த வகையில்
எல்லாம் விசேஷமானது என்பது
இன்றைய இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும்…..!!!

நான் இங்கு சொல்வது ஒரு வித்தியாசமான
தாய்லாந்து விளம்பர வீடியோ பற்றி…..
ஒரு விளம்பரத்தின் முழுப்பயன் எப்போது வெளிப்படுகிறது…?
பார்ப்பவர்கள் மனதில் நிலைத்து நிற்கச் செய்யும்
முயற்சியில் வெற்றி பெறும்போது….. அல்லவா…?

கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.
எவ்வளவு ரசனையுடன் தயாரித்திருக்கிறார்கள்….!!
இதைப்பார்த்த பிறகு, இந்த விளம்பரத்தை யாராவது
மறக்க முடியுமா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to இரண்டு நிமிட தாய்லாந்து வீடியோ ….!!!

 1. விக்ரம் சொல்கிறார்:

  ஆஹா, நிஜமாகவே இவ்வளவு சொகுசுகள்
  கிடைத்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் !

 2. today.and.me சொல்கிறார்:

  Wonderful.

  தாய்லாந்து விளம்பரங்களை அடித்துக்கொள்ள வேறுயாரும் இல்லை என்பதேஎன் கருத்து.

  தாய் மகள் உறவு – விற்பனை உத்தி – கற்றுக்கொள்ளும் இடம் , திறன்.

  நோ அதர் சாய்ஸ்

 3. today.and.me சொல்கிறார்:

  இந்தப் பொருளை வாங்குவீர்களோ இல்லையோ
  மறக்கமுடியுமா? நெவர்…

 4. today.and.me சொல்கிறார்:

  அப்பப்பா…………
  பொய் சொல்லும் அப்பாக்களுக்கு
  இது சமர்ப்பணம்

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப டுடேஅண்ட்மீ,

  YOU ARE GREAT …!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  hats off to you my dear இன்று.மற்றும்.நான்!
  i enjoyed you links.

 7. KuMaR சொல்கிறார்:

  அருமை. . . ;-);-)

  பகிர்வுக்கு நன்றி அன்பரே. . .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.