” துக்ளக் ” அட்டைப்படத்தில் திரு.ஸ்டாலின்…..!!!

.

.

இந்த வார ” துக்ளக் “அட்டைப்படத்தில் திரு.ஸ்டாலின் இடம் பெறுகிறார்…. துக்ளக் படிக்க இயலாத நண்பர்களுக்காக –
அதனை கீழே பதிப்பித்திருக்கிறேன் –

thuglaq -stalin-1

திரு. ஸ்டாலின் அவர்கள் வேகமாக பயணித்துக் கொண்டே
இருக்கிறார். அந்த வேகத்திற்கு இணை கொடுக்க முடியாத
துக்ளக் இதழ், திரு. ஸ்டாலின் செய்த இன்னும் சில சாதனைகளை
சொல்லத்தவறி விட்டது.
அந்த குறையை ஈடு செய்ய
சம்பந்தப்பட்ட காட்சிகளையே கீழே தந்திருக்கிறேன் …

sethji stalin

stalin in temple

stalin paartha kozhi muttai

stalin slapping auto man

stalinidam arai vaangiya autokar

stalin silambattakkaar

இன்னமும் கூட சில முக்கிய காட்சிகள் விடுபட்டிருக்கலாம்.
என்னால் முடிந்தது இவ்வளவு தான் …..

எனது இயலாமைக்கு பொறுத்தருளவும்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

56 Responses to ” துக்ளக் ” அட்டைப்படத்தில் திரு.ஸ்டாலின்…..!!!

 1. B.V.Venkatasubramanian சொல்கிறார்:

  Your Satire reminds me of Mr.Cho !

 2. ஹாஹாஹாஹா அய்யோ… அய்யோ….

 3. thiruvengadam சொல்கிறார்:

  ன்ண்ன்ஏஎஏஏஊஆஒதுத்ன்நணந்ஐந்தபதிவு ஸ்டாலின் காலணியுடன் கோவிலில் இருப்பதை நியாயப்படுத்தி அல்ல என்ற முன்னோட்டம் கொண்டது. அப்போதைய சூழ்நிலை எப்படி என்பது நமக்கு தெரியாது. இவைபோன்ற விமர்சனங்கள் பிரபலங்கள் சந்திக்க நேரிடும்தான். எனது நினைவிலிருந்து : நேரு தில்லை நடராஜர் கோவிலுக்கு கோட் நீக்காமல் தரிசனம் செய்தது வழக்கத்துக்கு மாறானது என்று அறிந்தபோது , சொல்லியிருந்தால் அதுபடி நடந்திருப்பேன் அல்லது செல்வதை தவிர்த்திருப்பேன் என்றார். இதற்கு நேருவும் ஸ்டாலினும் ஒன்றா என்று கேட்கவேண்டாம்.பிரபலங்களின் சிரமம் என்ற நோக்கு மட்டுமே.

  • paamaran சொல்கிறார்:

   // .பிரபலங்களின் சிரமம் என்ற நோக்கு மட்டுமே.// ஆமா.. ஆமாம் … பிரபலங்களுக்கு சிரமம் என்றால் ” கழிவறையிலும் ” உண்ணுவார்களா …? நோக்கம் நன்றாக இருக்கும் …!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப திருவேங்கடம்,

   1) முதலில் நீங்கள் துவக்கத்தில் எழுதியிருக்கிறீர்களே –

   // ன்ண்ன்ஏஎஏஏஊஆஒதுத்ன்நணந்ஐந்தபதிவு //

   இதற்கு என்ன அர்த்தம் – நீங்கள் என்ன சொல்ல
   முனைந்தீர்கள் ? அதை கொஞ்சம் விளக்குங்களேன்…
   நீங்கள் எழுதியதை படித்து பார்த்த பின்னர் தானே
   அனுப்பி இருப்பீர்கள்…? நம் எழுத்தை நாலு பேர் படிப்பார்களே –
   இதை சரி செய்து அனுப்ப வேண்டுமே
   என்கிற அக்கரை உங்களுக்கு இல்லாமல் போனது எப்படி ?

   2) //அப்போதைய சூழ்நிலை எப்படி என்பது நமக்கு தெரியாது //

   ஏன் தெரியாது… திரு ஸ்டாலின் அவர்கள், தானாகவே விரும்பி,
   திருக்கோஷ்டியூர் கோவிலுக்குச் சென்றது தான்
   ” அப்போதைய சூழ்நிலை “….!!!

   3) சிதம்பரம் கோவிலுக்கு நேருஜி சென்றதையும் – இதையும்
   எப்படி ஒப்பீடு செய்கிறீர்கள்…?

   நேருஜி தமிழ்நாட்டின் – பண்பாடு, சூழ்நிலைக்கு அப்பாற்பட்டவர்.
   அவருக்கு சிதம்பரம் கோவில் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க
   வாய்ப்பில்லை.
   ஆனால் திரு ஸ்டாலின் இங்கேயே பிறந்து இங்கேயே
   வளர்ந்தவர் தானே ? அவருக்கு நம்ம ஊர் வழக்கங்கள்
   தெரியாதா ? குறைந்த பட்சம், கடவுள், கோவில்
   சம்பிரதாயங்களின் போது காலணி அணிந்திருக்கக்கூடாது
   என்பது கூடவா தெரியாது …?

   4) ஆமாம் – மேலே துக்ளக் கார்ட்டூன் இருக்கிறது …
   ஏகப்பட்ட புகைப்படங்கள் இருக்கின்றன …
   எல்லாவற்றையும் விட்டு விட்டு –
   இந்த விஷயத்தை மட்டும் எப்படி பிடித்தீர்கள்…?
   ஏன் பிடித்தீர்கள் ….?

   நான் – உங்களுக்கு எழுதியிருக்கும் இந்த பதிலில் எதையுமே
   சீரியசாக கேட்கவில்லை….. தமாஷாகத்தான் கேட்கிறேன்….

   இந்த மாதிரி ஒரு பின்னூட்டத்தை எழுத உங்களை தூண்டியது
   எது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் எழுதியது தான் இது…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    நண்பர் திருவேங்கடம் அவர்களை நான் சீரியஸாகவே கேட்கிறேன்,

    தங்கள் பகுத்தறிவை போதிக்கத்தான் ஷூவைப் போட்டுக்கொண்டே கும்பத்தைத் தொட்டாரா? அது தான் திமுகவின் கொள்கையா? அப்படிப்பட்ட பகுத்தறிவுக் கொள்கைக்கு கும்பத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் அர்ச்சகர்களும் ஒத்துப்போகிறார்களா? அவர்கள் உண்மையிலேயே அர்ச்சகர்கள் தானா? அல்லது நமக்குநாமேயில் நடிக்கவந்த க்ரூபில் டூப்புகளா? அப்படி இல்லை – அக்மார்க் பூசாரிகள்தான் என்றால் இன்றைக்கு எல்லாக் கோயில்களிலும் இதுபோல ஸ்டாலினைத்தவிர வேறு யாராவது செய்யமுடியுமா? ஒருவேளை யாராவது தப்பித்தவறி இதுபோல் செய்துவிட்டால் கும்பத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் இத்தகைய வேடதாரிகளின் பதில் நடவடிக்கை எப்படிப்பட்டதாக இருக்கும்?

    ஸ்டாலின் அவர்களின் நமக்கு நாமேயைப் பற்றி நீங்கள் ஒரு வித்தியாசமான புரிதலுடன் இருப்பதால் இந்த கேள்விகளுக்கு உங்களுடைய வித்தியாசமான பதிலை எதிர்பார்க்கிறேன்.

  • R.Palanikumar சொல்கிறார்:

   நேருவும் ஸ்டாலினும் ஒன்றா என்று கேட்க முடியாது தான்.. ஆனால் ‘கோட் ‘டும் ஷூ வும் ஒன்றா எண்டு கேள்வி வருகிறதே ?

  • mani சொல்கிறார்:

   ஐய்யா நேரு வடநாட்டுக்காரர். அங்கு கோட் அணிந்து செல்வது சகஜம்.இவர் பகுத்தரிவு பகலவன் பரம்பையில் வந்தவர்.மிகவும் விஷயஞானம் உளளவர்.
   மேலும் மனைவி,அம்மா,அக்கா மற்றர்களும் போகா கோவில் இல்லை மற்றும்
   பண்ணாத யாகம் இல்லை.எனவே வோட்டுக்காக எந்த வேஷமும் போடத்தயார்.
   மொத்தத்திலி ஊருக்கு உபதேசம் உனக்கி்ல்லை

 4. today.and.me சொல்கிறார்:

  திமுக மக்களே சொன்னது இது

  என்ன மா இப்படி பண்றிங்களே மா?
  ஆனாலும் சுடாலினின் விழுதுகள் இப்படி உண்மையை திடுதிப்புன்னு சொல்ல கூடாது.

  😀

  தமிழை வளர்க்கிறார்களாம்.. நம்புங்கப்பா

  குறிப்பு: இது எடிட் செய்த புகைப்படம் இல்லை, ஒரிஜினல்தான். காஞ்சிபுரம் மாவட்டம்.

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12112124_116503055373777_3316363591274929117_n.jpg?oh=bcc81041eef99899583d23b204ba4b81&oe=56986A5D

  ———————————

 5. today.and.me சொல்கிறார்:

  இது எல்லாத்தையும் விட
  செம்ம,

  தட் ஆமையே காறித் துப்பின மொமண்ட்.

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12115858_678299602312125_7967726854683952227_n.jpg?oh=951a2c72f29bb6adf49e30ea10ac8039&oe=56CCAB81

 6. today.and.me சொல்கிறார்:

  தா.கிருஷ்ணன் நினைவிடம் சென்று வணங்கினார் ஸ்டாலின்
  அடுத்து தினகரன் அலுவலகத்தில் எரித்து கொல்லபட்ட மூன்று பேர் வீடுகள், லீலாவதி வீடு, சாதிக் பாட்ஷா கல்லறை, அண்ணாநகர் ரமேஷ், அண்ணாமலை பல்கலை மாணவர் உதயகுமார் வீடுகளுக்கு சென்று பாவமண்ணிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஏமாற்றிவிட்டார்.

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11987202_676981522443933_4602157598436136030_n.jpg?oh=87f9ddfd6b65624ec732e692221bcdf8&oe=56C4B35C

 7. today.and.me சொல்கிறார்:

  ஏதேதோ வானத்திலிருந்து விழுகுது, இடிக்குது, உருளுது, பொரளுதாம் மொமண்ட்

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12036505_676973745778044_3465861626071798113_n.jpg?oh=171efe6213f1837ecb1d9f86c1ebb88c&oe=568AC2DE

 8. today.and.me சொல்கிறார்:

  பஸ்ஸுக்குள்ளிருந்து தலையை நீட்டியவரிடம் ஓட்டு கட்டிங் கேட்டபோது

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12065714_676058499202902_1316520770015537652_n.jpg?oh=41074542b94f2ed173285266cb7c3c46&oe=568994EE

 9. today.and.me சொல்கிறார்:

  சீரியஸாக இருக்கும் மக்களை வீடுதேடிச் சென்று சிரிக்கவைத்த காமெடியன்

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/12063771_675482435927175_3167827491294085402_n.jpg?oh=ca38894bbf33a235972e8ddbcee66fa1&oe=56953182

  • paamaran சொல்கிறார்:

   நண்பா டு டே அண்ட் மி ….! எல்லாமே சூப்பர் …. ஹைலைட் : ” சார் கட்டிங் பண்ணுங்க சார் …! அதுவே கொஞ்சம் மாற்றி “கமிஷன் கட்டிங் போடுங்க ” சார் …. என்று இருந்தால் — ? —- அஞ்சா நெஞ்சன் கூறியதை போல ” டைம் பாஸ் ” ரொம்ப ஜோர் ….!!!

  • Lala சொல்கிறார்:

   Kaveri jalraa….😃😃😃

   • today.and.me சொல்கிறார்:

    நான் ஜால்ரா அடிக்க, பாலோ பண்ண ஸ்டாலின் அளவுக்கு காவேரி ஒர்த் இல்லை,

    ஆனால் நான் இளைஞர்களின் எழுச்சி நாயகன் 62வயது இளைஞர் கென்டக்கி கர்னல் ஸ்டாலினின் “ரியல் பாலோயர் ” என்பதில் பெருமிதம் கொள்கிறேன், மோடி பாலோயர் லாலா அவர்களே. 😀

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் லாலா,

    நீங்கள் மோடிஜி பக்தர் என்பது ஏற்கெனவே பலமுறை
    நீங்களே சொல்லித் தெரியும்….

    ஆனால் திருவாளர் ஸ்டாலினுக்கும் பக்தர் என்பது
    இப்போது தான் தெரிய வருகிறது… வாழ்த்துக்கள்…

    தளபதியுடன் ஒன்று வாங்கினால் ஒன்று free ஸ்கீமில்,
    எதாவது selfie எடுத்துக்கொள்ள உத்தேசம் உண்டா ..?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • Lala சொல்கிறார்:

     Yes.That’s why you spend your golden time with Kavanna maynna blog.

     • today.and.me சொல்கிறார்:

      ஆஹா..உடனடியாக உங்கள் பதிலைத் தெரிவித்து நீங்களும் இங்கேயேதான் அதாவது உங்கள் பாஷையில் காவன்னா மையண்ணா ப்ளாக்கில் உங்களுடைய பொன்னான நேரத்தை செலவழித்துக்கொண்டு இருப்பதை காட்டிக்கொண்டுவிட்டீர்களே லாலா…

      😀

      உங்களால் நினைத்தாலும் அதை மறைக்க முடியவில்லையே.
      Better luck next time.

    • Lala சொல்கிறார்:

     I appreciate your imagination.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   சில ஓட்டல்களில் மெயின் ஐட்டத்தை விட சைடு டிஷ்
   பிரமாதமாக இருக்கும்….

   இந்த இடுகையும், உங்கள் பின்னூட்டங்களும் அதைத்தான்
   சொல்கின்றன….

   “சைடு டிஷ்” பிரணமாதம்….!
   வாழ்க உங்கள் ரசனை…!
   இதே ஆர்வமுடன் தொடர்க உங்கள் பணி…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Lala சொல்கிறார்:

    Kavanna maynna is JJ follower , Today and me Kavanna maynna follower.
    That’s it.😀😁😂

   • Lala சொல்கிறார்:

    Hi Today and me ,
    There is a difference between we just pass someone’s house or lie down the whole day , week , months and years someone’s house.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Mr. Lala,

     Enough. Let us put a full stop here.
     If you still continue in this fashion –
     I am sorry to say that I may have to stop your entries.

     With best wishes,
     Kavirimainthan

     • Lala சொல்கிறார்:

      Cool buddy.

     • today.and.me சொல்கிறார்:

      கா.மை ஐயா, நீங்கள் ஒரு புல்ஸ்டாப் என்று சொல்லியதால் விடுகிறேன்.

      மற்றபடி, நான் என் வீட்டில் மணிக்காக வாரக்கணக்கா மாதக்கணக்காக இருக்கிறேனா அல்லது மற்றவர் வீட்டில் இருக்கிறேனா என்பதற்கு என்ன பொருளோ அதைவிட விரசமானது எப்போதாவது அந்த வீட்டிற்கு வந்துபோகிறவர்கள் அங்கு நடப்பதை எட்டிப்பார்த்து எதையாவது உளறிவிட்டுச் செல்வது…..

      அவர்கள் திறந்திருக்கிற வீட்டில் நுழைவதை விட வராமலேயே இருந்து தங்கள் மானத்தைக் காத்துக்கொள்ளலாம்.

      ஆமாம். நான் மோடி ஸ்டாலின் உட்பட எல்லா அரசியல்வியாதிகளுக்கும் பாலோயர்தான். அப்பொழுதுதான் அந்த சாக்கடைகள் எவ்வளவு நாற்றமுடன் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. என்னால் முடிந்தவரை அந்த சாக்கடையை சுத்தப்படுத்தவேண்டுமே என்ற அக்கறை வருகிறது.

      அப்படி இல்லாதவர்கள் சென்ட் அடித்துக்கொண்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு, வேட்டியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு சாக்கடையைத் தாண்டிச் செல்லலாம். அல்லது சாக்கடை மணப்பதற்காக பத்தியும் சாம்பிராணியும் காட்டிக்கொண்டு இருக்கலாம்.

 10. gopalasamy சொல்கிறார்:

  இசுடாலின், சிலம்பம் சுற்றும் புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஜில் ஜில் ரமா மணிக்கும் , பாடிய ஈஸ்வரி அவர்களுக்கும் இதை டெடிகட் செய்கிறேன்.

 11. today.and.me சொல்கிறார்:

  I remind:

  நான் என் வீட்டில் மணிக்காக வாரக்கணக்கா மாதக்கணக்காக இருக்கிறேனா அல்லது மற்றவர் வீட்டில் இருக்கிறேனா என்பதற்கு என்ன பொருளோ அதைவிட விரசமானது எப்போதாவது அந்த வீட்டிற்கு வந்துபோகிறவர்கள் அங்கு நடப்பதை எட்டிப்பார்த்து எதையாவது உளறிவிட்டுச் செல்வது…..

  அவர்கள் திறந்திருக்கிற வீட்டில் நுழைவதை விட வராமலேயே இருந்து தங்கள் மானத்தைக் காத்துக்கொள்ளலாம்.

  DOT

 12. today.and.me சொல்கிறார்:

  What is the relationship
  between Periyar-muka-stalin & gurukkal-archakar-bhattacharyas……….???

  the foolish people..

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12074751_916052705141402_3473369696293846748_n.jpg?oh=35879cd264b6f1ecde1b98f7aed47478&oe=56CA3BBF

 13. today.and.me சொல்கிறார்:

  சிவாஜி கணேசன் திருப்பதி சென்று வந்ததற்கு விளக்கம் கேட்டு கட்சியை விட்டு விரட்டிய கட்சி திமுக ;

  ஒரு மந்திரி சிவப்பு sticker வைத்து கொண்டு வந்ததை சகிக்காமல் என்னய்யா ரத்தம் என்று கேலி பேசிய கட்சி ;

  இப்போ இப்படின்னா அது நல்ல வரவேற்க்கதக்க மாற்றம் என்று சொல்ல முடியாது . கயவாளித்தனம்;

  தானும் தமது வாரிசுகளும் எதை வேண்டும் என்றாலும் அரசியலில் செய்துகொள்வோம் அதுதான் தொண்டனின் தலைவிதி என்று செயல்படும் இயக்கமாக திமுக மாறிவிட்டது .

  அப்படியே ஈவேரா பேர்ல பிரசாதம், அண்ணாதுரை பேர்ல ஹோமம், கருணாநிதி பேருக்கு ஒரு யாகம் நடத்திட்டேள்னா பிரமாதமா வருவேள் ஓய் தளபதியாரே….
  .’பெரியார் வழிவந்த கட்சியை நடத்துவதாக சொல்லும் அம்மையார் சொர்க வாசல் திறப்பிற்காக அதிகாலையிலேயே கோயிலுக்குப்போய் பார்ப்பனர்களோடு சேர்ந்து நிற்பதா?’ – முன்பு கருணாநிதி பேசியது

  # நாய் வேஷம் போட்டால் 4 ஓட்டு கிடைக்கும்ன்னா அதையும் செய்யத் தயங்காது கருணாநிதி பிராண்டு கும்பல்

  Courtesy: A. Noble

 14. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr,KM and other friends in the blog. What I am going to share the following is totally un- connected to our political debate: To-day I saw one information in whatsapp.That is one MrKalyanasundaram has donated his entire 30 yrs of pension benefits to the needy. He also donated his award money of Rs30 crore to the needy. I don’t know whether this is true. My heart skipped a beat, Can any of you throw some light on this news and your views including KM.
  I consider this man as “MAN OF THE MILLINEUM’. why he is not honoured by Governments

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப கோபாலகிருஷ்ணன்,

   Yes. that is true.

   http://www.dnaindia.com/india/report-73-year-old-tamil-nadu-librarian-donated-rs-30-crore-to-the-uneducated-poor-1928555

   //One can get money in three possible ways. First, through earnings; secondly, through parents’ earnings, and thirdly, through money donated by someone. But there’s nothing more fulfilling than being able to donate money for charity out of your own earnings.”//
   பணத்தைப் பெறுவதற்கு இந்த மூன்று வழிகள் தவிர்த்து மற்ற வழிகளில் கொள்ளையடித்த கேடிகள் இருக்கும் சென்னைப் பட்டினத்திலேயே இருந்துகொண்டு விவரம் பத்தாதவராக இருக்கிறார்.

   //TN activist Palam Kalyanasundaram remained a bachelor so that he could dedicate his life to the poor//
   திருமணமாகாதவராக இருப்பதால் தனது வாழ்க்கையை ஏழைகளுக்கு அர்ப்பணிக்க முடியும் என்கிறார், அண்ணாவையும் காமராஜரையும் பாரத்து நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். மோடி அவர்கள் பிரதமர் ஆகும்வரைக்கும்.

   இந்தக் கருத்தை இப்போதைய தலைவர்களுடைய கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் …மனைவி-துணைவி-இணைவி ………..
   ம்ஹும் ஒன்றும் சொல்வதற்கில்லை.

   அவரைப் பற்றி நிறைய செய்தித்தாள்களில் (தி இந்து உட்பட) வந்திருந்தன. ஆனால் உங்கள் பார்வைக்கு வரவில்லை போலிருக்கிறது,

   ஏப்ரல் 2013ல்,
   http://www.thehindu.com/thehindu/mp/2003/04/23/stories/2003042300060300.htm

   //why he is not honoured by Governments//
   அவரே ஒத்துக்கொள்ளும் இந்தக் காரணம் பத்தாதா சார் ?

   I am a bachelor and my personal needs are meagre. I am able to manage doing odd jobs in a hotel or a laundry. I simply do not wish to own anything.

 15. malayali சொல்கிறார்:

  ஈழ தமிழர் விவகாரத்தில் பாவ மன்னிப்பு கேட்பாரா திரு ஸ்டாலின்?

 16. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Thank you Mr.today and me. I feel that your an encyclopedia. After reading your information
  about Mr.Palam Kalyanasundaram I am of the opinion that my birth is a waste even though I
  fulfilled my duties as a obedient son, good student, very good and efficient worker, very good
  husband and a very good father to 3 children and a gentle grand grand father to 3 grand children.. But
  yet I am not satisfied fully at this age, As Mr.KM’s words I welcome a smooth take off.Once again
  Mr.todaryand me THANK YOU.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப கோபாலகிருஷ்ணன்,

   நான் என்சைக்ளோபீடியாவெல்லாம் இல்லை. தெரியவருவதை உண்மை பொய் பகுத்தறிய கொஞ்சம் தேடல், அதற்கான ஆர்வம் அவ்வளவுதான் நான்.

   மனிதர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செவ்வனே செய்துமுடிப்பதே மிகப்பெரிய திருப்தியைக் கொடுக்கும். அந்தக் கடமைகள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி. திருமணம் செய்தவர்களுக்கு குடும்பம் சார்ந்த கடமைகள் பர்ஸ்ட் பிரையாரிட்டி. திருமணம் செய்யாதவர்களுக்கு சமூகம் சார்ந்த கடமைகள் முன்னணியில். இதில் நமது வாழ்க்கையை சரியான முறையில் வாழ்ந்திருந்தோமானால் நாம் வாழ்ந்ததே வேஸ்ட் என்று சொல்லவேண்டியதில்லை என்பேன்.

   வீட்டில் என் குடும்பத்தாரை என் சகோதரனை பட்டினிபோட்டுவிட்டு இன்னொருவனுக்கு உணவுகொடுத்தால் அது உண்மையான பாசமாக இருக்கமுடியாது. வெறும் வேசம்தான்.

   நீங்கள் எழுதியுள்ளவரை உங்கள் கடமைகளை நீங்கள் சரிவர நிறைவேற்றியுள்ளீர்கள். அதுவே உங்களுக்கு ஆத்மநிறைவைக் கொடுக்கும், கொடுத்திருக்கவேண்டும்.

   திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை நான் விமரிசிப்பது சிலருக்கு தவறாக தோன்றக்கூடும். ஆனால் இது என்னுடைய கருத்து. அவருக்கு ஒருவேளை திருமணம் ஆகியிருந்து குடும்பத்தாரை நிர்கதியாக்கி இந்த முப்பது லட்ச உபகாரத்தைச் செய்திருந்தால் அதைவிட வேறுகொடுமை இருக்கமுடியாது. ஆனால் அப்படி இல்லை. அவர் அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்வை சரியான முறையில் அவருக்கு நேர்மை என்று மனதில் பட்டபடி வாழ்ந்திருக்கிறார். அந்த நேர்மை பலருக்கு நன்மையைக் கொண்டுவந்திருக்கிறது..

   அந்தக் கடமை – கர்மயோகம் அவரை உன்னதநிலைக்கு கொண்டுவந்திருக்கிறது. அவ்வளவுதான்.

   உங்கள் விசயத்தில் அந்தக் கர்மயோகம் உங்கள் குடும்பத்தாரை உயர்ந்தநிலைக்கு அதாவது நீங்கள திருப்திப்பட்டுக்கொள்கிற நிலைக்குத்தான் கொண்டுவந்திருக்கிறது.

   BE FULLY SATISFIED…

   பி.கு. ஒரு விசயம் கவனித்துப் பாருங்கள், குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு, அல்லது சில பல அனுபவங்களுக்குப் பிறகு நாம் (நான்) அனுபவிக்கும் பற்றற்ற நிலை.. குடும்பத்தினரையே வேறுயாரோவாகத்தான் நினைக்க வைக்கிறது. அப்படிப்பார்த்தால் நீங்கள் செய்த நன்மை வேறுயாருக்கோ தானே…. அப்படியும் திருப்திப்பட்டுக்கொள்ளலாம், இல்லையா. . 🙂 😀

   பதிவுக்குச் சம்பந்தமில்லாததை – நண்பர் கோபாலகிருஷ்ணனுக்காக – இந்த மிக நீண்ட பின்னூட்டத்தை எழுத ‘விமரிசனத்தைப்’ பயன்படுத்திக்கொண்டேன். கா.மைஜி தயைகூர்ந்து அனுமதிப்பாராக.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப டுடேஅண்ட்மீ,

    இந்த தளம் உங்களை எப்போதும் வரவேற்கிறது…
    நீங்கள் எழுதும் விஷயங்கள் எல்லாமே
    சிறப்பாக இருப்பதால் – நினைப்பதை எல்லாம் சுதந்திரமாக எழுதுங்கள்…

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கோபாலகிருஷ்ணன்,

   நான் ஏற்கெனவே பலமுறை கூறி இருக்கிறேனே…
   நண்பர் டுடேஅண்ட்மீ இந்த தளத்திற்கு கிடைத்துள்ள சொத்து.
   He is an asset to this blog….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 17. thiruvengadam சொல்கிறார்:

  ்தமிழ் தட்டெழுத்து முழுமை பெறாமையே தவறுகளுக்கு காரணம். ஆங்கிலம் தவிர்க்கும் ஆர்வம். தங்கள் பதிவு எனக்கு உண்டாக்கும் நினைவை பதிவு செய்ய தாங்கள் வாய்ப்பு கொடுக்கிறீர்கள். வாதம் தொடர்வதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. இச்செயல்கள் ஓட்டுக்கு உதவும் என்று அவரே எண் ணமாட்டார். விளம்பரயுக்தி.இம்மாதிரி விமர்சனங்களை ஆட்சியில் உள்ளவர் மேல் நம்மைபோல ஒரு பொதுஜனம் செய்து தப்பிக்கமுடியுமா?. மாற்றங்கள் அனைவர் நடவடிக்கைகளும் காண்கிறோம்

 18. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Thank you Mr.today and me for your detailed reply What a beautiful reply. May GOD bless you
  and your family to have a good health and long life You remid me of Bishma..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.