கமல்ஹாசன் அவர்களின் – புதிய (ராக்கெட்) விளம்பரம் நன்றாக இருக்கிறது….ஆனால் ….

.

.

நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும், ஜவுளி நிறுவனத்திற்கான
புதிய ( ராக்கெட் ) விளம்பரப்படம் வெளிவந்திருக்கிறது.
ஒரே “ஷாட்”டில் எடுக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.

விளம்பரம் மிகவும் நன்றாகவே இருக்கிறது.
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது…
நீங்களும் பாருங்களேன்…..

வாழ்த்துக்கள் … விளம்பரத்திற்கு காரணமாக இருந்தவர்கள்
அனைவருக்குமே….!!!

ஆனால் – ஒரு விஷயம் …
அதான் .. அந்த 16 கோடி சம்பளம் / நன்கொடை விஷயம் ..

கமல் சார் அது குறித்து ஒன்றுமே சொல்லாமல்
மௌனமாக இருப்பது தான் –
அநாவசியமான சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்கிறது.
அவரே ஒரு விளக்கம் கொடுத்து விட்டால் நன்றாக இருக்கும்…

குறைந்த பட்சம் அந்த போலி சர்டிபிகேட்டை தயார் செய்து,
மீடியாவில் உலவ விட்டவர் மீது –
போலீசில் ஒரு புகாராவது கொடுத்தால் தேவலை…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to கமல்ஹாசன் அவர்களின் – புதிய (ராக்கெட்) விளம்பரம் நன்றாக இருக்கிறது….ஆனால் ….

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  விளம்பரம் நல்லாத்தான் இருக்கு. We have traveled with his career in our life. Kamal seems to be more closer to us. விளம்பரக் காசு எங்க போயிடப் போகுது? அடுத்த படத்தில் முதலீடு செய்வார். அவரென்ன ஊரெல்லாம் சொத்து சேர்த்தா வச்சிருக்காரு. நல்லா இருக்கட்டும்.

  கா.மை.. அவர் சட்டைல எதுக்கு இந்தச் சின்ன மை கறை என்று நினைக்கிறார்.

 2. kalakarthik சொல்கிறார்:

  இந்த 16 கோடி ரூபாய் வாங்குபவர்களின் தலைஇல்தானெ விடியும். இதற்கு பதிலாக அந்த கடையில் இருக்கும் துணிகளை காட்டி இருக்கலாம்.
  வளசரவாக்கம் சித்ரா கடையினர் அவ்வாறுதான் செய்கின்றனர்.
  இவ்வளவு பெருந்தொகையிலான விளம்பரங்கள் தேவைதானா ?
  கார்த்திக் அம்மா
  கலாகார்த்திக்

 3. வருத்தமாக இருக்கு… நிலைமை இப்படியாகிப்போச்சே… பெரீரீரீரீரீரீரீய்ய்ய்ய்ய்ய்ய நடிகர் என்று இனி சொல்ல முடியாதுதான்..

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   என்ன கில்லர்ஜி… இப்படி வார்ரீங்களே… வரேன் அபுதாபிக்கு… உங்களை வார்ரதுக்கு….

   • Madhava Nambi சொல்கிறார்:

    KillerG-in language & culture unreachable!!
    “இவனோட”
    yennum varthai nichayam avaradhu ulmana pradipalippu,
    yen-endral ivarathu innor pinootam keeley

    http://chennaipithan.blogspot.com/2015/10/blog-post_9.html

    KILLERGEE Devakottai9 அக்டோபர், 2015 ’அன்று’ 4:56 பிற்பகல்
    ””ஆனால் கபாலி நான் சென்று படமே பார்த்ததில்லை என்ற பெருமை பெற்றது”” ஹாஹாஹாஹ ரசித்தேன் ஐயா தங்களது கபாலியை நானும் அறிவேன் புகைப்படம் ஸூப்பர்
    நமது ஏரியாவில் பார்க்க முடியவில்லையே…..

    Saga manidhanai madhikka theriyaadha ivarellaam ?
    hmm Killer G, peyar migavum poruthamey!!
    vaalga valamudan!!!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     மாதவ நம்பி,

     அந்த வார்த்தை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை
     ஏற்றுக்கொள்கிறேன்.
     நானும் அவசரத்தில் கவனிக்காமல் கடந்து சென்று விட்டேன்.
     தவறு சரி செய்யப்பட்டு விட்டது. நன்றி.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 4. VenkataSubramanian. B.S. சொல்கிறார்:

  விளம்பரப்படம் நன்றாக திட்டமிடப்பட்டு,
  காமிரா வெகு திறமையாக கையாளப்பட்டிருக்கிறது.
  அதனால் தான் அந்த கோணங்களை மீண்டும் மீண்டும்
  பார்க்கத் தூண்டுகிறது.

  அதே மாதிரி இந்த இடுகை பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டி,
  குத்த வேண்டிய இடத்தில் வலிக்காமல் ” பஞ்ச்” செய்திருக்கிறது.
  பாராட்டுகிறேன் விளம்பரம் எடுத்தவர்களையும்,
  இந்த இடுகையை எழுதிய காவிரிமைந்தனையும்.

 5. Manokaran சொல்கிறார்:

  ஒரு மிக திறமையான, அற்புதமான நடிகர் கமல். அவர் எதைப் பண்ணினாலும் எதிர்மறையாகவே குறை சொல்லித் திரிபவர்கள் வயிற்று எரிச்சல் பேர்வழிகள்.

  புறங்கையால் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.