பாஜகவின் ” மாடூ ” – கேசவ்ஜியின் கார்டூன்…..

.

.

பார்த்தாலே போதுமே….
எதுவும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை…

பாஜகவினர் புரிந்து கொண்டால் சரி …!!!

keshav cartoon 001

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

பாஜகவின் ” மாடூ ” – கேசவ்ஜியின் கார்டூன்….. க்கு 23 பதில்கள்

 1. ravi சொல்கிறார்:

  அதென்ன மாடூ !!!

 2. gopalasamy சொல்கிறார்:

  true.

 3. paamaran சொல்கிறார்:

  எந்த திசையிலும் போக விடாமல் { ஒருவேளை பின்னோக்கி போகுமோ } —- நாற்சந்தியில் படுத்துள்ள ” மாடூ ” வை கிளப்பவிட போவது யார் …. அரசாங்க வேலைகள் நகருவது எப்போது … ? சூப்பர் கார்டூன் ….!

 4. thiruvengadam சொல்கிறார்:

  தமிழிசை ஞாபகம் வந்தால் ( குமரி அனந்தன் மகள் அல்லவா) காங்கிரஸ் பழைய ( இரட்டைகாளை & பசுவும் கன்றும் ) சின் னங்கள் அதாவது பிஜேபி ன் அசுரவேக திட்டங்களுக்கு காங்கிரஸ் தடுக்கிறது என்பது இந்த கார்டூன் சொல்கிறது என்ற விளக்கமளிக்கலாம்.

 5. LVISS சொல்கிறார்:

  Some of the long pending issues dogging the country settled –
  Border issue wioth Bangladesh –This has been settled to the satisfaction of both governments and W Bengal govt
  OROP -As per indications from Defence Minister after Bihar polls notification will be issued —
  Netaji Files –A long pending issue which will begin to see resolution in January -Russia has also agreed to coperate in this regard –
  Chota Rajan –He has been dodging arrest for a long time –At last nabbed –
  The mandate is for 5 years -The govt can deal with the issues one by one– They never promised to do every thing in one or two years anyway did they ? —
  MAADOO?

  • Ramesh, Singapore சொல்கிறார்:

   Hello Mr. LVISS,
   Mr. K.V is mentioning about the economic reforms, farmer issues, legal reforms, etc.,
   not the items you listed Netaji Files, Chota Rajan, except the OROP. Our jawans must be respected. But I still doubt the government passing the bill after Bihar election. From my knowledge, it could be dragged further.

   I was not a BJP supporter, but I was expecting something from his speaches during election campaign, but nowadays I’m disappointed by the actions of our Mr. PM. (still I respect to that position). Not even attending Parliament sessions, but he kisses the footpath when he entered the Parliament house for the first time. From the current actions, all of those looks like just for ‘SHOW’. nothing more.

   Ramesh

   • LVISS சொல்கிறார்:

    Mr Ramesh
    Even after so many years Garibi Hatao still remains on paper but nobody asks the Congres govts why — The mandate for this govt,nay any govt , is 5 years -Ushering in economic reforms legal reforms etc are not short term jobs —
    Since you are in Singapore it is likely that you do not watch the proceedings of the house –So you go by what you hear from others —-I do every day–I have seen the PM in the houses on many occasions –Unlike other ministers the PM will have other engagements like meeting foreign dignitaries –Whenever he is free from other work he atends Parliament – He does not intervene or make statements on every issue — Ministers are there to reply to questions —

    • Ramesh, Singapore சொல்கிறார்:

     Even though I live in Singapore, I follow the proceedings of Indian Politics.
     I’m not a Pro-Congress but since 2009, the Congress policies were worsened/deteriorated further the country further. People like me voted (visited India last year GE to cast my vote) him not only for the change in policies. Every now and then we see only the proclamation of things in Papers. When our PM visited to Australia (Nov last year), he mentioned there would be investments of more than 1 lakh crores. How much it was fruitful?

     Whatever we say, you will come up with paper statistics, but what is in Real? I don’t want to disguise you belief. You can have that confidence in our PM. Whom am I to break your confidence?
     Congress also did the same thing. So was thrown out.
     I already lost my hope and doing my best to my Mothers’ nation.

     Ramesh

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Mr.LVISS,

     மீண்டும் ஒரு முறை நீங்கள் திரு.ரமேஷுக்கு பதிலாக எழுதி இருப்பதை பாருங்கள்….
     அவரை சிங்கப்பூர்வாசி என்று சொல்லி விட்டீர்கள்….!

     நான் எந்த ஊர் வாசி ….?
     தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை…
     அதே பதிலை என்னை வைத்து சொல்லுங்கள் – பிறகு பொருந்துகிறதா என்று யோசியுங்கள்….

     எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறீர்களே –
     காங்கிரஸ் செய்ததற்காகத்தான் “வீட்டுக்கு” அனுப்பப்பட்டது.
     எனவே அதே treatment ஐ பாஜக வுக்கும் கொடுக்கலாம் என்கிறீர்களா …?

     நான் பல பாயிண்டுகளுக்கு பாஜக அன்பர்கள் யாராவது விளக்கம்
     அளிக்கலாம் என்று எழுதி இருக்கிறேன்….

     மற்ற விஷயங்களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்களே…
     குறைந்த பட்சம் கீழ்க்கண்ட கேள்விக்கு மட்டுமாவது உங்களது விளக்கத்தை தந்திருக்கலாமே ….?—

     – // தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே கடந்த 16 மாதங்களில் குறைந்த பட்சம் நூறு கடிதங்களாவது போயிருக்கின்றன. எல்லாமே one way traffic….
     எதாவது ஒன்றுக்காவது பதில் வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? //

     ஓ…. நீங்கள் தமிழ்நாட்டைப்பற்றி கவலைப்பட மாட்டீர்கள் அல்லவா …?

     குறைந்த பட்சம் நேற்று டெல்லியில் கேரளா ஹவுசில் “போலீஸ் ரெய்டு” நடந்ததே – அதைப்பற்றி எதாவது விளக்கம் தருவீர்களா …?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • LVISS சொல்கிறார்:

      Mr K M if the people remove the BJP after 5 years for pointing fingrers at previous governments let them do it by all means — I have no problem–
      You were mentioning about Kerala House—It is highly improper –It should not have happened -BTW Did you read about the reverse bigotry going on in a village for the past three years in a village in West Bengal — Below is the link for you —

      http://www.odishanewsinsight.com/breakingnews/reverse-bigotry-durga-puja-banned-in-west-bengal-village
      Now tell me Mr K M which party in the country has the right to talk about secularism –In my opinion no party —
      I do worry about Tamil Nadu– Please read the link I sent about fishermen —

     • ravi சொல்கிறார்:

      கே.எம் … இந்த மாடு விஷயத்தை பெரிதாகி விட்டு, கேரளாஅமைச்சர் வழக்கை பெட்டி செய்தி ஆக்கி விட்டது நம் செல்ல இந்து !!

     • ravi சொல்கிறார்:

      ஓ…. நீங்கள் தமிழ்நாட்டைப்பற்றி கவலைப்பட மாட்டீர்கள் அல்லவா …?//

      கே.எம்
      LVISS கவலைபட்டால் என்ன படாவிட்டால் என்ன !!! என் சந்தேகம் நம் மாநில ஆட்சியாளர்கள் கவலைபடுகிரார்களா ??

 6. B.V.Venkatasubramanian சொல்கிறார்:

  Mr.LVISS,

  When you have no answers
  You are trying to divert the issue.
  When we are talking abt n.modi and delhi,
  you are quoting mamta and w.bengal.
  why you runaway like this ?
  you have no answers to the points raised
  by mr.k.m. Why n.modi is keeping his
  mouth shut on all major national issues ?
  Why he has not replied to 100 of letters from tnadu ?
  Has he opened his mouth anytime abt the
  pathetic condition of t.nadu fisherfolk ?
  you shd be ashamed of being a slave to this
  type of dubious persons.

  mr.k.m. I feel that your time and energy are
  being wasted in attendingto this hardcore bjp activist and
  hardcore modibakt.

  • LVISS சொல்கிறார்:

   Mr B V Venkatraman,–The isues that are called national issues and discussed daily in themedia are law and order issues as of today—Even here only selective issues are discussed– –This is where the problem lies –Every one who wants a statement from PM knows that the centre cannot be blamed for state’s failure .still they want a statement from PM -What for? —
   Coming to the problem of fisherman please read the link below which I attached to another blog of KM
   http://mlife.mtsindia.in/nd/?pid=736882
   There is a mention of general amnesty to the prisoners in the article –Let us hope it comes about in November –Having said that unless both our govts sign an agreement not to arrest fishermen this issue will be a permaent feature-
   I have to find out about letters written by our govt and their status —

 7. Ganpat சொல்கிறார்:

  சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்தில் பயண சீட்டு எடுத்து அமர்ந்துள்ளோம்.டிரைவர் புதுசு.வண்டி கிளம்பி செங்கல்பட்டு,திண்டிவனம் எல்லாம் வருகிறது. ..அடடா இது சரியான பாதையில்லையே என்று டிரைவரை கூப்பிட்டு எச்சரிக்கிறோம்.”மிகவும் சிரமப்பட்டு பழைய டிரைவரை நீக்கி விட்டு புதியதாக இவரை நியமித்துள்ளோம்.இவரையும் குறை சொன்னால் எப்படி? பேருந்து ஐந்து மணி நேரம் அவர் இஷ்டப்படி ஓடட்டும்.பிறகு சொல்லுங்கள் உங்கள் குறைகளை!” என சக பயணிகளில் சிலர் கோபித்து கொள்கிறார்கள்!
  ஙே!

  • ravi சொல்கிறார்:

   உண்மை கண்பத் , திண்டிவனதிலாவது திரும்பினால் சரி .. ஏற்கனவே , பெங்களூர் செல்ல வேண்டிய மாநில பேருந்து , கன்யாகுமரி சென்று கொண்டு இருக்கிறது … நமக்கு எந்த பேருந்தும் சரியாக ஓட மாட்டேன் என்கிறது ..

  • Sampathkumar.K. சொல்கிறார்:

   Mr.Ganpat,

   I DEDICATE YOUR REPLY TO A VERY DESERVING PERSON : MR.LVISS.

   THANK YOU.

 8. M. Syed சொல்கிறார்:

  மிஸ்டர் Ganpat
  நல்ல உதாரணம் சூப்பர் . மரமண்டைகளுக்கு புரிஞ்சா சரி.

  நன்றி
  M. செய்யது Dubai

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.