அடடா – முதல்வர் ஆவது இவ்வளவு ஈசியா… டாக்டர் அன்புமணிக்கு தெரியாம போச்சே…….!!!

.

.

அடடா – முதல்வர் ஆவது இவ்வளவு ஈசியா…
டாக்டர் அன்புமணிக்கு தெரியாம போச்சே…….!!!

தெரிஞ்சிருந்தா அப்பவே ஊட்டிக்கு டிக்கெட்
போட்டிருப்பாரே …!!!

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

அடடா – முதல்வர் ஆவது இவ்வளவு ஈசியா… டாக்டர் அன்புமணிக்கு தெரியாம போச்சே…….!!! க்கு 19 பதில்கள்

 1. விக்ரம் சொல்கிறார்:

  பெண்களுக்கெதிரான “வன் கொடுமை தடுப்புச் சட்டம்” கீழ்
  ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இது ஒரு துபாய் நண்பரின் ” forward ”

  அடுத்தது …. ?

  • today.and.me சொல்கிறார்:

   KM ji,
   please drop by my post on yesterday.
   http://www.todayandme.wordpress.com

   Offcourse, that was only for comedy. 😀

   thanks.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப டுடேஅண்ட்மீ,

    பார்த்தேனே.. !!! நீங்கள் ஸ்டாலின் டான்சை பார்க்கும் பாக்கியம்
    கிட்டும் முன்பே அந்த இடுகையை போட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். பார்த்திருந்தால், அதை விட்டிருக்க மாட்டீர்களே…!

    கவுண்டரும், வடிவேலுவும் தீர்க்கதரிசிகள்.
    பின்னால் இது போன்ற சமயங்களில் உதவும் என்று நினைத்தோ என்னவோ, பல பொருத்தமான சீன்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • today.and.me சொல்கிறார்:

     உண்மைத் தகவலை வீடியோவாகவே முந்தித்தருவது ‘விமரிசனம்’ மட்டுமே. 🙂

     அவர்கள் தீர்க்கதரிசிகளோ இல்லையோ, அவர்களைப் பார்த்து இவர்கள் காமடியன்களாகிப்போனார்கள். அந்தக் காமடியன்கள் ஹீரோக்களாகிவிட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.

 3. thiruvengadam சொல்கிறார்:

  இப்போது நாளைய தலைப்பு செய்தி நாயகன் ஆகிவிட்டாரே!

 4. Sundar சொல்கிறார்:

  Brain Drain…… No other go….They dont know what to do…. Easy money…. its not possible henceforth….. We have to see all kind of dramas………

 5. Sidharth Abhimanyu சொல்கிறார்:

  amonst those women – thus spoke mr.stalin –

  // உலக மக்களை எல்லாம் மகிழ்விக்க கூடிய நீலகிரி
  மக்களாகிய நீங்கள் பல கொடுமைகளுக்கும்,
  துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளீர்கள் என்பதை
  நான் அறிவேன். குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டுகளில்
  நீங்கள் சொல்ல முடியாத அளவு பல துன்பங்களையும்
  துயரங்களை சந்தித்து வருகிறீர்கள்.//

  // ‘எங்க பிரச்னையை எல்லாம் கண்டுக்கவே மாட்டீங்களா?’
  என பெண் ஒருவர் கேட்டபோது, ‘நாங்களாமா ஆட்சியில
  இருக்கோம்?’ என பதிலளித்தார் ஸ்டாலின்.//

  • விக்ரம் சொல்கிறார்:

   இவர்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கத் தானே
   டாண்ஜ் ஆடுகிறார் வருங்கால முதல்வர்.

  • today.and.me சொல்கிறார்:

   //உலக மக்களை எல்லாம் மகிழ்விக்க கூடிய நீலகிரி
   மக்களாகிய நீங்கள்//

   அந்த அப்பாவிப் பெண்களைப் பார்த்து என்னதான் சொல்லவருகிறார் இந்தக் கோமாளி..

   //குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டுகளில்
   நீங்கள் சொல்ல முடியாத அளவு பல துன்பங்களையும்
   துயரங்களை சந்தித்து வருகிறீர்கள்//

   நான்கரை வருடங்களாக இல்லாத அக்கறை இப்போது ஏன் வந்திருக்கிறது என்று எந்தப் பெண்களாவது கேட்க முடியுமா இவரைப்பார்த்து.. ஒருவேளை கேட்டுவிட்டால் அவர்கள் கதி? ஐய்யோ பாவம் இவர் எதிரில் வரும் பெண்களின் கதி..

 6. gopalasamy சொல்கிறார்:

  அப்படியே, ஒரு நாள் பறவை காவடியும் எடுத்தால் நன்றாக இருக்கும்

  • today.and.me சொல்கிறார்:

   பறவை காவடி பகுத்தறிவுவாதிகளுக்கு ஒத்துவராதே.
   வேண்டுமானால் ப(க்)தர்களுக்கு குத்துவார்கள் அலகு.

 7. drkgp சொல்கிறார்:

  பதவிகிடைக்கும் என்றால் நாய் வேடம் நரி வேடத்துக்குகூட ரெடி.

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இதுல எல்லோரும் கவனிக்க மறுப்பது, ஸ்டாலின் என்ற பெயரை மக்கள் மனதில் பதியவைக்கும் அவரது தந்திரம். இது இன்றில்லாவிட்டாலும் நாளை பயன் கொடுக்கும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதிமுகவில் வெற்றிடம் வரும்போது, காலம் சரியான மாற்றைக் காண்பிக்கும் என்று நினைக்கிறேன். இத்தனை நாள் கூட இருந்துவிட்டு, இப்போது நான் நல்லவன் என்று காண்பிக்க நினைக்கும் ஸ்டாலினது முயற்சி வெற்றிபெறும் என்று தோன்றவில்லை.

  டு.டே.அன்ட்.மீ போட்டுள்ள ஸ்டாலினது சாயம் அடிக்காத தலையையும் மீசையையும் பொதுஜனம் பார்த்தால் வாக்குகள் புஸ்வானம்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   அதுவே ….!
   இப்போதைக்கு அவரது முதல் ( மறைமுக )
   எதிரி அவரது தந்தையே தான்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. புது வசந்தம் சொல்கிறார்:

  இனி வருங்கால முதல்வர்கள் அனைவரும் ஊட்டியில் நடனம் ஆடிவார்கள்…start music…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.