ஆர்.எஸ்.எஸ். – அசிங்கமாக இருக்கிறது…. மாற்றி விடுங்கள்….!

.

.

இன்றைய தினம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட
மத்திய அமைச்சர் திருவாளர் நிதின் கட்கரி,
மஹாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் ஆகியோரின்
அரை நிஜார் படங்கள் வெளியாகி உள்ளன.

rss-1

rss-2

rss-4

rss-3

மகா அசிங்கமாக இருக்கிறது….
மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது….
ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள் –

– என்று நான் சொன்னால் –
யார் கேட்கப்போகிறார்கள்…?
ஏகப்பட்ட பேர் என்னை அடிக்க வருவார்கள்…

எனவே, குறைந்த பட்சம் ஆர்.எஸ்.எஸ். சீருடையையாவது (uniform ) மாற்றுங்களேன் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்கிறேன்….!!!

பின் குறிப்பு –

நீ யார் சொல்வதற்கு… அதெல்லாம் முடியாது
என்று சொல்வார்களேயானால் –
ஒரு குறைந்த பட்ச வேண்டுகோள் –

தொப்பையும் தொந்தியுமாக இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடை
அணிந்து பயமுருத்தும் புகைப்படங்களையாவது
வெளியிடாமல் இருங்களேன் – ப்ளீஸ்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ஆர்.எஸ்.எஸ். – அசிங்கமாக இருக்கிறது…. மாற்றி விடுங்கள்….!

 1. seshan சொல்கிறார்:

  aal pathi ……aadai pathi ithu thanoooo…..

 2. paamaran சொல்கிறார்:

  Asingamaavadhu onnaavadhu … ! Kolgai pidippil … Thoppayin ” thadippu ” marandhu pokiradhu … enbadhu thaane evargalin ninaippu …?

 3. B.V.Venkatasubramanian சொல்கிறார்:

  Very interesting. I enjoy your style of writing.
  இப்படி கிண்டலும் கேலியுமாக ஒரு article பார்த்து
  நீண்ட நாட்களாகி விட்டது. please keep it up.

 4. LVISS சொல்கிறார்:

  Normally the Sangh Parivar(not RSS) is accused of telling others what to wear eat etc For a change we get a chance to comment on RSS dress — This trouser reminds me of the one we used to wear for NCC parades – Probably this is RSS dress for drills only because the RSS spokespersons who appear in TV debates come in regular pants and colourful shirts —RSS will be able to explain why they still wear this dress —

 5. D. Chandramouli சொல்கிறார்:

  Yes, it doesn’t make sense to wear such uniform in public functions. There is a time and place for everything.

 6. எழில் சொல்கிறார்:

  இதுவும் சீருடையை பற்றி தான்…

 7. Nanjilaan சொல்கிறார்:

  I have a question here – can anyone associated to the RSS clarify pls ? Especially considering the fact that the RSS and its parivaar are totally against killing cows for meat.

  The RSS leaders wear leather shoes and leather belts during their shakas and associated events
  – why do they wear leather products which come mostly from bovines only?
  – what is the process they follow to ensure and validate that the shoes and belts they are wearing don’t come from slaughtered cows ?
  – Or do they have any tie up with shoe companies that only use leather from buffaloes or other animals only?

  Can anyone clarify? If they don’t follow any such protocols then they better shut their mouth on advising others what to eat and what not to eat..Killing a cow is the same – whether for meat or accessories doesn’t change the fact that a cow is getting slaughtered.

 8. Kaipulla comment சொல்கிறார்:

  (In vadivelu’s voice) aangh….Uniform mattuma asingama irukku?! pongayya unga thamasukku alave ille..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.