அய்யோ பாவம் ஈவிகேஎஸ் – துக்ளக் கார்ட்டூன்….

.

.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பது “அந்த” சிலப்பதிகார “இளங்கோவடிகளின்” வாய்மொழி…

இன்று “இந்த” இளங்கோவன் படும் பாட்டைப் பார்க்கும்போது,
அந்த வாக்கு சத்தியமானது என்பது மெய்ப்பிக்கப்படுகிறது அல்லவா …?

evks

elangovan with mahila cong.leaders

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அய்யோ பாவம் ஈவிகேஎஸ் – துக்ளக் கார்ட்டூன்….

 1. paamaran சொல்கிறார்:

  13 — 10 — 2015 தேசிய திலகம் குஷ்பு… இது நடிகர் திலகம்சிவாஜி ரசிகர்கள் கொடுத்த பட்டமுங்க…. !
  17 — 10 — 2015”கட்” அடித்த இளங்கோவன், விஜயதாரணி… கடுப்பில் தூத்துக்குடி மாநாட்டை கேன்சல் செய்த நக்மா — !! 24 — 10 — 2015 சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம் …. !!! இதெல்லாம் ஒன் இந்தியா தமிழ் பத்திரிக்கையில் வந்த செய்திகள் ….. அப்புறம் என்ன சார் குறைச்சல் — காங்கிரசுக்கு ……. அதான் தியாகம் — வீரம் — துணிவு — நேர்மை எல்லாம் மேலே உள்ள செய்திகளிலேயே ” இருக்கிறதே ” ….. ?

 2. LVISS சொல்கிறார்:

  Mr EVKS is one leader who could have revived the congress party in the state –Now it appears that the party like any other party ,except perhaps PMK, seems to think that star power may win back the lost votes –in North India also stars are in parties -But they are a part of it and not totally depended upon—In Kerala there was a star minister,Ganesh Kumar a three term MLA who acts in Malayalam movies , in Andhra we had NTR , in Karnatalka we have Ramya and the list goes on –In Tamil Nadu they occupy a more exalted position and given more space —

 3. LVISS சொல்கிறார்:

  Any one knows name of the other person sitting next to Nagma —
  Incidentally Khushboo appears as a spokesperson of Congress in national television debates and does a good job of it — She is quite fluent both in English and Hindi —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.