திரு.ஸ்டாலின் பயணம் – சில சுவையான விவரங்கள்….!!!

.

.

திரு.ஸ்டாலின் அவர்கள் “நமக்கு நாமே” என்று தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராக பயணம் போகிறார் அல்லவா…?
அவர் அப்படி பயணம் போகும் பணியில் யார் யார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்…
என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன …
எவ்வளவு செலவாகிறது…. யார் பணம் கொடுக்கிறார்கள்
போன்ற விவரங்களை எல்லாம் சொல்கிறது இந்த கட்டுரை…..

இது மிகைப்படுத்தப்பட்டதோ என்று சந்தேகம் வரலாம்…
அந்த சந்தேகம் நியாயமானதாகவும் கூட இருக்கலாம்.
ஆனால், இதில் 50 சதவீதம் தான்
உண்மையென்று வைத்துக் கொண்டால் கூட –

இவரது பயண ஏற்பாடுகளைப் பார்த்தால் —
நாம் ஏற்கெனவே ஒரு “உலக நாயகனான” பி.எம். மிடம்
மாட்டிக் கொண்டது போதாதா…?

அதே போல் இன்னுமொரு சி.எம். மிடம் வேறு
மாட்டிக் கொள்ள வேண்டுமா
– என்கிற பயம் ஏற்படுகிறதோ .. ?…!!!

stalin payanam -1

stalin payanam-2

stalin payanam -3

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திரு.ஸ்டாலின் பயணம் – சில சுவையான விவரங்கள்….!!!

 1. Lala சொல்கிறார்:

  Your question is absolutely right .
  Why does he travelling around all over T.N .He suppose to take rest in ooty , kodaikkanal ,or may be in Koda naadu…..

 2. thiruvengadam சொல்கிறார்:

  Out of sight is out of mind is basic in trade. Even top brands are conducting ” display contests with their traders to refresh customers. He may be using that method. Meanwhile we need to consider one point. We just a public free to opine in anyway. But his competitors trying very hard to ridicule by referring all his ( DMK ) policy & he was not this much reachable to public when in power. Nobody dare to say his joining general public is not needed. Media use him for their survival. Only his party men & maybe paid people in the crowd. Ordinary people are in normal acts who will decide at election time as per situation.

 3. chandraa சொல்கிறார்:

  stalin is following an unusual strategy of projecting only himself in all his shows..he has no hope on any district dmk secretary.the reasons are obvious all know abouit nehru ponmudi mrk panneer raja of erode two g raja anbarasan and all…each one of them have notorious background …….in chennai all know about the atrocity of dmk councillors….ministers karunas family men all nidhis their families….stalins remarks about jeya as half anhour cm was also not well received in dmk circles even…. yes dmk would secure ten seats in 2016 …maximum

 4. paamaran சொல்கிறார்:

  // 1.. திமுக ஆட்சியில் முதல் பட்டதாரிக்கு அரசு வேலை: மு.க. ஸ்டாலின்—– 2., தி.மு.க. ஆட்சியின் 2 வது கையெழுத்து “லோக் ஆயுக்தா” சட்டம் கொண்டு வருவதுதான்… மு.க.ஸ்டாலின் உறுதி —- 3.. இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல திமுக: சொல்கிறார் ஸ்டாலின்…! // இதெல்லாம் ஒன் இந்தியா தமிழ் நாளேட்டில் வந்த செய்தி …. ! ஒரு ஆண்டுக்கு பொறியியல் பட்டதாரிகளே பல ஆயிரம் பேர்கள் ” முதல் தலைமுறை பட்டதாரிகளாக ” வெளி வருகிறார்கள் … மற்ற படிப்புகளை பற்றி கேட்கவே வேண்டாம் … இவர் எப்படி வேலை கொடுப்பார் — என்று சிந்திக்க கூடவா தெரியாது நம்மவர்களுக்கு …? வீடுகளில் எடுபிடி — கார் துடைக்க — துப்புரவு செய்ய என்று கொடுப்பாரா ..? பாராளுமன்ற தேர்தலில் ஒருவர் ” கறுப்புபணத்தை மீட்டு — இந்திய குடிமக்களுக்கு ஆளுக்கு 15 — லட்சம் கொடுப்பேன் போன்ற இன்னும் பல வாக்குறிதிகளை “கப்சா ” விட்டு கானல் நீராக்கியதை விட இவர் விடும் ” பீலாக்களை ” சொல்லிமாளாது … எல்லாம் ” மாயம் ” போலத்தானா …? அது என்ன முதல் கையெழத்து — இரண்டாவது கையெழுத்து …?

 5. எழில் சொல்கிறார்:

  இன்று பேஸ்புக் இல் அன்பர் ஒருவரின் நிலை தகவல் பார்த்து குபீர் என்று பலர் முன்னிலையில் சிரித்து விட்டேன். அது இதுதான்…

  “இப்பெல்லாம் சமையல் செய்யும் போது கொஞ்சம் பயமா இருக்கு. திடீர்ன்னு ஸ்டாலின் வந்து காய் நறுக்கு ஆரம்பிச்சுடுவாரோன்னு 🙂 🙂 “

 6. drkgp சொல்கிறார்:

  I am afraid that we give too much space for these cheap election gimmicks.

 7. MANI சொல்கிறார்:

  His public stunts will not work this time as people know very well that this is a corporate sponsored
  trip as Mr Modi did last time during parliament elections. Mr Modi fooled the hindi belt with his
  stunts.but Tamilnadu people are intelligent enough , not to fall prey to Mr Modi during that time
  and now they will not fall prey to Stalin”s antics.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.